26/09/2026
🎗️ Brachytherapy – What Is It & How Does It Help in Cancer Treatment?
Brachytherapy பற்றி எளிமையாக தெரிந்துகொள்ளுங்கள்! 🩺
Cancer treatment-ல் Brachytherapy எப்போது பயன்படுத்தப்படுகிறது? இது எப்படி செயல்படுகிறது? எந்த வகையான cancer-க்கு இது பரிசீலிக்கப்படுகிறது?
இந்த வீடியோவில் Dr. Ponsankar, Brachytherapy தொடர்பான முக்கியமான தகவல்களை எளிமையாக விளக்குகிறார்.
🎗️ ஒவ்வொரு நோயாளிக்கும் treatment plan மாறுபடும். Cancer type, stage மற்றும் individual patient factors அடிப்படையில் மருத்துவர் சிகிச்சை முறையைத் தேர்வு செய்வார்.
📞 Book a Consultation: 98428 22443
🏥 Erode Cancer Centre
New Hope in Cancer Care