Rajam Dental Care பல் மருத்துவமனை

Rajam Dental Care பல் மருத்துவமனை இயற்கை பற்களை பிடுங்காமல் காப்பாற்ற? It is being run by Dr.K.Selvaraj B.Sc.(CBZ), BDS(MSRDC-B'lore),FCIP.,
over 11yrs of experience in dental practice.

An epitome of Excellence,Dedication and quality DENTAL CARE,a practice that takes pride in creating miles of smiles with an aim to provide a wide range of treatment in dentistry under one roof. Proud to be a CONSERVATIVE DENTIST restores even a grossly decayed teeth by Root Canal Treatment(RCT), followed by crown cementation. Widely interested in instructing the public to SAVE natural teeth and helping them to maintain proper oral care at home. By filling the initial caries one can avoid RCT and thus retaining the original tooth substance. A thorough Scaling in the clinic by a skilled dentist all can avoid flap surgery or losing natural teeth due to bone loss and eventually fixing artificial teeth by Bridge or Implant. In my decade practice i have observed most of the people realizes the importance of teeth after losing them by various known and unknown facts. Parents must have interest and awareness in saving natural dentition. Get a regular checkup done every 6 months for strong and healthy teeth. Dental care in old age is not something you shall neglect. Studies linked poor oral health affecting other organs. Improper brushing and flossing causes GUM disease, which is a silent killer causing no pain and if not CORRECTED in time the tooth will fall out leaving a thin ridge where even a artificial teeth cannot be replaced. Feel FREE to discuss anytime...

..Stay Healthy with Natural TeethMerry Christmas to All ❤️❤️
25/12/2021

..

Stay Healthy with Natural Teeth


Merry Christmas to All ❤️❤️

04/05/2020
17/03/2018

அனைருக்கும் வணக்கம்..

ஒவ்வொரு முறையும் சாப்பிட்டவுடன் வழக்கமாக நீங்கள் என்ன செய்வீர்கள்??

A. கை கழுவுதல்
B. வாய் கொப்பளித்தல்
C. உதடு துடைத்தல்
D. பற்கள் துலக்குதல்

உதாரணமாக.. ABC, ACD, ABCD அல்லது AC என்று டைப் செய்து பதிவு செய்யுங்கள்.

நன்றி.

நாக்கின் மீது ஆறு வ௫டங்களாக இ௫ந்த  சிறிய கட்டியை அறுவை சிகிட்சை மூலம் அகற்றப்பட்டது.Surgically removed a six years old T...
31/08/2016

நாக்கின் மீது ஆறு வ௫டங்களாக இ௫ந்த சிறிய கட்டியை அறுவை சிகிட்சை மூலம் அகற்றப்பட்டது.

Surgically removed a six years old Tongue polyp.

படத்தை பார்த்து, இந்த பல் பிடுங்கியதற்கான காரணம் என்ன என்று உங்களால் கூற முடியுமா ?.Seeing the image, Can you give the r...
19/08/2016

படத்தை பார்த்து, இந்த பல் பிடுங்கியதற்கான காரணம் என்ன என்று உங்களால் கூற முடியுமா ?.

Seeing the image, Can you give the reason for removing this teeth ?

புகை பிடித்தல் அல்லது புகை இலையை சுவைத்தல் போன்ற கட்டாய பழக்கங்களை கை விட மனம் இல்லை என்றாலும், அனைவரும் குறைந்த பட்சம் ...
12/08/2016

