06/08/2026
👁️ இலவச கண் பரிசோதனை முகாம் – வேலூர்
உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க சன் ஆப்டிகல்ஸ், வேலூர் மற்றும் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்து கொள்ளுங்கள்.
✅ கண் பரிசோதனை
✅ இலவச ரெட்டினா (விழித்திரை) பரிசோதனை
✅ கண் புரை, பார்வைக் குறைபாடுகள் மற்றும் பிற கண் பிரச்சினைகளுக்கான ஆலோசனை
📅 08.08.2026 (சனிக்கிழமை)
🕘 காலை 9.00 – 2.30 மணி
📍 ஸ்ரீ வாரியார் கல்யாண மண்டபம், டோல்கேட், வேலூர்
BP, சர்க்கரை நோய் மற்றும் Short Sight (கிட்டப்பார்வை) உள்ளவர்கள் கட்டாயம் ரெட்டினா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
📞 தொடர்புக்கு: 88252 12909
#இலவசகண்முகாம் #கண்பரிசோதனை #ரெட்டினாபரிசோதனை #சன்ஆப்டிகல்ஸ் #வேலூர் #கண்ஆரோக்கியம் #கண்புரை #சர்க்கரைநோய் 👁️