Tamil Agnostic

Directions

Tamil Agnostic Hanu (Psychologist) 𝗖𝗼𝘂𝗻𝘀𝗲𝗹𝗶𝗻𝗴 𝗔𝘃𝗮𝗶𝗹𝗮𝗯𝗹𝗲
Booking No: +91 8760337337 (WhatsApp)

மந்திர குழல்கள் 🪈🎶 | பா. வெங்கடேசன் 🖋️நீளா 📚 - பா. வெங்கடேசன் 🖋️    பதிப்பகம் 🖨️: காலச்சுவடு Poetry Reads -0018 | Long P...
22/10/2026

மந்திர குழல்கள் 🪈🎶 | பா. வெங்கடேசன் 🖋️

நீளா 📚
- பா. வெங்கடேசன் 🖋️
பதிப்பகம் 🖨️: காலச்சுவடு
Poetry Reads -0018 | Long Poetry (Emotional Intensity Poetry)

Credits Goes to ⬇️

𝐁𝐨𝐨𝐤 📚 : Neelaa
𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 🖋️ : Ba. Venkatesan
𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 🖨️ : Kalachuvadu Publication

Book Available 👉🏻


Read with | Tamil Agnostic 📜

தமிழ் அக்னோஸ்டிக் 📜

Neelaa Poetry Book
Ba. Venkatesan Tamil Books
பா. வெங்கடேசன் கவிதைகள்
பா. வெங்கடேசன் புத்தகங்கள்

Tamil Quotes
Tamil Literature
Tamil Books
Tamil Kavithai


tamilquotespage tamilwhatsappstatus tamilan quotes tamillyrics

Disclaimer ⚠️
- This Page is a Writing and Reading Service Page
- For Education and Information Purpose Only

Thankyou ✨

மேலும் படிக்க ⬇️ (நர்த்தன வகைகள்)Aali 🖋️ | ழகரப்பேழை -008 📝𝟬𝟭) நிருத்தம் (NRITTA - Pure Dance)   அர்த்தம் அல்லது பாவம் (...
21/10/2026

மேலும் படிக்க ⬇️ (நர்த்தன வகைகள்)

Aali 🖋️ | ழகரப்பேழை -008 📝

𝟬𝟭) நிருத்தம் (NRITTA - Pure Dance)

அர்த்தம் அல்லது பாவம் (பாவனை) இல்லாமல்,
வெறும் தாளத்திற்கும் லயத்திற்கும் ஏற்ப
உடல் மற்றும் அங்கங்களை அசைத்து ஆடும்
ஒரு தூய நடனம்.

• சிறப்பம்சங்கள்: அடவுகள், கரணங்கள் மற்றும் தாளக்கட்டுக்கள்

• நோக்கம்: உடலின் நேர்த்தி, தாளச் சுருதி மற்றும் அசைவுகளின் அழகை வெளிப்படுத்துவது.

𝟬𝟮) நிருத்தியம் (NRITYA - Expressional Dance)

தாளத்துடன் கூடிய அசைவுகளோடு,
முகபாவனைகள் (அபிநயம்) மற்றும்
முத்திரைகள் மூலம் பொருளையும்
உணர்வையும் வெளிப்படுத்தும் நடனம்.

• சிறப்பம்சங்கள்: பாடல் வரிகளுக்கு ஏற்ப பாவம்,
ரசம் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்துதல்.

• நோக்கம்: மனதின் உணர்ச்சிகளையும் (சந்தோஷம், சோகம், கோபம் போன்றவை)
பாடல் பொருளையும் பார்வையாளர்களுக்குக் கடத்துவது.

𝟬𝟯) நாட்டியம் (NATYA - Dramatic Dance)

கதை அல்லது நாடக வடிவம் கொண்டது.

• சிறப்பம்சங்கள்: பல பாத்திரங்களை ஏற்று,
உரையாடல் அல்லது பாடல்கள் மூலம்
ஒரு முழுமையான கதையை நடித்துக் காட்டுவது.