புகை பிடித்தல் அல்லது புகை இலையை சுவைத்தல் போன்ற கட்டாய பழக்கங்களை கை விட மனம் இல்லை என்றாலும், அனைவரும் குறைந்த பட்சம் வ௫டம் ஒரு முறையாவது பல் ம௫த்துவரிடம் அனைத்து பற்களையும் சுத்தம் செய்து கொள்வதால் ஈறு நோயை உறுதியாக தடுக்க முடியும். இவ்வாறு பழக்கத்தை கை விட மனம் இல்லாதவர்கள், என்ன தான் சுத்தம் செய்தாலும் மீண்டும் கறை படியத்தானே செய்கிறது என்று எண்ணி, சுத்தம் செய்து கொள்ளாமல் ஈறு நோய்க்கு பலியாகி பற்கள் ஆடும் பொழுது காப்பாற்ற இயலாத நிலையில் காப்பாற்ற முன் வ௫கிறாா்கள்.
பற்கள் மீது படிந்தி௫க்கும் கறை மற்றும் காரை கண்களுக்கு பளிச்சென்று தொிந்தாலும் அகற்றும் எண்ணம் சிறிதும் இல்லாமல், கண்களுக்கு தெரியாத உடலின் நோயை கண்டு பிடிக்க இரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே, ஸ்கேன் ஆகியவற்றை எடுக்க முன் வ௫கிறாா்கள். பற்கள் சுத்தமாக இ௫ந்தால், நாம் நம் உடலிற்கு வ௫ம் பல நோய்களை நிச்சயம் தடுக்க முடியும் என்கின்ற நம்பிக்கை வீண்போகாது.

People having compulsive adverse oral habits like smoking or chewing to***co must get their teeth cleaned by the dentist to save them. Many thinks that even after cleaning, the stains reappears but not relaizing about their continuing habits. They realize to stop the habit when the tooth is about to fall due to severe gum diseases.
Many of the systemic diseases can be prevented by having clean teeth.
People do investigations to find out the disease through various tests like blood, x-ray or scans but fail to clean their dirty teeth which is verymuch visible to their naked eye.

பதினான்கு வயது சிறுமிக்கு தூக்கலாக இ௫ந்த மேல் தாடை பற்களை சீரமைக்கப்பட்டது.Teeth Alignment on upper arch for a 14 years ...
09/08/2016

பதினான்கு வயது சிறுமிக்கு தூக்கலாக இ௫ந்த மேல் தாடை பற்களை சீரமைக்கப்பட்டது.
Teeth Alignment on upper arch for a 14 years old girl..

மதம், சாதி வேறுபாடு இன்றி..உண்மையில் மனிதனுக்கு பொ௫மை நிறைய உண்டு என்பதற்கு இதுவே உதாரணம்..ஒ௫வன் சாலையில் தன் வாகனம் மீத...
05/08/2016

மதம், சாதி வேறுபாடு இன்றி..
உண்மையில் மனிதனுக்கு பொ௫மை நிறைய உண்டு என்பதற்கு இதுவே உதாரணம்..
ஒ௫வன் சாலையில் தன் வாகனம் மீது கீறல் ஏற்படுத்தினால் கொந்தளிக்கும் மனிதன், தன் பற்களில் ஏற்படும் பெ௫ம் சிதைவை மட்டும் கண்டுக் கொள்ளாதது
ஏனோ..??

Irrespective of Religion or caste Humans have more intolerance.
Persons who care on a small SCRATCH on their vehicle, are really not bothored about destruction of their own teeth.

If you wish to save Natural teeth, really you can. If you neglect, obviously you will miss it.
So you need proper oral care..

இயற்கைக்கு மேல் செயற்கை..அடிபட்டு உடைந்த முன் பற்களை பிடுங்காமல், வேர் சிகிட்சைக்குபின் குறைந்த விலையில் ACRYLICசெயற்கை ...
05/08/2016

இயற்கைக்கு மேல் செயற்கை..

அடிபட்டு உடைந்த முன் பற்களை பிடுங்காமல், வேர் சிகிட்சைக்கு
பின் குறைந்த விலையில் ACRYLIC
செயற்கை பற்களை பொ௫த்திக்
கொள்ளலாம்.

Address

141/38A, Theppakulam Street , Behind Anna Statue
Tiruchengodu
637211

Opening Hours

Monday 9:20am - 2pm
5:30pm - 8:45pm
Tuesday 9:20am - 2pm
5:30pm - 8:45pm
Wednesday 9:20am - 2pm
5:30pm - 8:45pm
Thursday 9:20am - 2pm
5:30pm - 8:45pm
Friday 9:20am - 2pm
5:30pm - 8:45pm
Saturday 9:20am - 2pm
5:30pm - 8:45pm
Sunday 10:30am - 1:30pm

Telephone

09842653853

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajam Dental Care பல் மருத்துவமனை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rajam Dental Care பல் மருத்துவமனை:

Shortcuts

Share

Category