Health Tips And Eating Habits

Health Tips And Eating Habits Life is Learning Never Stops Teaching Yoga Natural Diet and work outs Asanas

09/06/2026

ஐயையோ வாய் எரியுது வயிறு எரியுதடி மாலா😂😂

03/06/2026

உடலுக்கு புத்துணர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்திக்கு துணை, சுவையிலும் ஆரோக்கியத்திலும் சிறந்தது தேனில் ஊறிய நெல்லிக்காய்! 🍯🌿
நீங்கள் சாப்பிட்டிருக்கீங்களா? உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க. 👇
:

02/06/2026

🤎 திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உங்களுக்கு பிடிக்குமா? 🤤
ஒரு துண்டு அல்வா சாப்பிட்டாலே போதும்... அதன் நெய் மணமும், மென்மையான சுவையும் நாக்கில் நீண்ட நேரம் நிற்கும்! 😍
👇 கமெண்ட்ல சொல்லுங்க...
✅ பிடிக்கும்
❤️ ரொம்ப பிடிக்கும்
🔥 நான் அல்வா ரசிகன் / ரசிகை
உங்க வீட்டுல அல்வா வாங்கினா எத்தனை நிமிஷத்துல காலியாகிடும்? 😄
#திருநெல்வேலி_அல்வா

01/06/2026

👉ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் பூரி, வடை, சட்னி, காபி என விருந்து காத்திருக்கும்! ☕🥟
சுவை நிச்சயம் அருமை... ஆனால் அடிக்கடி அதிகமாக சாப்பிட்டால் உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். அளவோடு சாப்பிடுவது நல்லது. ❤️
என் குடும்ப அனுபவம் காரணமாகவே இந்த விழிப்புணர்வு பதிவு. நம் ஆரோக்கியத்தை பாதுகாப்போம். 💪
👉 நீங்கள் ஞாயிற்றுக்கிழமை என்ன ஸ்பெஷல் சாப்பிடுவீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்!
👍 பதிவு பயனுள்ளதாக இருந்தால் Like, Share & Follow செய்யுங்கள்.SundaySpecial

31/05/2026

❓இந்த சட்னியில் நான் போட்ட Secret Ingredient என்ன? ❓தக்காளி சட்னி சுவையை கூட்டும் சின்ன டிப்ஸ் தெரியுமா? ❓இந்த மாதிரி 🍅😋🔥

30/05/2026

💚 சிறுதானியங்களில் ராஜா – ராகி!
வயிற்றுக்கு லைட், உடலுக்கு ஸ்ட்ராங்! 💪
ராகி இட்லியில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உடலுக்கு நல்ல பலன்களை தருகின்றன. டயட்டில் இருப்பவர்களுக்கும், ஆரோக்கியமான உணவை விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வு.
🌾 சுவை + சத்து = ராகி இட்லி

28/05/2026

☀️ இந்த வெயிலில் சீக்கிரமே டையர்டா ஆகுறீங்களா?
அப்படின்னா ஒரு நாள் பழைய சோறு try பண்ணி பாருங்க 😍வயலில் வேலை பார்க்குறவங்களுக்கு மட்டும் இல்ல…
வீட்டில் வேலை பார்க்கும் இல்லத்தரசிகளுக்கும், நாள் முழுக்க ஓடிக்கிட்டே இருப்பவர்களுக்கும் இது செம்ம எனர்ஜி உணவு ❤️
நீங்க பழைய சோறு எப்படி சாப்பிடுவீங்க?
உங்க ஸ்டைல் கமெண்ட்ல சொல்லுங்க 👇😍
👍 இப்படிப்பட்ட நம்ம ஊர் உணவு வீடியோக்களுக்கு லைக் & #பழையசோறு #தமிழ்உணவு #நம்மஊருஉணவு #தமிழ்ப்பெண் #வெயில்காலஉணவு ாலோ பண்ண மறக்காதீங்க❤️

21/05/2026

உடம்பு சரியில்லாத நாளில் அம்மா கையில் ரசம் சாதம் கிடைத்தா போதும்…
அந்த ஒரு வாசனையே பாதி வலியை குறைச்சிடும் 🤍”

20/05/2026

வெயில் காலத்தில் உடலுக்கு நல்ல எனர்ஜி தரும் பாரம்பரிய உணவு இது ✨
வயிறு லைட்டா இருக்கும்… நாள் முழுக்க புத்துணர்ச்சி கிடைக்கும் 😍
நம்ம ஊர் பழைய உணவுகளுக்கு ஈடு இல்லை ❤️
நீங்க காலையில என்ன சாப்பிட்டீங்க? கமெண்ட்ல சொல்லுங்க 👇😊 #பழையசாதம் #தமிழ்உணவு #கிராமத்துஉணவு #தமிழ்ரீல்ஸ் #தேங்காய்துவையல்

நான் செஞ்சது பியூர் கோதுமை மாவு, பசும் பால், நெய், ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து உண்மையான டேஸ்ட்ல தான் 💯அதனால தான் கலரும் நேச்...
19/05/2026

நான் செஞ்சது பியூர் கோதுமை மாவு, பசும் பால், நெய், ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து உண்மையான டேஸ்ட்ல தான் 💯
அதனால தான் கலரும் நேச்சுரலா இருந்துச்சு 🤎
ஒரு சின்ன ஆர்டர்னு கூட நான் சாதாரணமா எடுத்துக்கல…
என் தம்பிய கடைக்கு அனுப்பி நல்ல நெய், முந்திரி, ஏலக்காய் எல்லாம் வாங்கி வந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலா நிதானமா பார்த்து பார்த்து செஞ்சேன் 🥹
அந்த வாசனையும் டேஸ்டும் வீட்டிலேயே ரொம்ப சூப்பரா வந்துச்சு… கடை ஸ்வீட்டுக்கே போட்டி போடும் அளவுக்கு இருந்துச்சு ✨
ஆனா இப்போ எல்லாரும் ஃபில்டர் போட்ட வெள்ளை கலர் போட்டோவையே நம்புறாங்க போல…
உண்மையா தரமா செய்றவங்களை விட, வெளிப்புற ஷோவுக்குத்தான் மதிப்பு அதிகமா இருக்குது 😔
கோதுமை மாவு பேடா நேச்சுரலாவே லைட் பிரவுன் கலர்ல தான் இருக்கும்…
அது தான் அதன் ஒரிஜினல் கலர் 🤎
மைதா மாதிரி வெள்ளையா இருக்காது… ஆனா டேஸ்ட், வாசனை, ஹெல்த் எல்லாத்திலும் ரிச் ✨
எங்கள மாதிரி உண்மையா, தரமா, மனசோட பொருள் செய்றவங்கள கிட்ட ஒரு தடவை வாங்கி பாருங்க…
வித்தியாசம் உங்களுக்கே புரியும் 😊
இந்த மாதிரி உங்களுக்கும் அனுபவம் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க…
ரொம்ப மனசு சங்கடமா இருக்கு 😞

Address

Tirunelveli

Alerts

Be the first to know and let us send you an email when Health Tips And Eating Habits posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Tips And Eating Habits:

Share