18/05/2026
✨ சிறப்பு ஆலோசனை மற்றும் மருத்துவ முகாம் ✨
Elim Charitable Trust சார்பாக
📅 22.05.2026 – வெள்ளிக்கிழமை
📍 ஆண்ட்ராபட்டி, திருச்செங்கோடு
அறிவு திறன் குறைபாடு, Autism, ADHD, Speech Delay, Learning Difficulty, Developmental Delay போன்ற பல்வேறு வளர்ச்சி மற்றும் கற்றல் சவால்களுக்கான குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக சிறப்பு ஆலோசனை மற்றும் வழிகாட்டும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
👶 0 – 6 வயது குழந்தைகள்
Early Intervention எப்படி தொடங்கலாம்?
எந்த குழந்தைக்கு எந்த Therapy தேவை?
Speech, Occupational Therapy, Sensory Support, Behaviour Support போன்ற சேவைகள் குறித்து பெற்றோருக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்படும்.
🧒 8 – 16 வயது குழந்தைகள்
Special School / Inclusive School Support,
Special Education, Communication Training, Behaviour Management, Academic & Functional Skill Development குறித்து ஆலோசனை பெறலாம்.
👨 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் / இளைஞர்கள்
Vocational Training, Daily Living Skills, Work Readiness Training,
தொழில்முறை பயிற்சிகள் மற்றும் எதிர்கால வாழ்க்கைத் திட்டமிடல் குறித்து அறிந்துகொள்ளலாம்.
🩺 முகாமில் வழங்கப்படும் சேவைகள்:
✔ Occupational Therapy
✔ Speech Therapy
✔ Special Education Guidanc