• நோக்கம்: நாடகக் கூறுகளை நடனத்தின் மூலம்
மேடையில் வெளிப்படுத்துவது.

Poetry Formation ⬇️

𝐇𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 : Hanu 📜
𝐏𝐨𝐞𝐭𝐫𝐲 : Aali 🖋️

முதுமையிலந்த காதல்: ❣️✨

நெருக்கிய நெருப்பு,
பொழிந்த பனி,
நனைந்த நாழிகை,
நில்லாமல் நாம்
நிலவுடன் கூடிச் செய்த
நிருத்தம், நிருத்தியம், நாட்டியம்
என்ற நர்த்தனங்கள்,
இவை யாவும்
உன் நரைத்த மீசையும்
என் மெலிந்த கூந்தலும்
இப்போதும் எடுத்துச் செல்கிற
இன்ப ரகசிய மறிவாயா..?

- ஆலி 🖋️


Read with | Tamil Agnostic 📜
தமிழ் அக்னோஸ்டிக் 📜


Tamil Poetry
Tamil Kavithai
ஆலி கவிதைகள்
கவிஞர் ஆலி கவிதைகள்

Tamil Poetry
Tamil Literature
Tamil Books

tamilquotespage tamilwriter tamilwhatsappstatus tamil tamilan quotes tamillyrics
Tamil Kadhal Kavithai | காதல் கவிதைகள்
Disclaimer ⚠️
- This Page is a Writing and Reading Service Page
- For Education and Information Purpose Only

Thankyou ✨

Poetry Copyright ©️ Aali

ஏக்கம் | Thava Sajitharan 🖋️உதிராத இறகொன்றினால் எங்ஙனம் நோவு உணரும் வானம்.? எனினும் உனது குற்றச்சாட்டு அதுவே.உனக்குள்ள ஒ...
19/10/2026

ஏக்கம் | Thava Sajitharan 🖋️

உதிராத இறகொன்றினால்
எங்ஙனம் நோவு உணரும் வானம்.? எனினும்
உனது குற்றச்சாட்டு அதுவே.

உனக்குள்ள ஒரே பிரச்சனை
பறவைகளால் பறக்க முடிகிறது என்பதுதான்.

- தவ சஜிதரன் 🖋️

• பிறந்த வருடம்: -------
• பிறந்த ஊர்: யாழ்ப்பாணம், ஈழம்


Read with | Tamil Agnostic 📜

தமிழ் அக்னோஸ்டிக் 📜

Thava Sajitharan Tamil Books
Thava Sajitharan Kavithai

மதுரன் தமிழவேள் கவிதைகள்
தவ சஜிதரன் புத்தகம்
தவ சஜிதரன் கவிதைகள்

Tamil Quotes
Tamil Literature
Tamil Books
Tamil Kavithai


tamilwhatsappstatus tamilan quotes tamillyrics tamilkavithai

Tamil Poem | தமிழ் கவிதைகள்
Disclaimer ⚠️
- This Page is a Writing and Reading Service Page
- For Education and Information Purpose Only

Thankyou ✨

Puththaga Adavi - 00016 | The Half 👥📖 Reader ➡️ Hanu | Page No: 131புத்தக அடவி - 00016___________________ஸீரோ டிகிரி 📚 -...
18/10/2026

Puththaga Adavi - 00016 | The Half 👥

📖 Reader ➡️ Hanu | Page No: 131


புத்தக அடவி - 00016
___________________

ஸீரோ டிகிரி 📚
- சாரு நிவேதிதா 🖋️
பதிப்பகம் 🖨️: எழுத்து பிரசுரம்


Tamil Agnostic 📜 | தமிழ் அக்னோஸ்டிக்

Tamil Books | | தமிழ் புத்தகங்கள்


Disclaimer ⚠️
- This Page is a Writing and Reading Service Page
- For Education and Information Purpose Only

Thankyou ✨

அன்(ம்)பு ❣️| Manushyaputhiran 🖋️  நாம் நம்மை நேசிப்பவர்களைக்குரூரமாக நடத்துவதுபோலநம் எதிரிகளைக்கூட நடத்துவதில்லை. - மனு...
17/10/2026

அன்(ம்)பு ❣️| Manushyaputhiran 🖋️

நாம் நம்மை நேசிப்பவர்களைக்
குரூரமாக நடத்துவதுபோல
நம் எதிரிகளைக்கூட நடத்துவதில்லை.

