sai eye care clinic, villupuram

sai eye care clinic, villupuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sai eye care clinic, villupuram, Ophthalmologist, 21,RANGANATHAN ROAD
near kalyan theatre, Villupuram.

🎉💐 உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எங்களின் மிகப்பெரிய பலம்! 💙உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன் 6-ஆம் ஆண்டில்...
14/07/2026

🎉💐 உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எங்களின் மிகப்பெரிய பலம்! 💙

உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன் 6-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்! 🎊

கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்களுடன் பயணித்து ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

உங்களின் அன்பும், ஆதரவும் எங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

அன்புடன்,
சாய் கண் மருத்துவமனை,
📍 21, ரங்கநாதன் ரோடு, விழுப்புரம்.
📞 9442389086

#சாய்ஐகேர்_கிளினிக் #6ஆம்ஆண்டு #ஆண்டுவிழா #நன்றிகள் #உங்கள்ஆதரவு #விழுப்புரம் #கண்பராமரிப்பு #கண்மருத்துவம்

🎉 With your love and blessings, we proudly step into our 6th year! 💙A heartfelt thank you to everyone who has been part ...
14/07/2026

🎉 With your love and blessings, we proudly step into our 6th year! 💙
A heartfelt thank you to everyone who has been part of our journey over the past five years. Your trust and support inspire us to serve you better every day.
We look forward to your continued love and encouragement.
Sai Eye Clinic
📍 21, Ranganathan Road, Villupuram
📞 9442389086

03/07/2026
👁️ சாய் கண் மருத்துவமனை 👁️நடத்தும் 📢 இலவச விழித்திரை பரிசோதனை முகாம்! 📢05/07/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நமது மருத்துவமனை...
29/06/2026

👁️ சாய் கண் மருத்துவமனை 👁️
நடத்தும்
📢 இலவச விழித்திரை பரிசோதனை முகாம்! 📢
05/07/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நமது மருத்துவமனையில் "இலவச விழித்திரை பரிசோதனை முகாம்" நடைபெற உள்ளது.
🩺 யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்கள்
உயர் இரத்த அழுத்தம் (Blood Pressure) உள்ளவர்கள்
40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்
இந்த விழித்திரை பாதிப்பு (Diabetic Retinopathy) கண்டறியும் நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்...
👨‍⚕️ ஆலோசனை வழங்குபவர்:
Dr. P. அனுராதா M.B.B.S., M.S (Ophthal)
(கண் அறுவை சிகிச்சை நிபுணர் / விழித்திரை சிறப்பு மருத்துவர்)
விழித்திரை பாதிப்பு இருந்தால் இவர்களின் மூலம் சிறந்த ஆலோசனை வழங்கப்படும்.
📅 முகாம் விவரங்கள்:
🗓️ நாள்: 05-07-2025 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை
📍 இடம்: 21, ரங்கநாதன் தெரு, விழுப்புரம் (விஆர்பி பள்ளி அருகில்).
🎁 சிறப்புச் சலுகை (FREE GLUCOSE TEST):
முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இலவசமாக பரிசோதனை செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு :
👁️ சாய் கண் மருத்துவமனை 👁️
📍 21, ரங்கநாதன் தெரு, விழுப்புரம். (விஆர்பி பள்ளி அருகில்)
📞 9442389086

✨ நன்றியும் வாழ்த்துகளும்! ✨​எங்கள் சாய் கண் மருத்துவமனையில் நடைபெற்ற மாணவ-மாணவியர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம், இன...
27/06/2026

✨ நன்றியும் வாழ்த்துகளும்! ✨
​எங்கள் சாய் கண் மருத்துவமனையில் நடைபெற்ற மாணவ-மாணவியர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம், இன்றுடன் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது.
​இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடைந்த அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பெற்றோர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
​என்றும் உங்கள் சேவையில்,
சாய் கண் மருத்துவமனை,21, ரங்கநாதன் ரோடு,
விழுப்புரம்.
📞 9442389086

21/06/2026

👁️‍🗨️ மாணவ, மாணவியர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்!
கல்வி கற்கும் மாணவர்களின் கண்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய, சாய் கண் மருத்துவமனை சார்பில் ஒரு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேதி: 22-06-2026 முதல் 27-06-2026 வரை (6 நாட்கள்)
நேரம்: தினமும் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை
யாருக்காக: அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்
சிறப்புச் சலுகை:
முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குக் கண் கண்ணாடிகள் வெறும் ₹500 என்ற சலுகை விலையில் வழங்கப்படும்.
இடம்:
சாய் கண் மருத்துவமனை,
21, ரங்கநாதன் ரோடு,(VRP பள்ளி அருகில்)
விழுப்புரம்.
தொடர்புக்கு:
📞 9442389086
இந்த அறிய வாய்ப்பினை அனைத்து மாணவ, மாணவியர்களும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்!

Address

21,RANGANATHAN ROAD Near Kalyan Theatre
Villupuram
605602

Website

Alerts

Be the first to know and let us send you an email when sai eye care clinic, villupuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share