Srinesiga Spirituality

  • Home
  • Srinesiga Spirituality
Call Directions Website Contact the practice

Srinesiga Spirituality This page contain Spirituality Details Jothida Maruthuvam and Vastu Consultant also we doing for people.

Here we are doing multiple Human Consultant, Homoeopathy, Naturopathy, Food Consultation, Acupunture, Refloxlogy, Dorn Method, Online Jothidam Also. And Jothida(Astrology) Class also we are doing for people.

10/07/2026
10/06/2026

ஞான யோகா முத்திரைகள் :
முத்திரை யோகம் ஞான யோகம், கதயோகம், பஞ்சபூத யோகத்தின் ஒரு அங்கம். முத்திரைகள் எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது.

நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய விரல் ஆசனங்களாகும். கட்டை விரலை கொண்டு மற்ற விரல்களை தொடுவது இதன் முக்கிய அம்சம்.

ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் மற்றும்
அனைத்து யோகாவும் இவற்றின் அடிப்படை தத்துவமும் – உலகில் உள்ள அனைத்தும் பஞ்சபூத மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும்.

இங்கு ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக அழைக்கப்படுகிறது. உலகின் அனைத்தையும் சூழ்ந்து இருப்பது ஆகாயம் ஆகும். ஆகவே அனைத்தும் ஈதர் ஆதிக்கத்தினால் உள்ளது.

* நீருடன் சேர்ந்த பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கப தத்துவமாக சொல்லப்படுகிறது.
* காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத் தத்துவத்தை ஏற்படுத்துகின்றன.
* தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.

நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன.
1. கட்டைவிரல் – தீ (பித்தம்)
2. ஆள்காட்டி விரல் – காற்று (வாதம்)
3. நடுவிரல் – ஆகாயம் (வாதம்)
4. மோதிரவிரல் – நிலம் (கபம்)
5. சுண்டுவிரல் – நீர் (கபம்).
இந்த ஐந்து பூத விரல்களையும் 3 நாடி விரல்களையும் பயன்படுத்தி விரல்களில் முத்திரை ஆசனங்கள் செய்வதால் உடல் நலம் சமநிலைப்பட்டு ஆரோக்கியம் மேம்படும்.

முத்திரைகளை பயிலும் முறை
1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரே சமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். சிலர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஒரு முத்திரைகளில் இதுவும் ஒன்று “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பவர்கள் மற்றும் உடல் அதிகமாக இருப்பவர்கள் செய்யலாம்.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோக முத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் தேவைப்பட்டால் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வலபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 and 1000க்கும் மேல் உள்ளன.

முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் சுண்டு விரலை விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.

பயன்கள் – கலைத்த உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்க உதவும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும்.

இடது கையில் அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்பட உதவும்.

அல்லது பிராண முத்திரை செய்து 5 நிமிடம் கழித்து அபான முத்திரை செய்வது அல்லது பிராண முத்திரை காலையிலும் அபான முத்திரை இரவிலும் பயிற்சி செய்வது நல்லது.

2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நீட்டி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்க உதவும்.

3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.

பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சளியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.

4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.

5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.

6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.

7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.

8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.

9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.

பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

எச்சரிக்கை :
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.

2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

11. சங்கு முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும்.

இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்க உதவும்.

12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.

பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.

வாட்ஸப் நம்பர் (WhatsApp) : 9943476587, [email protected]

சரகலை மற்றும் முத்திரை மருத்துவம் ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ள விருப்பம் இருந்தால் இந்த வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.
வாட்ஸப் நம்பர் (WhatsApp) : 9943476587

📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), [email protected]
🎓 Interested in the Sarakalai Online Course & Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
👍 Please Like, Share, and Subscribe for more updates!

[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.

