Diawin Siddha Hospital & Herbal Research Centre

Diawin Siddha Hospital & Herbal Research Centre Best Siddha Treatment for Stroke, Spinal Cord Problem, Liver Problem, Kidney Problem, Infertility etc

08/08/2026

அடிக்கடி தலைவலி வருகிறதா!! எளிய வழி இதோ!! Best Herbal Tea All Head Ache Problem!!

07/08/2026

கொட்டாங்குச்சி Exercise for Finger Movements!! Simple and Best Exercise for Stroke!!

உங்களின் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த சித்த மருத்துவ தீர்வு பெற இன்றே உங்கள் வருகையை முன்பதிவு செய்து க...
06/08/2026

உங்களின் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த சித்த மருத்துவ தீர்வு பெற இன்றே உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!!
📞 +91 9150001425, +91 9150001426

06/08/2026

15 Years of Skin Problem!! குறுகிய நாட்களில் தீர்வு!!அசத்தும் சித்த மருத்துவர் மெல்வின்

உங்களின் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த சித்த மருத்துவ தீர்வு பெற இன்றே உங்கள் வருகையை முன்பதிவு செய்து க...
04/08/2026

உங்களின் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த சித்த மருத்துவ தீர்வு பெற இன்றே உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!!
📞 +91 9150001425, +91 9150001426

நவீன மருத்துவத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது.பலரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டா...
30/07/2026

நவீன மருத்துவத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது.
பலரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அது மறுக்கமுடியாத உண்மை.
அப்படிஎந்த நோய்க்கு சிகிச்சை அளித்தீர்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
அதற்கான பதில்தான் இந்த பதிவு.
பொதுவாக உடலுறவு ரீதியான சிபிலிஸ், VDRL,TPHA போன்ற நோய்களுக்கு நவீன மருத்துவத்தில் இன்றளவும் சரியான தீர்வு இல்லை. அதன் வீரியத்தை கட்டுப்படுத்த அவர்கள் நம்புவது பென்சிலின் எனப்படும் அண்டிபையோட்டிக் மட்டுமே.
ஆனால் சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த தீர்வு உள்ளது.
அதற்கு உதாரணம்தான் நான் இங்கே பதிவிட்டுள்ள இந்த படங்கள்.
இந்த படங்களை பார்த்தவுடன் பலரும் இதை ஒரு தோல் நோய் என்று நினைக்க வாய்ப்புள்ளது.
இல்லை இங்கு பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது,அது நமது உடலில் ஏற்படும் பல நோய்களை நமது தோல்கள்தான் நமக்கு காண்பிக்கும்.
இவர்களும் நம்மிடம் சிகிச்சை பெற வரும் பொழுது எதோ தோல் நோய் என்று எண்ணிதான் சிகிச்சைக்கு வந்தார்கள்.
வந்தபின்புதான் அவர்களுக்கே தெரிந்தது.எப்படி வந்தது என்று கேட்கும் பொழுது, அவர்கள் ஒரு நர்ஸ், இரத்த பரிசோதனையின் போது ஏற்பட்ட கவனக்குறைவுதான் இதற்கு காரணமாக இருந்துள்ளது.
நமது சிகிச்சைக்கு பின் இன்று அவர்கள் நலம்.அதை இந்த புகைப்படங்கள் நமக்கு உணர்த்தும்.
சித்த மருத்துவத்தை நம்பினோர் நலம் பெறுவார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
வாழ்க சித்தர்கள் புகழ்!!
வளர்க சித்த மருத்துவம்!!

உங்களின் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த சித்த மருத்துவ தீர்வு பெற இன்றே உங்கள் வருகையை முன்பதிவு செய்து க...
30/07/2026

உங்களின் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த சித்த மருத்துவ தீர்வு பெற இன்றே உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!!
📞 +91 9150001425, +91 9150001426

Address

Near New Bus Stand
Tirunelveli
627007

Alerts

Be the first to know and let us send you an email when Diawin Siddha Hospital & Herbal Research Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diawin Siddha Hospital & Herbal Research Centre:

Shortcuts

Share

Category