அன்பகம் மருத்துவமனை

அன்பகம் மருத்துவமனை ஆதரவற்ற முதியோர்களுக்கு மற்றும் ஏழை எளிய மக்களுக்கான இலவச மருத்துவமனை

26/01/2026

Caring for Your Health, Right at Your Doorstep!

We provide FREE medical services at our hospital and also offer V2 home visit services for your convenience.

If you know someone who needs medical support, please bring them along — we’re here to help. ❤️

Quality care. Trusted service. Compassionate treatment.

📍 Visit us today














17/09/2025
16/09/2025

சிவகாசியில் மருத்துவமனை அமைக்க நான்கு,ஐந்து பெட்ரூம் வசதியோடு வீடு வாடகைக்கு தேவை. தொடர்புக்கு: 6383870169

🌿🏡 உங்கள் வீடிலேயே தரமான மருத்துவ சேவைகள்! 🏡🌿அன்பகம் ஹோம் மெடிகேர் சர்வீஸ் மூலம் 🏥✨ மருத்துவர்கள் 👨‍⚕️, செவிலியர்கள் 🧑‍⚕...
05/07/2025

🌿🏡 உங்கள் வீடிலேயே தரமான மருத்துவ சேவைகள்! 🏡🌿

அன்பகம் ஹோம் மெடிகேர் சர்வீஸ் மூலம் 🏥✨ மருத்துவர்கள் 👨‍⚕️, செவிலியர்கள் 🧑‍⚕️, மற்றும் தாய்மார்களின் 💙 அன்பு மற்றும் பராமரிப்பை உங்கள் வீடிலேயே பெறலாம்!

👵👴 வயதானவர்களின் பராமரிப்பு
🏥 அறுவைசிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு
💙 நோயாளிகளுக்கான சிறந்த மருத்துவ சேவைகள்

📍 சிவகாசியில் அமைந்துள்ளது
📞 தொடர்புக்கு: 63838 70169

#அன்பகம் #மருத்துவசேவை #வீட்டிலேயேமருத்துவசேவை #செவிலியர் #மருத்துவர் #சிவகாசி #வயதானவர்களுக்காக #அன்புமற்றும்பராமரிப்பு

20/02/2025

🏥 உங்கள் வீட்டிலேயே சிறந்த மருத்துவ சேவைகள்! 🏡👩‍⚕️

அன்பகம் Home Medicare Service உங்கள் குடும்பத்தினருக்கு நன்மை தரும் மருத்துவ சேவைகள் வழங்குகிறது! 🏠💙

✅ வீட்டிலேயே மருத்துவ ஆலோசனை
💉 ஊசி, இன்சுலின், டிரசிங், IV Cannulatio
🩸 இரத்த பரிசோதனை, இரத்த அழுத்த சோதனை
👵 முதியோர் மற்றும் நோயாளிகளுக்கான சிறப்பு பராமரிப்பு

📍Location: Sivakasi

📞 தொடர்புக்கு: 63838 70169

ஆதரவற்ற முதியோர்களுக்கு மற்றும் ஏழை எளிய மக்களுக்கான இலவச மருத்துவமனை

20/02/2025

👩‍⚕️ செவிலியர்கள் தேவை! 🏥💉

சிவகாசியில் உள்ள அன்பகம் இலவச மருத்துவ நிறுவனத்திற்கு செவிலியர்கள் தேவை! ✨

தாங்கள் இருக்கும் பணியிலேயே இருந்து கொண்டு தங்களுக்கு உகந்த நேரத்தில் பணிபுரியலாம்

📍Location: Sivakasi

📞 விண்ணப்பிக்க அழைக்கவும்: +91 63838 70169

ஆதரவற்ற முதியோர்களுக்கு மற்றும் ஏழை எளிய மக்களுக்கான இலவச மருத்துவமனை

சிவகாசி தெற்கு தெரு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருந்துகளும் இலவசமாக கொடுக்கப்பட்டு நோய் தீர்க்கும் சேவ...
04/02/2025

சிவகாசி தெற்கு தெரு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருந்துகளும் இலவசமாக கொடுக்கப்பட்டு நோய் தீர்க்கும் சேவையை ரோட்டரி சங்கத்தோடு இணைந்து நடத்தப்பட்டது...

Address

259, பத்திரகாளியம்மன் கோவில் ஆர்ச் அருகில், ரேஷன் கடை எதிர்ப்புறம்
Sivakasi
626123

Opening Hours

Monday 9am - 8:30pm
Tuesday 9am - 8:30pm
Wednesday 9am - 8:30pm
Thursday 9am - 8:30pm
Friday 9am - 8:30pm
Saturday 9am - 8:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when அன்பகம் மருத்துவமனை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category