23/08/2026
“Eye Drops Can Harm Your Vision?”
That “easy-to-buy” eye product may not be harmless.
Long-term misuse can cause watering, allergies and even vision problems.
Never use eye drops or eye products without a doctor’s prescription.
Your eyes are not worth the risk.
Online-ல் எளிதாக கிடைக்கிறது என்பதற்காக எந்த Eye Drops-ஐயும் பயன்படுத்தாதீங்க.
தொடர்ந்து தவறாக பயன்படுத்தினால் watering, allergy மற்றும் பார்வை பாதிப்பு ஏற்படலாம்.
Doctor prescription இல்லாமல் எந்த eye drops அல்லது eye products-ஐயும் பயன்படுத்தாதீங்க.
கண்களின் ஆரோக்கியத்தில் risk எடுக்காதீங்க.