17/11/2026
வெளிநாட்டில் உழைத்த பணம் இந்தியாவில் உறவினர்களால் ஏமாற்றப்படுகிறதா?
🌍 வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்த பணம்... இந்தியாவில் உறவினர்கள், நண்பர்களிடம் கொடுத்து ஏமாந்து வாழ்க்கையைத் தொலைக்கிறீர்களா?
வெளிநாட்டில் பல ஆண்டுகளாகக் குடும்பத்தைப் பிரிந்து, வெயில், குளிர் பாராமல் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் நம்பிக்கையுடன் கொடுத்து வைக்கிறார்கள்.
சொந்த வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும், தொழில் தொடங்க வேண்டும், பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சிறப்பாக்க வேண்டும் என்ற கனவுகளுடன் பணத்தை அனுப்புகிறார்கள்.
ஆனால் சிலருடைய வாழ்க்கையில் நடப்பது என்ன?
Vastu ChennaiVastu VastuConsultant
வெளிநாட்டுவேலை பணபாதுகாப்பு உறவினர்கள்ஏமாற்றம் வடமேற்கு வடகிழக்கு வாஸ்து
• பணத்தை வாங்கிய உறவினர்கள் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பது!
• நண்பர்களை நம்பி முத