Cipaca - Adding Years to Life - Villupuram

Cipaca - Adding Years to Life - Villupuram CIPACA - India's Largest Rural ICU Services Provider has partnered with Sumathi Hospital, Villupuram

ஹார்ட் அட்டாக் மற்றும் அசிடிட்டி – அறிகுறிகளை சரியாக அறிந்துகொள்வோம்!மார்பு வலி நீடித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஆ...
27/07/2026

ஹார்ட் அட்டாக் மற்றும் அசிடிட்டி – அறிகுறிகளை சரியாக அறிந்துகொள்வோம்!

மார்பு வலி நீடித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஆரம்ப சிகிச்சையே உயிரைக் காக்கும்.
CIPACA ICU @ Sumathy Hospital, விழுப்புரம் – 24×7 அவசர சிகிச்சை.

🩺 சிறுநீரக நோய்களின் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள் – ஆரம்ப சிகிச்சையே உயிரைக் காக்கும்!CIPACA ICU & Sumathy Hospita...
26/07/2026

🩺 சிறுநீரக நோய்களின் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள் – ஆரம்ப சிகிச்சையே உயிரைக் காக்கும்!
CIPACA ICU & Sumathy Hospital, விழுப்புரம் – 24×7 அவசர மற்றும் ICU சிகிச்சையுடன் உங்கள் ஆரோக்கியத்திற்கு அர்ப்பணிப்பு.

🚑 Every minute matters! Early treatment saves lives – CIPACA ICU at Sumathy Hospital, Viluppuram. ❤️💙                   ...
23/06/2026

🚑 Every minute matters! Early treatment saves lives – CIPACA ICU at Sumathy Hospital, Viluppuram. ❤️💙

வணக்கம் விழுப்புரம்! சென்னை தரத்திலான 24 மணி நேர தீவிர சிகிச்சை வசதிகள், இப்போது உங்கள் நகரில் – CIPACA ICU at Sumathy H...
22/06/2026

வணக்கம் விழுப்புரம்! சென்னை தரத்திலான 24 மணி நேர தீவிர சிகிச்சை வசதிகள், இப்போது உங்கள் நகரில் – CIPACA ICU at Sumathy Hospital. 💙🚑

சென்னை தரத்திலான தீவிர சிகிச்சை வசதிகள், இப்போது உங்கள் விழுப்புரத்திலேயே. 💙
20/06/2026

சென்னை தரத்திலான தீவிர சிகிச்சை வசதிகள், இப்போது உங்கள் விழுப்புரத்திலேயே. 💙

வெயில் காலத்தில் Heat Stroke ஆபத்திலிருந்து பாதுகாப்பாக இருங்கள் – அறிகுறிகளை அறிந்து, உடனே நடவடிக்கை எடுங்கள். ☀️🚑     ...
05/06/2026

வெயில் காலத்தில் Heat Stroke ஆபத்திலிருந்து பாதுகாப்பாக இருங்கள் – அறிகுறிகளை அறிந்து, உடனே நடவடிக்கை எடுங்கள். ☀️🚑

🌟 Honoured to Welcome a Distinguished Leader to MEDIN EXPO 2026 🌟We are delighted to invite Dr. Mary Punitha, Managing D...
31/05/2026

🌟 Honoured to Welcome a Distinguished Leader to MEDIN EXPO 2026 🌟

We are delighted to invite Dr. Mary Punitha, Managing Director of Sumathi Hospital, Villupuram, Tamil Nadu, to be a part of MEDIN EXPO 2026 – India's exclusive healthcare networking platform dedicated to empowering small and medium hospitals.

Join us as healthcare professionals, hospital owners, innovators, industry experts, and global medical brands come together to explore new opportunities, exchange knowledge, and shape the future of healthcare.

📅 13th & 14th June 2026
📍 Chennai Trade Centre

Together, let's connect, collaborate, and create a stronger healthcare ecosystem. We look forward to your gracious presence.

விழுப்புரத்தில் அமைந்துள்ள சுமதி மருத்துவமனையில் செயல்படும் CIPACA ICU-வில், அவசரநேரங்களில் துரிதமான ICU சிகிச்சை மீண்டு...
23/05/2026

விழுப்புரத்தில் அமைந்துள்ள சுமதி மருத்துவமனையில் செயல்படும் CIPACA ICU-வில், அவசரநேரங்களில் துரிதமான ICU சிகிச்சை மீண்டும் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளது. 🙏🏻

45 வயதுடைய ஒருவர் கடுமையான விபத்தில் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்த ICU மற்றும் மருத்துவக் குழு, எந்த தாமதமும் இன்றி அவசர சிகிச்சை, நிலைபடுத்தும் நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பை தொடங்கி, நோயாளியின் உயிரை பாதுகாக்க தீவிரமாக செயல்பட்டனர்.

சரியான நேரத்தில் ICU சிகிச்சை கிடைக்காமல் இருந்தாலோ அல்லது தொலைதூர tertiary care மையத்துக்கு மாற்ற வேண்டியிருந்தாலோ, நிலைமை மிகவும் மோசமாக மாறியிருக்கும்.

இந்த உயிர் காக்கும் அவசரநிலையை துல்லியத்துடனும் ஒருங்கிணைந்த முறையிலும் கையாள்ந்த விழுப்புரம் சுமதி மருத்துவமனையின் CIPACA ICU குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👏🏻

மேலும், இந்த பகுதி மக்களுக்கும் மேம்பட்ட Critical Care சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் சுமதி மருத்துவமனை நிர்வாகத்திற்கும் எங்களின் நன்றிகள் 🙏🏻

22/05/2026

திரு. தீனா செல்வம் அவர்கள் பகிர்ந்த மனமார்ந்த கருத்து — விழுப்புரத்தில் உள்ள சுமதி மருத்துவமனையில் CIPACA அவசர சிகிச்சையின் கீழ் அவரது மாமியார் பெற்ற சிகிச்சைக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

சுவாசக் குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வழங்கிய சிறந்த சிகிச்சை மற்றும் தெளிவான விளக்கம் அவரை மிகவும் திருப்தியடையச் செய்தது.

உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எங்கள் சேவைக்கு மிகப்பெரிய பலம். 💙

12/05/2026

Dr Joel Nicolas அவர்கள் Road Traffic Injury ஏற்பட்டால் எப்படி முதலுதவி மற்றும் சிகிச்சை வழங்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.
சாலை விபத்துகளில் முதல் சில நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. காயமடைந்தவரை தேவையில்லாமல் நகர்த்தாமல், சுவாசத்தை சரிபார்த்து உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும்.
சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால் உயிர்களை காப்பாற்ற முடியும்.
விழிப்புணர்வுடன் இருங்கள். விரைவாக செயல்படுங்கள். 💙

Address

39, Mambazhapattu Road, Govindhaswamy Nagar
Villupuram
605602

Alerts

Be the first to know and let us send you an email when Cipaca - Adding Years to Life - Villupuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category