Dr கதிர் சித்தா கிளினிக் & மருந்தகம்

  • Home
  • India
  • Satyamangalam
  • Dr கதிர் சித்தா கிளினிக் & மருந்தகம்

Dr கதிர் சித்தா கிளினிக் & மருந்தகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr கதிர் சித்தா கிளினிக் & மருந்தகம், Hospital, Satyamangalam.

12/11/2024

நாள்பட்ட புண்கள், ஆறாத புண்கள், குழி புண்கள், சர்க்கரை புண்கள், கால் ஆணி இவைகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

மேலும் தொடர்புக்கு:
Dr.A.S.கதிரேசன் BSMS
Dr. கதிர் சித்தா கிளினிக்
சத்தியமங்கலம்
செல்: 8668027459

❇️ நாள்பட்ட ஆறாத புண்கள் & சர்க்கரை புண்கள்: ✅ பொதுவாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் அத...
17/10/2024

❇️ நாள்பட்ட ஆறாத புண்கள் & சர்க்கரை புண்கள்:

✅ பொதுவாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் அது எளிதில் குணமாகாது.
🔸 சர்க்கரை நோய் பாதிப்பின் காரணமாக கால்கள் மரத்துப்போகும். மேலும் நரம்புகள் பாதிப்படைவதால், அவற்றின் செயல்திறன் குறைந்து கால்களின் உணர்வு படிப்படியாகக் குறைந்துவிடும்.

🔸 இப்படிப்பட்ட நிலையில் கல், முள் அல்லது ஆணி குத்தினால்கூட அதை உணர முடியாது. காரணம் கால்கள் மரத்துப்போயிருக்கும்போது காயம் ஏற்பட்டால் வலி தெரியாது. அது உணரப்படாத பட்சத்தில் காயம்பட்ட இடத்தில் மேலும் அழுத்தி அழுத்தி நடப்பதால் புண் மேலும்மேலும் அதிகரித்துக்கொண்டே போகும்.

🔸 அதேபோல், சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் காலிலுள்ள திசுக்களுக்கு போதிய ரத்தம் பாய்ச்சப்படாமல் போகும். அப்போது காயமோ, புண்ணோ ஏற்பட்டால் போதிய ரத்தம் கிடைக்காமலும் புண்கள் ஆறுவதற்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமலும் போய்விடும்.

🔸 இது தவிர புண்களில் கிருமித் தொற்று ஏற்படவும், பெருகவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே ரத்த சர்க்கரையின் அளவு எப்போதும் சரியான அளவில் பார்த்துக்கொள்வதோடு புண்கள் ஏற்படாமல் கவனமாக இருப்பதும் அவசியமானதாகும்.

🔶 சா்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களைக் குணப்படுத்த அலோபதி மருத்துவர்களிடமே பெரும்பாலும் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அதற்காக சிலநாட்கள் சிகிச்சை செய்து பார்த்தும் அந்தப் புண்கள் ஆறவில்லை என்றால் கைவிரித்து விடுகிறார்கள். அதாவது, விரலில் புண் இருந்தால் விரலையே துண்டித்து விடுவதும், காலில் புண் காணப்பட்டால் காலைத் துண்டித்து விடுவதும் தற்போதைய மருத்துவமனைகளின் தனித்திறமையாக இருக்கிறது.

🔶 சிகிச்சைக்காக சென்றவர்களின் காலையும், விரலையும் இழப்பதோடு அவர்களிடம் காசையும் இழந்தவனுக்குத்தான் தெரியும், அதன் வலி.

🔶 நாள்பட்ட ஆறாத புண்கள், சர்க்கரை புண்கள், Vericose Ulcer ❇️ நாள்பட்ட ஆறாத புண்கள் & சர்க்கரை புண்கள்:

🔶 நாள்பட்ட ஆறாத புண்கள், சர்க்கரை புண்கள், Vericose Ulcer இவைகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

🌐மேலும் தொடர்புக்கு:

Dr.A.S.கதிரேசன் BSMS.,
Dr. கதிர் சித்தா கிளினிக் & மருந்தகம்
சத்தியமங்கலம்
செல்: 8668027459

🌐மேலும் தொடர்புக்கு:

Dr.A.S.கதிரேசன் BSMS.,
Dr. கதிர் சித்தா கிளினிக் & மருந்தகம்
சத்தியமங்கலம்
செல்: 8668027459

✅ படர்தாமரை (Tinea Corporis) ❗🔴 தோலில் ஏற்படும் நோய்களில் முதன்மையானது படர் தாமரை. பூஞ்சையினால் ஏற்படக் கூடிய தொற்று. (F...
01/10/2024

✅ படர்தாமரை (Tinea Corporis) ❗

🔴 தோலில் ஏற்படும் நோய்களில் முதன்மையானது படர் தாமரை. பூஞ்சையினால் ஏற்படக் கூடிய தொற்று. (Fungal Infections)

🟠 பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும். பிறப்புறுப்பில் துவங்கி, தொடை இடுக்குகளில் பரவும் இந்த நோயால் சொறியப்படும் இடம், சினைப்புகள் சிவந்திருக்கும். படர்தாமரை பரவிய இடங்களில், தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கறுப்பு நிறமாகிவிடும்.

🟡 தீராத அரிக்கும் தன்மை உடையது. இதை சொறிந்துவிட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால், மற்ற பாகங்களுக்கும் பரவும். படர்தாமரை, தலையில் தாக்கினால், அரிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி பாதிக்கப்பட்டு, சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அதிகரிக்கும். உடலில் எங்கு வேண்டுமானாலும், இந்த படர்தாமரை வரும்.

