சிவ நாடி ஜோதிடம்

சிவ நாடி ஜோதிடம் Nadi jothidar
Guruji.Kirubanandan....
9342409350

093424 09350
23/08/2025

093424 09350

093424 09350
13/05/2025

093424 09350

093424 09350 நாடி ஜோதிடம் :பூமியில் பிறந்த மனிதர்களின் எதிர்காலம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு, நமது முன்னோர்கள் ...
06/02/2025

093424 09350

நாடி ஜோதிடம் :

பூமியில் பிறந்த மனிதர்களின் எதிர்காலம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு, நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியரின் வாழ்க்கையை குறித்து எழுதி சென்ற ஓலைச்சுவடிகளைதான் நாடி ஜோதிடம் என்று கூறுகிறோம்.

நாடி ஜோதிடம் என்பது ஒருவருடைய கைரேகையை வைத்து அவருடைய கைரேகைக்கு தொடர்புடைய ஏடுகளைக் கண்டுபிடித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில் அவருக்கு தொடர்பான விஷயங்களை வாசித்து விளக்கி கூறப்படும் ஒரு கலையாகும்.

மனிதனின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய விரிவான விவரங்கள் பனை ஓலைகளில் இருந்து தெரிந்துக்கொள்ளலாம்.

ஆண்கள் வலது கை கட்டை விரல் ரேகையையும், பெண்கள் இடது கை கட்டை விரல் ரேகையையும் கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது.

2000 ஆண்டுகள் பழமையான இந்த சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்தியர் கௌசிகர், வைசியர், போகர் பிரிகு, வசிஷ்டர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாக கூறப்படுகிறது.

ஆனால், பெரும்பாலான சுவடிகள் அகத்திய முனிவர் எழுதியதாகவே இருப்பதால், வாசிக்கும்போதும் அவரது பெயரை கூறி வாசிக்கின்றார்கள்.

மேலும், நாடி ஜோதிடத்தில் எதிர்காலம் சார்ந்த கருத்துக்களும், அதை சார்ந்த பல விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன.

சில விவரங்கள் தற்போதைய அல்லது கடந்த காலத்துடன் தொடர்புடையவை.

ஒவ்வொரு ஓலைக்கும் வித்தியாசமான பதில்கள் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளன

ஸ்ரீ அகஸ்தியர் நாடி ஜோதிட நிலையம் .

093424 09350
14/11/2024

093424 09350

Address

Vaitheeswarankoil

Alerts

Be the first to know and let us send you an email when சிவ நாடி ஜோதிடம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share