- மனுஷ்ய புத்திரன் 🖋️


Read with | Tamil Agnostic 📜

தமிழ் அக்னோஸ்டிக் 📜

Manushyaputhiran Quotes in Tamil
Manushyaputhiran Books
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
மனுஷ்ய புத்திரன் புத்தகங்கள்

Tamil Quotes
Tamil Literature
Tamil Books
Tamil Kavithai

kavithai tamilquotespage tamilwriter tamilwhatsappstatus tamilan quotes tamillyrics
Disclaimer ⚠️
- This Page is a Writing and Reading Service Page
- For Education and Information Purpose Only

Thankyou ✨

Puththaga Adavi - 00015 |  The Warrior's Soul ⚔️ 📖 Reader ➡️ Hanu | Page No: 148புத்தக அடவி - 00015_____________________...
14/10/2026

Puththaga Adavi - 00015 | The Warrior's Soul ⚔️

📖 Reader ➡️ Hanu | Page No: 148


புத்தக அடவி - 00015
______________________

ஓநாய் குலச்சின்னம் 📚
- ஜியாங் ரோங் 🖋️
(தமிழில்: சி.மோகன்)
பதிப்பகம் 🖨️: சீர் & அதிர்வு


Tamil Agnostic 📜 | தமிழ் அக்னோஸ்டிக்

Tamil Books | | தமிழ் புத்தகங்கள்


Disclaimer ⚠️
- This Page is a Writing and Reading Service Page
- For Education and Information Purpose Only

Thankyou ✨

மனிதனுக்காக | S. Vaidheeswaran 🖋️கணத்திற்குக் கணம் தான் காய்ந்து பொது நிழல் பரப்பக் கிளைகள் வளர்க்கும் மரங்களும் உண்டுஇந...
13/10/2026

மனிதனுக்காக | S. Vaidheeswaran 🖋️

கணத்திற்குக் கணம்
தான் காய்ந்து
பொது நிழல் பரப்பக்
கிளைகள் வளர்க்கும் மரங்களும் உண்டு
இந்த மனிதனுக்கு.

- எஸ். வைதீஸ்வரன் 🖋️

• பிறந்த வருடம்: 1935
• பிறந்த ஊர்: கோயம்புத்தூர்


Read with | Tamil Agnostic 📜

தமிழ் அக்னோஸ்டிக் 📜

S. Vaidheeswaran Tamil Books
S. Vaidheeswaran Kavithai

எஸ். வைதீஸ்வரன் புத்தகம்
எஸ். வைதீஸ்வரன் கவிதைகள்

Tamil Quotes
Tamil Literature
Tamil Books
Tamil Kavithai


tamilwhatsappstatus tamilan quotes tamillyrics tamilkavithai

Tamil Poem | தமிழ் கவிதைகள்
Disclaimer ⚠️
- This Page is a Writing and Reading Service Page
- For Education and Information Purpose Only

Thankyou ✨

Puththaga Adavi - 00014 | You are the Light 🕯️ 📖 Reader ➡️ Hanu | Page No: 15புத்தக அடவி - 00014______________________சி...
12/10/2026

Puththaga Adavi - 00014 | You are the Light 🕯️

📖 Reader ➡️ Hanu | Page No: 15

புத்தக அடவி - 00014
______________________

சித்தார்த்தன் 📚
- ஹெர்மன் ஹெஸ்ஸே 🖋️
(தமிழில்: திருலோக சீதாராம் 🖊️)
பதிப்பகம் 🖨️: கலப்பை பதிப்பகம்