Mudra Therapy Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]

நன்றி
வாழ்க வளத்துடன்
ஓம் சரவணபவ ஓம்
ஜெய்கணேஷ்.இரா B.C.S., M.C.A., LLB., Dr(Acu)., DEHM., Naturo Therapist(TNSDC)., Phd(ALT)., M.D.(AT)., M.D(AYN)., D.H.M.Sc., DFR(Reflexology), Dorn Therapist,
முத்திரை ஆசான், சரகலை ஆசான், Flower medicine(மலர் மருத்துவம்), நேச்சுரோபதி தெரபிஸ்ட் (கலர் தெரபி, இலை (வாழையிலைத் தெரபி, விதை தெரபி, காந்த தெரபி, வாட்டர் தெரபி), Astrologer(பாராம்பரிய முறை, DNA., சந்திர நாடி, கே.பி, பிருகு நந்தி நாடி, etc.,), Vastu Consultant, etc.,

நம் மனதில் வருவது வரட்டும் போவது போகட்டும்நாம் அகத்தினுள் சொல்லற சும்மா இருப்போம்.
10/06/2026

நம் மனதில் வருவது வரட்டும் போவது போகட்டும்
நாம் அகத்தினுள் சொல்லற சும்மா இருப்போம்.

Welcome to a divine journey of healing, spirituality, and ancient Tamil wisdom. This channel shares the sacred science of Mudras, Yoga, and Divine Energy that help balance the body, mind, and soul. Through detailed explanations, guided practices, and spiritual insights, we explore how ancient Tamil....

27/10/2024

வெங்காயம்:

வெங்காயம், உடல் முழுவதும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது. வெங்காயத்தை சாப்பிட்டால், அது இரத்தம் உறைவதை தடுக்க உதவும். குறிப்பாக ஆண்கள் வெங்காயத்தை சாப்பிட்டால், அது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதோடு, ஆண்குறியிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் ஆண்குறி அளவு பெரிதாவதோடு விறைப்புத்தன்மை பிரச்சனையும் நீங்கும்.🌼💐🌷

சால்மன்:

சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள், இரத்தத்தை மெலியச் செய்து, உடலினுள் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு உதவும். அதை தவறாமல் வாங்கி வந்து சாப்பிடுங்கள். இதனால் ஆண்களின் இனப்பெருக்க மண்டல ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஆணுறுப்பும் பெரிதாக உதவியாக இருக்கும்.🌻🌺

வாழைப்பழம்:

வாழைப்பழம் இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, இரத்த ஓட்டத்திற்கும் சிறப்பானது. வாழைப்பழத்தை ஆண்கள் அன்றாடம் தவறாமல் சாப்பிட்டு வந்தால், அது ஆணுறுப்பின் அளவை பெரிதாக்குவதற்கு உதவி புரியும்.🥀🌻

ப்ராக்கோலி:

ப்ராக்கோலி இடுப்புத்தசையை வலிமையாக்கும். ஒருவேளை உங்களுக்கு ப்ராக்கோலி பிடிக்காவிட்டால், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தக்காளி அல்லது கேரட் போன்றவற்றைக் கூட சாப்பிடலாம்.🌺🌹

கொழுப்பு குறைவான தயிர்:

லீன் புரோட்டீன் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிடுங்கள். இந்த வகை புரோட்டீன் கொழுப்பு குறைவான தயிரில் உள்ளது. எனவே இந்த தயிரை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.🌺🌼

டார்க் சாக்லேட்:

டார்க் சாக்லேட்டில் ப்ளேவோனால்கள் உள்ளன. இது தாவர வகை உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படும் பைட்டோகெமிக்கலாகும். ஆனால் பலருக்கு இந்த ப்ளேவோனால் நிறைந்த டார்க் சாக்கிலேட் சாப்பிட்டால், ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பது தெரியாது. இனிமேலாவது தினமும் ஒரு துண்டு டார்க் சாக்கிலேட்டை சாப்பிடுங்கள்.🌼🪷🌞

வைட்டமின் ஏ உணவுகள்:

