24/08/2026
நேஷனல் பார்மா மருத்துவமனை சார்பில், எங்கள் மருத்துவமனை ஊழியர்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகை (Scholarship) வழங்கப்பட்டது.
இந்த கல்வி உதவித்தொகையை
டாக்டர். C.பராந்தகன் MD., C.Diab., மற்றும் திரு. பாபு பாலசிங், M.B.B.S., DPM., அவர்கள் வழங்கி, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
உதவித்தொகையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட நேஷனல் பார்மா மருத்துவமனை ஊழியர்களின் குடும்பத்தினர், இந்த அன்பான கல்வி ஆதரவிற்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
ஊழியர்களின் நலன்… அவர்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி… எங்கள் நிறுவனத்தின் பொறுப்பு!