🟪 பாதுகாப்பு வழிமுறைகள்:

🔺 துண்டுகள், சீப்புகள், உடைகள் மற்றும் தலையணைகள் போன்ற தனிப்பட்ட பொருட்களைப் பகிர வேண்டாம்.

🔺 உங்கள் தனிப்பட்ட பொருட்களை அவ்வப்போது மாற்றவும்.

🔺 உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும், குறிப்பாக பொது பயன்பாட்டைத் தொட்ட பிறகு.
பாதிக்கப்பட்ட பகுதிகளை தினமும் கழுவி நன்கு உலர வைக்கவும்.

🔺 தோல் மடிப்புகள், பாதங்கள், இடுப்பு மற்றும் உங்கள் கால்விரல்களுக்கு இடையில் உள்ள பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

🔺 உங்கள் ஈரமான உள்ளாடைகள் மற்றும் காலுறைகளை உடனடியாக மாற்றவும்.

🔺 உங்களுக்கு வழக்கமாக பகலில் நிறைய வியர்த்தால், பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

🔺 இடுப்பு மற்றும் கால் பகுதியில் தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. புதிய உள்ளாடைகள் மற்றும்/அல்லது காலுறைகளை அணிவதற்கு முன் உங்கள் சருமம் வறண்டு சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும்.

🛑 படர்தாமரையை சித்த மருத்துவத்தின் மூலம், எந்த வித பக்க விளைவுகள் இன்றி முழுமையாக குணப்படுத்தலாம்.

⚠️ மேலும் தொடர்புக்கு:

Dr.A.S.கதிரேசன் BSMS
Dr.கதிர் சித்தா கிளினிக்
சத்தியமங்கலம்
செல்: 8668027459

🌀 கால் ஆணி : ✅ ஆப்ரேஷன் இல்லாமல் முழுமையாக குணமக்கலாம்.🟤 கால்களின் அடிப்பகுதியில், கால்விரல்களின் பக்கங்களில், விரல்கள் ...
06/09/2024

🌀 கால் ஆணி :

✅ ஆப்ரேஷன் இல்லாமல் முழுமையாக குணமக்கலாம்.

🟤 கால்களின் அடிப்பகுதியில், கால்விரல்களின் பக்கங்களில், விரல்கள் அல்லது கைகளில் உருவாகும் கடினமான இறந்த தோலின் உருவாக்கம் ஆகும். கால் ஆணி மிகவும் வேதனையானவை மற்றும் தோல் தொடர்ந்து உராய்வை சந்திக்கும் போது இது தோன்றும். அவற்றின் அளவு சிறியது முதல் பெரியது வரை வெவ்வேறு வகைகளைக் கொண்டுள்ளது.

🟤 காலில் ஆணி வந்தால் முதலில் ஒருவித அழுத்தம் தருவதுபோல் இருக்கும், கவனிக்காமல் விட்டால் பாதத்தை தரையில் ஊன்ற முடியாத அளவிற்கு மிகுந்த வலியை தரக்கூடும்.

🟤 சுய மருத்துவம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பகுதியைக் கீறி ஆணியை எடுக்க முயன்றால் தொற்று பாதிப்பு மிகுந்த வலி உண்டாகும். பாதங்களின் இதர பகுதிகளிலும் பரவி பாதிப்பு தீவிரமடையலாம்.

🟤 சிலர் பாதிக்கப்பட்ட இடத்தில் பெட்ரோல், மண்ணெண்ணெய், சூடான தார் இவைகளை தடவுவது உண்டு. இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத வலி, நடப்பதில் சிரமம் என பாதிப்பு போன்றவை ஏற்பட்டு நோய்தொற்று உண்டாகும்.

💠 இதனை சித்த மருத்துவத்தின் மூலம் ஆப்ரேஷன் இல்லாமல் முழுமையாக குணப்படுத்தலாம்.

🌐 மேலும் தொடர்புக்கு,

Dr.A.S.கதிரேசன் BSMS.,
Dr. கதிர் சித்தா கிளினிக் & மருந்தகம்
சத்தியமங்கலம்
செல்: 8668027459

✅ பாத வெடிப்பு & சேற்றுப்புண்: 🟢 தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில...
02/09/2024

✅ பாத வெடிப்பு & சேற்றுப்புண்:

🟢 தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு உண்டாகும்.

💢 தீர்வு:
❇️ வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

🔷 பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் ஆயில், கற்றாழை க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தலாம். எதுவுமே இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம். பாதவெடிப்புகள் லேசாக இருந்தால் இந்த சிகிச்சைகள் போதுமானது.

🟢 அதேநேரம், ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும்.

🔶 சித்த மருத்துவத்தில் சிந்தூராதி லேபம், அமிர்த வெண்ணெய், குங்கிலிய வெண்ணெய் போன்ற சிறப்பான மருந்துகள் உள்ளது.

🟢 பாத வெடிப்பினை சித்த மருத்துவத்தின் மூலம் முழுமையாக குணமக்கலாம்.

🔸மேலும் தொடர்புக்கு,

Dr.A.S.கதிரேசன் BSMS.,

Dr.கதிர் சித்தா கிளினிக் & மருந்தகம்
சத்தியமங்கலம்
செல்: 8668027459

Address

Satyamangalam
638452

Alerts

Be the first to know and let us send you an email when Dr கதிர் சித்தா கிளினிக் & மருந்தகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category