03/05/2026
https://youtu.be/5WuBcNxoTwk?si=2_nNU9Jg438hf7AN
"*உலகில் எந்த மொழியும் புரியாதவர்களுக்கும் புரியும் ஒரே மொழி 'சிரிப்பு' மட்டுமே*. அந்த மொழியைத் தாராளமாகப் பேசுங்கள்."
இன்று *ஒருமுறை கண்ணாடியைப் பார்த்து நீங்களே உங்களுக்கு ஒரு பெரிய புன்னகையைப் பரிசளியுங்கள்.*
இனிய *உலகச் சிரிப்பு தின நல் வாழ்த்துகள்!*
இந்நன்னாளில் *திருச்சி நகைச்சுவை மன்றத்தில்* மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு பட்டிமன்றத்தில் *மகளிர் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது நாடே* என்ற தலைப்பில் உரையாடல் இதோ உங்களுக்காக....
2 likes. "பகுதி:05 - மருத்துவர். ஆர்.டி.ப்ரீதிபுஷ்கர்ணி - மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது நாடே"