வைட்டமின் ஏ உணவுகள்:

வைட்டமின் ஏ என்பது ஒரு ஆன்டி பாக்டீரியல் வைட்டமின். இது உடலைத் தாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும் வைட்டமின்களாகும். ஆண்களைத் தாக்கும் எந்த வகை தொற்றுக்களும் ஆண்குறியின் அளவை பெரிதாக்குவதில் இடையூறை ஏற்படுத்தாது. எனவே வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளான கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பட்டர்நட் ஸ்குவாஷ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.🌼🌹🌺

வைட்டமின் பி5:

ஆணுறுப்பை பெரிதாக்கும் வைட்டமின் பி 5 சத்து கூட, உடலுறவின் போது நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும். இந்த வைட்டமின் பி 5 சூரியகாந்தி விதை, தவிடு, ஈரல் மற்றும் காளான் போன்றவற்றில் அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட, ஆண்குறியின் அளவைப் பெரிதாக்கலாம்.🌼

வைட்டமின் சி:

வைட்டமின் சி பாலியல் செயல்பாட்டை பராமரிக்க அவசியமானதாகும். முக்கியமாக ஆண்குறி அளவை பெரிதாக்குவதற்கு தேவையான சத்தாகும். இந்த வைட்டமின் சி கொய்யாப்பழம், ப்ராக்கோலி, மஞ்சள் நிற குடைமிளகாய், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுகளை சாப்பிட்டு நன்மை பெறுங்கள்.🌞🌼🌻

வைட்டமின் டி:

2014 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரிய வந்தது. மற்றும் தமனி நோய் உள்ள நோயாளிகளுக்கும் இக்குறைபாடு இருப்பது தெரிய வந்தது. எனவே இந்த வைட்டமின் டி சத்து அதிகாலை சூரிய வெயிலில் இருந்து பெறுங்கள்.🌼🌹

தேன்:

தேனில் வைட்டமின் பி அதிகளவில் நிறைந்துள்ளது. முன்பே குறிப்பிடப்பட்டது போல் வைட்டமின் பி ஆண்குறியின் அளவைப் பெரிதாக்க உதவும். அதோடு வைட்டமின் டி ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கச் செய்யும்.🌼🪷🌺

முட்டை:

முட்டையில் புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. புரோட்டீன்கள் திசுக்களின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும். அதிலும் ஆண்குறியில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கும், ஹார்மோன்களின் அளவைக் கட்டுப்படுத்தவும் புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்தாகும்.💐🌸🌼

பூண்டு:

பூண்டில் உள்ள அல்லிசின், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். மேலும் பூண்டு இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். ஒருவரது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தாலே, அவரது உடலில் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக ஆண்குறியில் இரத்த ஓட்டம் அதிகம் இருந்தால், ஆண்குறியின் அளவு அதிகரித்து, விறைப்புத்தன்மை பிரச்சனையும் தடுக்கப்படும்.🌺🌸🌼

அத்திப்பழம்:

அத்திப்பழத்தில் அதிகமான அளவில் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள முக்கியமான ஆர்கானிக் உட்பொருட்கள்,பாலியல் ஸ்டாமினா மற்றும் பாலுணர்ச்சியை மேம்படுத்தும். ஆண்கள் அத்திப்பழத்தை அன்றாடம் ஒன்று சாப்பிட இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் நான் கூகுள் போன்றவற்றில் இருந்து கற்று அறிந்த விசயங்களில் இருந்து எடுத்து வெளிப்படுத்தியது. தங்களுக்கு இதற்க்கான தீர்வு காண எங்களிடமோ அல்லது உங்களுக்கு தெரிந்த தகுந்த மருத்துவர்களை அணுகி உங்களுக்கான தீர்வுகளை தகுந்த முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து இதில் உள்ளதை கண்மூடித்தனமாக பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அதற்கு இந்த சேனல் பொறுப்பேற்காது.

