சமூக சிந்தனையாளர்கள்&இரத்ததான குழு

  • Home
  • India
  • Villupuram
  • சமூக சிந்தனையாளர்கள்&இரத்ததான குழு

சமூக சிந்தனையாளர்கள்&இரத்ததான குழு அரசியல்

*PLATELET DONORS CHENNAI*           *சென்னை எக்மோரை சேர்ந்த அனீஸ் பாத்திமா வயது 57 என்ற பெண்மணிக்கு சிகிச்சைக்காக சென்னை...
16/09/2026

*PLATELET DONORS CHENNAI*
*சென்னை எக்மோரை சேர்ந்த அனீஸ் பாத்திமா வயது 57 என்ற பெண்மணிக்கு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் கண்ணப்பா மெமோரியல் மருத்துவமனையில் தட்டனுக்கள் ஆதரவு அளித்து இருந்தோம் இதற்கு மாற்றாக அவர்களின் உறவினரை கடும் முயற்சிக்குப் பின் இன்று தட்டனுக்கள் தானம் செய்ய வைத்தேன்*

*சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்திராணி வயது 49 என்ற பெண்மணிக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை ஆலந்தூரை சேர்ந்த நண்பர் ரிஸ்வான் இன்று சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை சென்று O+eve தட்டணுக்களை தானம் செய்தார்.*

*நம்முடைய குழுவைச் சேர்ந்த சகோதரர்களின் ஒத்துழைப்பினால் பல உயிர்கள் காக்கப்படுகிறது*

*ரிஸ்வான் என்ற சகோதரர்க்கு நம்முடைய குழுவின் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன்*

*PLATELET DONORS CHENNAI**சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுக்கோட்டையை சேர்ந்த பேபி ஆதி...
16/09/2026

*PLATELET DONORS CHENNAI*
*சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுக்கோட்டையை சேர்ந்த பேபி ஆதிரா என்ற 4 மாத குழந்தைக்கு சிகிச்சைக்காக O+eve தட்டணுக்கள்SDP தேவை என்று கேட்டனர். உடனடியாக நம்முடைய குழுவின் உறுப்பினர் சென்னை தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக் அவர்களின் மனைவி சிங்கப்பெண் திவ்யா கார்த்திக் என்ற சகோதரியை தொடர்பு கொண்டேன். அவர் உடனடியாக நான் இன்று O+eve தட்டணுக்கள்SDP தானம் செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்னை குரோம்பேட்டை ரேலாலா மருத்துவமனை சென்று தன்னுடைய O+eve தட்டணுக்களைSDP 23வது முறையாக தானம் செய்தார் இவர் 15 நாட்களுக்கு ஒரு முறை எந்த மருத்துவமனையாக இருந்தாலும் தட்டனுக்கள் தானம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.*

*இவருடைய கணவர் கார்த்திக் அவர்களும் தொடர்ந்து தட்டணுக்கள் தானம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.*

*நம்முடைய குழுவைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பினால் பல உயிர்கள் காக்கப்படுகிறது*

*சிங்கப்பெண் திவ்யா கார்த்திக் சகோதரிக்கு நம்முடைய குழுவின் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன்*.

*PLATELET DONORS CHENNAI**சென்னை எக்மோர் அரசு குழந்தைகள்ICH மருத்துவமனையில் தென்காசியை சேர்ந்த வீர இனிய சுதர்சன் என்ற 6 ...
16/09/2026

*PLATELET DONORS CHENNAI*
*சென்னை எக்மோர் அரசு குழந்தைகள்ICH மருத்துவமனையில் தென்காசியை சேர்ந்த வீர இனிய சுதர்சன் என்ற 6 வயது ஆண் குழந்தைக்கும் சாய் விஷ்ணு என்ற 3 வயது குழந்தைக்கும் புற்றுநோய் சிகிச்சைக்காக B+eve தட்டணுக்கள்SDP தேவை என்று கேட்டுக் கொண்டதன் பேரில் நம்முடைய குழுவின் உறுப்பினர் சகோதரர் சென்னை புழல் சேர்ந்த வசந்த் என்ற சகோதரரை தொடர்பு கொண்டேன் உடனடியாக என்னுடைய B+eve தட்டணுக்களை தானம் செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்னை எக்மோர் அரசு குழந்தைகள் ICH மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய B+eve தட்டணுக்களை தானம் செய்தார் இவர் 15 நாட்களுக்கு ஒரு முறை எந்த மருத்துவமனையாக இருந்தாலும் தட்டனுக்கள் தானம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.*

*மிகவும் இக்கட்டான நேரத்தில் நம்முடைய குழுவின் உறுப்பினர்கள் யாராவது ஒருவர் இது போன்ற அவசர காலங்களில் உதவியை செய்வதால் நம்மால் பல உயிர் காப்பாற்றப்படுகிறது*.

*நம்முடைய குழுவின் சார்பாக வசந்த் என்ற இச்சகோதரருக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்*..

