27/05/2026
👉 *தமிழகத்தில் முதல்முறையாக நடைபெற்ற ACUPUNCTURE # LIVE WORK SHOPமீண்டும் உங்களுக்காக*.
👍 *உங்கள் அனைவரது வேண்டுகோளுக்கு இணங்க batch 2 ELECTRO ACUPUNCTURE பயிற்சி வகுப்பு வருகின்ற ஜூன் மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி கேர் & க்யூர் TCM அக்குபஞ்சர் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.*
📌 *இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள linkஐ கிளிக் செய்து இணைந்து கொள்ளவும்.*
https://chat.whatsapp.com/ELuULd4G2wE7iQVg7spf3d