தங்களுக்கு தேவையான ஆன்லைன் கட்டண கண்சல்டேசன் தேவை என்றால் 9943476587 இந்த வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். எங்களது வைத்திய முறை ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதியாகும்(அக்குபஞ்சர், மலர்மருத்துவம், டார்ன்தெரபி, எலக்ட்ரோஹோமியோபதி , டயட்(Diet), பாதஅழுத்த சிகிச்சை, முத்திரை வைத்தியம், வர்ம வைத்தியம்).

நன்றி!
வாழ்க வளத்துடன்!
ஓம் சரவணபவ ஓம்

27/10/2024

வாழைப்பழம்:

வாழைப்பழம் இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, இரத்த ஓட்டத்திற்கும் சிறப்பானது. வாழைப்பழத்தை ஆண்கள் அன்றாடம் தவறாமல் சாப்பிட்டு வந்தால், அது ஆணுறுப்பின் அளவை பெரிதாக்குவதற்கு உதவி புரியும்.

ப்ராக்கோலி:

ப்ராக்கோலி இடுப்புத்தசையை வலிமையாக்கும். ஒருவேளை உங்களுக்கு ப்ராக்கோலி பிடிக்காவிட்டால், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தக்காளி அல்லது கேரட் போன்றவற்றைக் கூட சாப்பிடலாம்.

கொழுப்பு குறைவான தயிர்:

லீன் புரோட்டீன் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிடுங்கள். இந்த வகை புரோட்டீன் கொழுப்பு குறைவான தயிரில் உள்ளது. எனவே இந்த தயிரை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.🌺🌼

டார்க் சாக்லேட்:

டார்க் சாக்லேட்டில் ப்ளேவோனால்கள் உள்ளன. இது தாவர வகை உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படும் பைட்டோகெமிக்கலாகும். ஆனால் பலருக்கு இந்த ப்ளேவோனால் நிறைந்த டார்க் சாக்கிலேட் சாப்பிட்டால், ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பது தெரியாது. இனிமேலாவது தினமும் ஒரு துண்டு டார்க் சாக்கிலேட்டை சாப்பிடுங்கள்.🌼🪷🌞

வைட்டமின் ஏ உணவுகள்:

வைட்டமின் ஏ என்பது ஒரு ஆன்டி பாக்டீரியல் வைட்டமின். இது உடலைத் தாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும் வைட்டமின்களாகும். ஆண்களைத் தாக்கும் எந்த வகை தொற்றுக்களும் ஆண்குறியின் அளவை பெரிதாக்குவதில் இடையூறை ஏற்படுத்தாது. எனவே வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளான கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பட்டர்நட் ஸ்குவாஷ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.

வைட்டமின் பி5:

ஆணுறுப்பை பெரிதாக்கும் வைட்டமின் பி 5 சத்து கூட, உடலுறவின் போது நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும். இந்த வைட்டமின் பி 5 சூரியகாந்தி விதை, தவிடு, ஈரல் மற்றும் காளான் போன்றவற்றில் அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட, ஆண்குறியின் அளவைப் பெரிதாக்கலாம்.

வைட்டமின் சி:

வைட்டமின் சி பாலியல் செயல்பாட்டை பராமரிக்க அவசியமானதாகும். முக்கியமாக ஆண்குறி அளவை பெரிதாக்குவதற்கு தேவையான சத்தாகும். இந்த வைட்டமின் சி கொய்யாப்பழம், ப்ராக்கோலி, மஞ்சள் நிற குடைமிளகாய், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுகளை சாப்பிட்டு நன்மை பெறுங்கள்.
வைட்டமின் டி:

2014 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரிய வந்தது. மற்றும் தமனி நோய் உள்ள நோயாளிகளுக்கும் இக்குறைபாடு இருப்பது தெரிய வந்தது. எனவே இந்த வைட்டமின் டி சத்து அதிகாலை சூரிய வெயிலில் இருந்து பெறுங்கள்.