*PLATELET DONORS CHENNAI**சென்னை கீழ்ப்பாக்கம் கண்ணப்பா மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை நங்கநல்லூ...
15/09/2026

*PLATELET DONORS CHENNAI*
*சென்னை கீழ்ப்பாக்கம் கண்ணப்பா மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை நங்கநல்லூர் சேர்ந்த விஜயலட்சுமி என்ற 55 வயது பெண்மணிக்கு O+eve தட்டனுக்கள் தேவை என்று கேட்டுக்கொண்டனர் உடனடியாக நம்முடைய குழு உறுப்பினர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பாடகி தஸ்லீம் பாத்திமா என்ற சகோதரி என்னை தொடர்பு கொண்டார் பிறகு உடனடியாக அவர் தன்னுடைய O+eve தட்டணுக்கள்SDP தானம் செய்கிறேன் என்று கூறிவிட்டு இன்று சென்னை கீழ்ப்பாக்கம் கண்ணப்பா மெமோரியல் மருத்துவமனை சென்றார் ஆனால் அவரால் தட்டனுக்கள் தானம் செய்ய முடியவில்லை பிறகு இரத்த தானம் செய்தார்*

*நம்முடைய குழுவைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பினால் பல உயிர்கள் காக்கப்படுகிறது*

*தஸ்லிம் பாத்திமா என்ற சகோதரிக்கு நம்முடைய குழுவின் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன்*.

*PLATELET DONORS CHENNAI**சென்னை கீழ்ப்பாக்கம் கண்ணப்பா மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை நங்கநல்லூ...
15/09/2026

*PLATELET DONORS CHENNAI*
*சென்னை கீழ்ப்பாக்கம் கண்ணப்பா மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை நங்கநல்லூர் சேர்ந்த விஜயலட்சுமி என்ற 55 வயது பெண்மணிக்கு O+eve தட்டனுக்கள் தேவை என்று கேட்டுக்கொண்டனர் உடனடியாக நம்முடைய குழு உறுப்பினர் சென்னை அம்பத்துரை சேர்ந்த ரவீந்திரன் என்ற சகோதரரை தொடர்பு கொண்டேன் பிறகு உடனடியாக அவர் தன்னுடைய O+eve தட்டணுக்கள்SDP தானம் செய்கிறேன் என்று கூறிவிட்டு மணலி அலுவலகத்தில் தன்னுடைய பணியை முடித்துவிட்டு இன்று சென்னை கீழ்ப்பாக்கம் கண்ணப்பா மெமோரியல் மருத்துவமனை சென்று தானம் செய்தார் இவர் 15 நாட்களுக்கு ஒரு முறை எந்த மருத்துவமனையாக இருந்தாலும் தட்டனுக்கள் தானம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது*

*நம்முடைய குழுவைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பினால் பல உயிர்கள் காக்கப்படுகிறது*

*ரவீந்திரன் என்ற இச் சகோதரருக்கு நம்முடைய குழுவின் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன்*.

*PLATELET DONORS CHENNAI**சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ...
15/09/2026

*PLATELET DONORS CHENNAI*
*சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த சேர்ந்த சாந்தி நாராயணசாமி வயது 54 என்பவருக்கு சிகிச்சைக்காக A+eve தட்டணுக்கள் தேவை என்று கேட்டனர். உடனடியாக தற்போது சிங்கப்பூரில் பணிபுரியும் புரசைவாக்கத்தை சேர்ந்த ஆஷிஷ் ஷா என்ற சகோதரர் என்னை தொடர்பு கொண்டார் மாலை சிங்கப்பூர் செல்வதற்கு முன் நான் இன்று A+eve தட்டணுக்களை தானம் செய்கிறேன் என்று கூறிவிட்டு நேரடியாக இன்று சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சென்று தன்னுடைய A+eve தட்டணுக்களை தானம் செய்தார் இவர் 15 நாட்களுக்கு ஒரு முறை எந்த மருத்துவமனையாக இருந்தாலும் தட்டனுக்கள் தானம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது*

*நம்முடைய குழுவைச் சேர்ந்த சகோதரர்களின் ஒத்துழைப்பினால் பல உயிர்கள் காக்கப்படுகிறது*

*ஆஷிஷ் ஷா என்ற சகோதரருக்கு நம்முடைய குழுவின் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன்*.

