17/05/2026
🏥 இலவச டயாலிசிஸ் மையம் | Free Dialysis Center in Tirupur! ❤️
திருப்பூர் குமரன் நகர் 60 அடி ரோட்டில் அமைந்துள்ள TCH - Tirupur Chest Hospital மற்றும் Rotary Club of Tirupur Smart City இணைந்து வழங்கும் ஓர் உன்னத சேவை!
சிறப்பம்சங்கள்:
✅ முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) இருந்தாலும் இல்லாவிட்டாலும் முற்றிலும் இலவச டயாலிசிஸ்.
✅ சிறப்பு சிறுநீரக நிபுணர் (Nephrologist) Dr. Krthika அவர்களின் நேரடி மேற்பார்வை.
✅ அதிநவீன டயாலிசிஸ் கருவிகள் மற்றும் தகுதி வாய்ந்த டெக்னீசியன்கள்.
இந்த அரிய வாய்ப்பை தேவைப்படும் அனைவரும் பயன்படுத்தி பயன் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். பகிருங்கள், ஒரு உயிரைக் காப்பற்ற உதவுங்கள்! 🙏
🩺 Dr. K Bommusamy (Pulmonologist)
🏢 Tirupur Chest Hospital (TCH)
📍 78/67, 68, Kumaranathapuram, 60 ft Road, Near PSR Silks, Tirupur - 641603.
📞 Contact: +91 99421 09061
🌐 www.tchhospital.com
📧 [email protected]
Targeted Instagram Hashtags