16/03/2026
#கோவில் #மாந்திரிகம் #செய்வினை #கண் திருஷ்டி #ஆலயம் #பக்தி
ஓம் பகவதி மாந்திரீகம்
8778426867
கண் திருஷ்டி பரிகாரம்
துணிக்கடைகளுக்கு...
ரெடிமேட் துணிக்கடைகள், ஐவுளிக்கடைகள், தையல்
கடைகள் ஆகிய எதுவாக இருந்தாலும் கண் திருஷ்டியால்
பாதிக்கப்படுவதுண்டு. இவை எல்லாவற்றிற்கும் பரிகாரமுறை
ஒன்றுதான். இம் முறையையே பெரிய கடைகள் சற்றுப்
பெரிய அளவில் செய்யலாம். சிறிய கடைகள் சிறிய செலவில்
செய்துகொள்ளலாம்.
இப்பூசை வியாக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும்
செய்யலாம். கடையை நன்றாகச் சுத்தம்
செய்ய் வேண்டும். மஞ்சள் நீரும் பசுங்கோமயமும்
கலந்து ஒரு செம்பில் ஊற்றவேண்டும். இந்தச் செம்பின்
வாய்ப் பகுதியில்
தேங்காயை வைத்து சுற்றிலும்
மாவிலைகளை வைக்கவேண்டும்.
செம்பின் அருகே விளக்கு வைத்து நெய் ஊற்றி விளக்கின்
ஐந்து முகங்களிலும் திரியிட்டு எரியவிடவேண்டும்.
விளக்கிற்கும் கலசத்திற்கும்
மல்லிகைச்சரத்தைச்
சாத்தவேண்டும். விளக்கின் அருகே வாழை இலை விரித்து
அதில் மஞ்சள் தூளினாலோ
பசுஞ்சாணத்திலோ
பிள்ளையாரின் உருவம் பிடித்து வைக்கவேண்டும்.
வெற்றிலை, பாக்கு
அவல், பொரி, கடலை, தேங்காய், பழம், கல்கண்டு,
நிவேதனமாக வைக்க வேண்டும்.
பிள்ளையாருக்கு அருகம்புல்லால்
அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட சுலோகம் முழுவதையும்
21 முறை கூறவேண்டும்,
ஓம் கணபதி பதயே நமஹ!
ஓம் ஆதி கணபதயே நமஹ!
ஓம் மகா கணபதயே நமஹ!
ஓம் நடன கணபதயே நமஹ
ஓம் சித்த கணபதயே நமஹ!
ஓம் வாலை கணபதயே நமஹ!
ஓம் உச்சிட்ட கணபதயே நமஹ!
ஓம் உக்கிர கணபதயே நமஹ!
ஓம் மூல கணபதயே நமஹ'
ஓம் விக்ன விநாயக முதல்வா நமஹ!
ஓம் கிலிம் அங் --உங் சுவாஹா!
பிறகு அருகம்புல் அர்ச்சித்துக் கற்பூர தீபம் காட்டி
வணங்கவேண்டும்.
அடுத்து 6×6 அங்குலச் செப்புத் தகட்டை எடுத்து
அதில் குறுக்காக நான்கு கோடுகள், நெடுக்காக நான்கு
கோடுகள் வரையவேண்டும். உள்ளே வரிசைக்கு மூன்று
கட்டங்கள் என்ற விகிதத்தில் மூன்று வரிசை வரும். அதில்
ஒவ்வொரு கட்டத்திலும் கீழ்க்கண்ட எழுத்துகளை எதழு
வேண்டும்.
விளக்கிற்கும் கலசத்திற்கும்
மல்லிகைச்சரத்தைச்
சாத்தவேண்டும். விளக்கின் அருகே வாழை இலை விரித்து
அதில் மஞ்சள் தூளினாலோ
பசுஞ்சாணத்திலோ
பிள்ளையாரின் உருவம் பிடித்து வைக்கவேண்டும்.
வெற்றிலை, பாக்கு
அவல், பொரி, கடலை, தேங்காய், பழம், கல்கண்டு,
நிவேதனமாக வைக்க வேண்டும்.
பிள்ளையாருக்கு அருகம்புல்லால்
அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட சுலோகம் முழுவதையும்
21 முறை கூறவேண்டும்,
ஓம் கணபதி பதயே நமஹ!
ஓம் ஆதி கணபதயே நமஹ!
ஓம் மகா கணபதயே நமஹ!
ஓம் நடன கணபதயே நமஹ
ஓம் சித்த கணபதயே நமஹ!
ஓம் வாலை கணபதயே நமஹ!
ஓம் உச்சிட்ட கணபதயே நமஹ!
ஓம் உக்கிர கணபதயே நமஹ!
ஓம் மூல கணபதயே நமஹ'
ஓம் விக்ன விநாயக முதல்வா நமஹ!
ஓம் கிலிம் அங் --உங் சுவாஹா!
பிறகு அருகம்புல் அர்ச்சித்துக் கற்பூர தீபம் காட்டி
வணங்கவேண்டும்.
அடுத்து 6×6 அங்குலச் செப்புத் தகட்டை எடுத்து
அதில் குறுக்காக நான்கு கோடுகள், நெடுக்காக நான்கு
கோடுகள் வரையவேண்டும். உள்ளே வரிசைக்கு மூன்று
கட்டங்கள் என்ற விகிதத்தில் மூன்று வரிசை வரும். அதில்
ஒவ்வொரு கட்டத்திலும் கீழ்க்கண்ட எழுத்துகளை எதழு
வேண்டும்.
இவற்றை வசதிகளுக்குத் தகுந்தபடி செய்துக்கொள்ளலாம் . வலிமை வாய்ந்த இச்சக்கரத்தினால் வியாபாரம் பெருகும்.
யந்திரம் சாபநிர்த்தி செய்து வரைய தெரியாவர்கள்
அழைக்கவும்.
மேலும்
1. பேக்கரி கடை (Bakery )
2. மொபைல் டை Mobile shop
3. மளிகை கடை மற்றும்
எண்ணெய் விற்பனை கடை Provision store., oil whole sale store
4. மாவுமில் அரிசி மில்
Rice mill and grinder shops
5. காய்கறிகடை Vegtable shops
6. பூக்கடை Flower shops
7. இறைச்சிக்கடை Meat & Fish shop
8. இரும்புகடை பெயின்ட் கடை Scrap wholesale and paint shop and car bike accessories. Shops
9. பாத்திர கடை Metal shops
10. மருந்துக்கடை Medical shop
11. புத்தக கடை Book stall
12. வாகனம் பழுது பார்க்கும் கடை Workshop and late shop
13. சலூன் அழகு நிலையங்களுக்கு Spa beauty parlour saloon
14.வீடுகளுக்கு
House renovation and new house construction
இவ்வனைத்து கண் திருஷ்டி பரிகாரங்கள் மற்றும் யந்திரம்
அனைத்தும்
ஒம் பகவதி மாந்திரீகம்
Watsup - 8778426867
பெற்றுக்கொள்ளலாம் .
நன்றி
வியாபாரம் செழிக்க இறைவனை வேண்டுகிறேன்.