Tamil Agnostic 📜 | தமிழ் அக்னோஸ்டிக்

Tamil Books | | தமிழ் புத்தகங்கள்


Disclaimer ⚠️
- This Page is a Writing and Reading Service Page
- For Education and Information Purpose Only

Thankyou ✨

பிரதாப முதலியார் சரித்திரம் 📚 Hanu's Reading Vocabulary - 0001படித்ததில் பருகியது - 0001Tamil Agnostic 📜 | தமிழ் அக்னோஸ்...
11/10/2026

பிரதாப முதலியார் சரித்திரம் 📚

Hanu's Reading Vocabulary - 0001

படித்ததில் பருகியது - 0001

Tamil Agnostic 📜 | தமிழ் அக்னோஸ்டிக்

Tamil Vocabulary | | தமிழ் புத்தகங்கள்



Disclaimer ⚠️
- This Page is a Writing and Reading Service Page
- For Education and Information Purpose Only

Thankyou ✨

மேலும் படிக்க ⬇️ |  ஜோ 🖋️  📖 Reader ➡️ Hanu புத்தகத்திலிருந்து மேலும் சில👇🏻•மூகன் குரல்: 🗣️👂🏼 கேளாக் காதுகள்தாம்ஊமையாக்க...
11/10/2026

மேலும் படிக்க ⬇️ | ஜோ 🖋️

📖 Reader ➡️ Hanu


புத்தகத்திலிருந்து மேலும் சில👇🏻

•

மூகன் குரல்: 🗣️👂🏼

கேளாக் காதுகள்தாம்
ஊமையாக்குவதெல்லாம்...

•


•

புத்த வனம்: ☸️

சித்தார்த்தனின் மனைவிதான்
யசோதரை
மற்றபடி
புத்தனுக்கெல்லாம்
அப்படி யாருமில்லை...

•


•

மாயவலை: ❣️

ஓர் இருபது வருட மண உறவை
முறித்துவிடுகின்ற
வெறுமோர் இருபதுநிமிட சந்திப்பை
காதலென்று நம்புகிறவர்கள்
பாக்கியவான்கள்
சாத்தானின் ராஜ்ஜியம்
அவர்களுடையது...

•


•

விலகும் மார்: 🧹 (Heading Hanu 📜)

விளக்குமாறொன்றை
கூட்டித் தள்ளுகிறது
சுத்தமானதோர்
அறையொன்று

•
•

அறு படை: 🐓🦚

முருகன் அருளால்
முடிவில் கிடைத்தது
அவனது வேலை
திருடும் வேலை...

•


•

கூருகிர்: 🐈 🐁

முப்பது பற்களை கொண்டதாமொரு பூனை எனக்கென்னவோ நம்பிக்கையில்லை விசாரித்துப்பார்க்கவேண்டும் தீர போய்ச்சென்று ஓர் எலியை...

•


•

பேய்கள் ஜாக்கிரதை: 👻

நிறைய பேரை பேய் பிடிப்பது கிடையாது செத்தவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று...

•


தனித்துளிகள் 📚
- ஜோ 🖋️
பதிப்பகம் 🖨️: முதற்கல் சொற்கூடம்

இந்த புத்தகம்
இந்த ஐடி-யில் கிடைக்கும் ➡️


Poetry Reads -0017 | Short Poetry

Credits Goes to ⬇️

𝐁𝐨𝐨𝐤 📚 : Thaniththuligal
𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 🖋️ : Jo
𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 🖨️ : Mutharkal Sorkoodam



Read with | Tamil Agnostic 📜

தமிழ் அக்னோஸ்டிக் 📜

Jo Books
Jo Kavithai
ஜோ கவிதைகள்
ஜோ புத்தகங்கள்

Tamil Quotes
Tamil Literature
Tamil Books
Tamil Kavithai


tamilquotespage tamilwhatsappstatus tamilan quotes tamillyrics


Disclaimer ⚠️
- This Page is a Writing and Reading Service Page
- For Education and Information Purpose Only

Thankyou ✨

Address

359/4, Rice Mill Street, Puthiamputhur
Tuticorin
628402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Agnostic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby clinics