*PLATELET DONORS CHENNAI*                       *சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அனீஸ் பாத்திமா வயது 57 என்ற பெண்மணிக்கு...
14/09/2026

*PLATELET DONORS CHENNAI* *சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அனீஸ் பாத்திமா வயது 57 என்ற பெண்மணிக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் கண்ணப்பா மெமோரியல் மருத்துவமனையில் AB+eve தட்டணுக்கள்SDP தேவை என்று கேட்டுக் கொண்டதன் பேரில் நம்முடைய குழுவின் உறுப்பினர் சென்னை புதுப்பேட்டை சேர்ந்த ஸ்டாய்னிஸ் கிறிஸ்டோபர் என்ற சகோதரரை தொடர்பு கொண்டேண் உடனடியாக இன்று நான் என்னுடைய AB+eve தட்டணுக்களை தானம் செய்கிறேன் என்று கூறிவிட்டு அவர்* *சென்னை கீழ்பாக்கம் கண்ணப்பா மெமோரியல் மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய AB+eve தட்டணுக்களை தானம் செய்தார் இவர் எந்த மருத்துவமனையாக இருந்தாலும் அவசர காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை தட்டணுக்கள் வழங்குபவர்* *என்பது குறிப்பிடத்தக்கது .*

*மிகவும் இக்கட்டான நேரத்தில் நம்முடைய குழுவின் உறுப்பினர்கள் யாராவது ஒருவர் இது போன்ற அவசர காலங்களில் உதவியை செய்வதால் நம்மால் ஒரு உயிர் காப்பாற்றப்படுகிறது*.

*நம்முடைய குழுவின் சார்பாக ஸ்டாய்னிஸ் கிறிஸ்டோபர் என்ற இச்சகோதரருக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்*..

*PLATELET DONORS CHENNAI**சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த POLAS...
14/09/2026

*PLATELET DONORS CHENNAI*
*சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த POLASH HOSSAIN வயது 44 என்பவருக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சைக்காக O+eve அல்லது ஏதேனும் ஒரு இரத்த வகை தட்டணுக்கள் தேவை என்று கேட்டனர். உடனடியாக சென்னை குரோம்பேட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்ற சகோதரரை தொடர்பு கொண்டேன் அவர் உடனடியாக நான் இன்று O+eve தட்டணுக்களை தானம் செய்கிறேன் என்று கூறிவிட்டு நேரடியாக இன்று சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை சென்று தன்னுடைய O+eve தட்டணுக்களை தானம் செய்தார் இவர் 15 நாட்களுக்கு ஒரு முறை எந்த மருத்துவமனையாக இருந்தாலும் தட்டனுக்கள் தானம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது*

*நம்முடைய குழுவைச் சேர்ந்த சகோதரர்களின் ஒத்துழைப்பினால் பல உயிர்கள் காக்கப்படுகிறது*

*கார்த்திகேயன் என்ற சகோதரருக்கு நம்முடைய குழுவின் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன்*.

*PLATELET DONORS CHENNAI*           *சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பயாசுதீன் வயது 40 என்பவருக்கு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப...
13/09/2026

*PLATELET DONORS CHENNAI*
*சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பயாசுதீன் வயது 40 என்பவருக்கு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் கண்ணப்பா மெமோரியல் மருத்துவமனையில் தட்டனுக்கள் ஆதரவு அளித்து இருந்தோம் இதற்கு மாற்றாக அவர்களின் நண்பரை இன்று தட்டனுக்கள் தானம் செய்ய வைத்தேன்*

*சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓமன் நாட்டை சேர்ந்த சையத் அஹமத் வயது 59 என்பவருக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை முகபேர் சேர்ந்த நண்பர் தினேஷ் இன்று சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை சென்று B+eve தட்டணுக்களை தானம் செய்தார்.*

*நம்முடைய குழுவைச் சேர்ந்த சகோதரர்களின் ஒத்துழைப்பினால் பல உயிர்கள் காக்கப்படுகிறது*

*தினேஷ் என்ற சகோதரர்க்கு நம்முடைய குழுவின் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன்*

*PLATELET DONORS CHENNAI**சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ZOYA ZAR...
12/09/2026

*PLATELET DONORS CHENNAI*
*சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ZOYA ZARISH என்ற 9 மாத ஆண் குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சைக்காக B+eve அல்லது ஏதேனும் ஒரு இரத்த வகை தட்டணுக்கள் தேவை என்று கேட்டனர். உடனடியாக சென்னை நெமிலிச்சேரி சேர்ந்த பரத்குமார் என்ற சகோதரர் என்னை தொடர்பு கொண்டார் அவர் உடனடியாக நான் இன்று B+eve தட்டணுக்களை தானம் செய்கிறேன் என்று கூறிவிட்டு நேரடியாக இன்று சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை சென்று தன்னுடைய B+eve தட்டணுக்களை தானம் செய்தார் இவர் 15 நாட்களுக்கு ஒரு முறை எந்த மருத்துவமனையாக இருந்தாலும் தட்டனுக்கள் தானம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது*

*நம்முடைய குழுவைச் சேர்ந்த சகோதரர்களின் ஒத்துழைப்பினால் பல உயிர்கள் காக்கப்படுகிறது*

*பரத்குமார் என்ற சகோதரருக்கு நம்முடைய குழுவின் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன்*.

Address

Villupuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when சமூக சிந்தனையாளர்கள்&இரத்ததான குழு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category