தேன்:

தேனில் வைட்டமின் பி அதிகளவில் நிறைந்துள்ளது. முன்பே குறிப்பிடப்பட்டது போல் வைட்டமின் பி ஆண்குறியின் அளவைப் பெரிதாக்க உதவும். அதோடு வைட்டமின் டி ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கச் செய்யும்.

முட்டை:

முட்டையில் புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. புரோட்டீன்கள் திசுக்களின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும். அதிலும் ஆண்குறியில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கும், ஹார்மோன்களின் அளவைக் கட்டுப்படுத்தவும் புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்தாகும்.

பூண்டு:

பூண்டில் உள்ள அல்லிசின், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். மேலும் பூண்டு இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். ஒருவரது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தாலே, அவரது உடலில் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக ஆண்குறியில் இரத்த ஓட்டம் அதிகம் இருந்தால், ஆண்குறியின் அளவு அதிகரித்து, விறைப்புத்தன்மை பிரச்சனையும் தடுக்கப்படும்.

அத்திப்பழம்:

அத்திப்பழத்தில் அதிகமான அளவில் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள முக்கியமான ஆர்கானிக் உட்பொருட்கள்,பாலியல் ஸ்டாமினா மற்றும் பாலுணர்ச்சியை மேம்படுத்தும். ஆண்கள் அத்திப்பழத்தை அன்றாடம் ஒன்று சாப்பிட இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

27/10/2024

இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் நான் கற்று அறிந்த விசயங்களில் இருந்து எடுத்து வெளிப்படுத்தியது. தங்களுக்கு இதற்க்கான தீர்வு காண எங்களிடமோ அல்லது உங்களுக்கு தெரிந்த தகுந்த மருத்துவர்களை அணுகி உங்களுக்கான தீர்வுகளை தகுந்த முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து இதில் உள்ளதை கண்மூடித்தனமாக பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அதற்கு இந்த சேனல் பொறுப்பேற்காது. நன்றி! வாழ்க வளத்துடன்! ஓம் சரவணபவ ஓம்

1. ) Onions promote healthy blood circulation throughout the body. It helps prevent blood clotting. When men eat onion, it helps increase blood flow to the heart and also increases blood flow to the p***s. This increases the size of the p***s and removes the problem of er****on.

வெங்காயம் உடல் முழுவதும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது இரத்தம் உறைவதைத் தடுக்க உதவுகிறது. ஆண்கள் வெங்காயத்தை சாப்பிடும்போது, ​​அது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் ஆணுறுப்பின் அளவு அதிகரித்து விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும்.

யார் மனிதன்? எது பிறவி குணம்?  #பாம்பு  #குரங்கு  #பச்சோந்தி  #ஆலமரம்  #நரி  #சிங்கம்  #புலி  #யானை  #ஆந்தை பிறவி குணத்த...
09/10/2024

யார் மனிதன்? எது பிறவி குணம்? #பாம்பு #குரங்கு #பச்சோந்தி #ஆலமரம் #நரி #சிங்கம் #புலி #யானை #ஆந்தை பிறவி குணத்தை மாற்றுவது எப்படி? தெய்வம் மனித உருவம் #தேள் #குதிரை #தேனீ #பட்டுபூச்சி #பட்டாம்பூச்சி #பிறவி #குணம்

யார் மனிதன்? #பாம்பு #குரங்கு #பச்சோந்தி #ஆலமரம் #நரி #சிங்கம் #புலி #யானை #ஆந்தை #தேள் #குதிரை #தேனீ #பட்டுபூச்சி #பட்ட...

Address

Online Consultation. WhatsApp No :6587, Www. Srinesiga. Com

994347

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 15:30
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 15:30
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

9943476587

Alerts

Be the first to know and let us send you an email when Srinesiga Spirituality posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Srinesiga Spirituality:

Shortcuts

  • Want your practice to be the top-listed clinic?

Share