31/07/2026
தைராய்டு பிரச்சனை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!
பெண்களுக்கு ஹைப்போதைராய்டிசம் (Hypothyroidism) இருக்கும்போது உடல் எடை கூடுதல், மலச்சிக்கல், தசை/மூட்டு வலி, அதிக சோர்வு, மாதவிடாய் கோளாறுகள், முடி உதிர்தல், வறண்ட தோலைத் தொடர்ந்து அதிக குளிரை உணருதல் போன்ற பல அறிகுறிகள் தோன்றலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது சிறந்தது!
hypothyroidism symptoms in tamil, thyroid signs in women tamil, atlas hospital trichy, dr geetha shankari, thyroid weight gain tamil, thyroid hair loss tamil, thyroid fatigue symptoms, general surgeon trichy