Heal & Feel TCM Acupuncture Academy

Heal & Feel TCM Acupuncture Academy Heal & Feel is a place of teaching excellence and International Standard Subjects. Having own treatm

Heal & Feel TCM Acupuncture Academy And Research Center வழங்கும் Online வகுப்பு...🛑"Cancer Care In TCM Acupuncture"🛑📝இந்...
14/09/2023

Heal & Feel TCM Acupuncture Academy And Research Center வழங்கும் Online வகுப்பு...

🛑"Cancer Care In TCM Acupuncture"🛑

📝இந்த வகுப்பின் சிறப்பு அம்சங்கள்:
📌கேன்சருக்கான TCM அக்குபஞ்சரில் சொல்லப்பட்ட Aetiology & Pathology பற்றி தெரிந்து கொள்ளலாம்.

📌 TCM அக்குபஞ்சரின் அடிப்படையில் கேன்சர் நோயாளிகளை கையாளும் அணுகுமுறையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

📌பொதுவாக கேன்சருக்கு பயன்படுத்தப்படும் Standard சிகிச்சை முறைகளோடு இணைத்து பயன்படுத்தலாம்.

📌கேன்சர் நோயாளிக்கான Five Needling Techniques Method பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

📌ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியாகவும், பரம்பரை சித்த வைத்தியராகவும் இருந்த V. பாலராமைய்யா அவர்கள் கூறிய கேன்சருக்கான சித்த உணவு வழிமுறையை பற்றி இந்த வகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

📌Yin/Yang balance செய்வது மூலம் நோயின் Root cause க்கு எப்படி சிகிச்சை அளிப்பது பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வகுப்பு கட்டணம்: 800/-
வகுப்பு தொடங்கும் நாள்: 20/09/2023

Gpay number: +9180722 25997

https://youtu.be/bpQkRyjtjs0?si=VAdD6B0p-HT2EFgn

https://chat.whatsapp.com/D0ffkpMnOBAISmCpyFAx47

https://t.me/HealandFeelTCMAcupuncture

Heal & Feel TCM Acupuncture Academy And Research Center வழங்கும் Online வகுப்பு...🛑"Cancer Care In TCM Acupuncture"🛑📝இந்த வகுப்பின் சிறப்பு அம்சங்கள்:📌கே...

3 Needling Techniques For Pain | Day 1
14/09/2023

3 Needling Techniques For Pain | Day 1

20/05/2023
19/01/2023

ஏக இறைவனின் திருப்பெயரால்...

Heal & Feel TCM Acupuncture Academy and Research Center - Trichy வழங்கும்

*216 அதிசயம் நிகழ்த்தும் அக்குபஞ்சர் புள்ளிகள் ! (Repeated Class)

🍃 சரியான புள்ளிகளின் அமைவிடம் தெரிந்து கொள்ள...
🍃 சரியான புள்ளிகளின் அமைவிடம் தெரிந்தும் Needle செலுத்த தயக்கமா?
🍃 எந்த புள்ளிகளில் எவ்வளவு ஆழம் Needle செலுத்த வேண்டும் என்று தெரியுமா?
🍃 செலுத்திய Needle-ஐ எத்தனை மணித்துளிகள் வைத்திருக்க வேண்டும் என்று தெரியுமா?
🍃 Needle-ஐ செலுத்தும் நுணுக்கம் பற்றி தெரிந்து கொள்ள...
🍃 Needle-ஐ தவறாக செலுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள...
🍃 எந்த புள்ளிகளை எந்த புள்ளியுடன் இணைந்து கொடுக்கும் போது உடனடி தீர்வு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள...
🍃 எந்த புள்ளிகளில் (moxa) காட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ள...
🍃 இத்துடன், 30 அதிஅற்புத சக்தி படைத்த புள்ளிகளை தூண்டும் முறை தெரிந்து கொள்ள...
🍃 20 Tung Acupuncture புள்ளிகள் பற்றி தெரிந்து கொள்ள...
🍃 Muscle Anatomy யை வைத்து Myofascial Electro Acupuncture தெரிந்து கொள்ள...
🍃 இவை அனைத்தும் தெரிந்து கொள்ள இந்த வகுப்பு உங்களுக்குகாக...!
🍃 முக்கியமாக ஒவ்வொரு புள்ளிக்கும் (practical) செய்முறை மூலம் விளக்கப்படும்.
🍃 இவை அனைத்தும் Telegram மூலமாக வீடியோ வடிவில் வகுப்பு நடைபெறும்.
🍃 ஒவ்வொரு நாளும் 3 videos ஆக 72 நாட்களுக்கு இந்த வகுப்பு நடைபெறும்
🍃 வகுப்பு கட்டணம்: ₹800/- மட்டும்

🍃 இந்த வகுப்பில் கலந்து கொள்ள இந்த link ல் இணையவும்.
*Date: 03/02/2023

Sample video: https://youtu.be/i9heyhmhPmo

Group 1 :https://chat.whatsapp.com/D0ffkpMnOBAISmCpyFAx47

Group 2 :https://t.me/HealandFeelTCMAcupuncture

Address

No: 2, Gandhi Theru, Subramaniyapuram
Tiruchirappalli
620020

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 2pm

Telephone

+918072225997

Alerts

Be the first to know and let us send you an email when Heal & Feel TCM Acupuncture Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category