04/12/2024
மகிழ்ச்சியான நாள்
28/11/2024 புதன் கிழமை அன்று ATSVS சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, முன் சிறை, மார்த்தாண்டம், தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சியில் வர்மம் தலைப்பில் முதுகுஎன்பின் ஆரோக்யத்தில் வர்மம் ஆற்றலின் முக்கியத்துவம், முதுகு என்பு நோய்கள் வகைகள், குணப்படுத்தும் முறைகள் மற்றும் செயல்முறை விளக்கத்துடன் எனது மருத்துவ அனுபவ அறிவையும் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
இம்மருத்துவ நிகழ்ச்சியில் மூத்த மருத்துவர்கள் , இளைய மருத்துவர்கள், உடன் பயின்ற வகுப்புத் தோழர்கள், எனது மாணவியர் ( தற்போது மருத்துவ ஆசிரியர் ), மாணவியரின் மாணவர்கள் அனைவரும் ஒருங்கே நிகழ்ச்சியில் அவர்களுடன் கலந்துரையாடல் மிக்க மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. வர்ம மருத்துவ அறிவை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டது மன நிறைவை தந்தது.
இந்த சிறப்பான வாய்ப்பினை அளித்த கல்லூரி முதல்வர் Dr. பால் துறை மணி மொழியன் M.D.,(Siddha) அவர்களுக்கும் , நிகழச்சியை சீரிய மற்றும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த எனது மாணவர் Dr. ஆஷா M.D.,(Siddha), உடல் தத்துவ துறை, எனது வகுப்பு தோழி Dr. அருண் லதா கோல்டு M.D.,(Siddha) நோய் நாடல் துறை மற்றும் சக மருத்துவர்களுக்கும் மிக்க நன்றி .
எல்லா புகழும் இறைவனுக்கே!
டாக்டர். நூ. அப்துல் அஜீஸ் M.D.,(Siddha)
Gratitude for a Meaningful Experience at the CME Program on Varma Therapy
I was privileged to participate as a resource person in the Continuous Medical Education (CME) program organized by ATSVS Siddha Medical College and Hospital, Munsirai, in Mardhandam. The topic I covered was the role of Varma therapy in managing spinal diseases. During the session, I shared both my academic insights and clinical experiences with the students.
One of my most special moments was the participation of my college seniors, juniors, students, their students, and classmates. It was a truly joyous and emotional experience.
I would like to express my sincere gratitude to the principal of the college, Dr. Paul Dhurai Mani Mozhiyan, M.D. (Siddha), Dr. Aasha, M.D. (Siddha) (my student), Faculty – Department of Udal Thatthuvam, Dr. Arun Latha Gold, M.D. (Siddha) (my classmate), Faculty – Department of Noi Naadal, and all other Siddha faculty members.
It was a deeply emotional and fulfilling experience, and all credit goes to the Almighty.
Dr. N. Abdul Azees, M.D. (Siddha)