10/12/2025
𝐇𝐲𝐩𝐨𝐭𝐡𝐲𝐫𝐨𝐢𝐝𝐢𝐬𝐦 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥𝐥𝐲 𝗺𝗮𝗻𝗮𝗴𝗲𝗱 (functional disorder)
🌱🌱
ஆயுர்வேதம் உடலில் உள்ள உடனடி மற்றும் நாட்பட்ட நோய் நிலைகளை முற்றுமுழுதாகக் குணப்படுத்துவத்தில் முதல்நிலை வாய்ந்தது.
ஆயுர்வேதம் என்பது சிகிச்சை முறை மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இதனை சரியாகப் பின்பற்றும் போது அவசர சிகிச்சை பிரிவுக்குச் செல்வதற்கு வாய்ப்புகளே இல்லை.
(heart attack, stroke, embolism, etc)
ஆயுர்வேதா சிகிச்சை முறை எல்லா உடல் நோய் நிலைகளுக்கும் உடனடியாக தீர்வு தராது. ஆனால் இதனை முறையாக கடைப்பிடித்தால் வாழ்நாள் முழுவதும் நோய் வராமல் தற்பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ஆயுர்வேத சிகிச்சைகள், ஹார்மோன் மருந்துகள் இல்லாமல் இயற்கையான முறையில் உங்கள் நோய்களை அழிக்க உதவுகின்றன என்பதற்கு மற்றொரு சான்று.
தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை இயற்கையாகவே தூண்டி, மூல காரணத்தை நிவர்த்தி செய்து, அதன்மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சுரப்பியின் செயல்பாடுகளை மீள புதுப்பிக்க முடியும். இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுக்க வேண்டிய தேவையை இல்லாமல் செய்யமுடியும்.
Ayurvedha is meant for chronic and acute disease managment prevention helping you to avoid those emergency rooms visit so ayurvedha cant save whole disease im five minutes but it can save entire life if you start elary enough!!!
Another evidence Ayurvedha treatments help to eradicated your diseases in natural way without life depending hormonal medications.
This is the case how naturally stimulations thyroid gland funtions adressing root cause and promote last wellness helaing within it
🌱🌱
இந்த நோயாளிக்கு உடலில் காணப்பட்ட அறிகுறிகள் (2மாதகாலமாக)
இரவில் தூக்கமின்மை(2 hours sleep )
உடல் மூட்டுக்களில் வலி (special ankle)
உடல் அசதி
உடல் எரிவு
உணவு விழுங்குவதில் சிரமம்
தொண்டை வரற்சி
உடல் படபடபு
மலம் செல்வது கடினம்
சிகிச்சயின் இடையில் (3வாரங்களின் பின்பு)
இரவு இப்போது நல்ல தூக்கம்
உடலில் எரிவு இல்லை
எலும்பு கடுப்புகள் குறைந்து உள்ளது
படபடப்பு இல்லை
தொண்டை வரற்சி இல்லை
உணவு விழுங்குவதில் சிரமம் இல்லை.
மலம் இலக்குவாக செல்கிறது.
சிகிச்சையின் முடிவில்(48நாட்களின் பின்பு)
உடல் எரிவு இலை
உடல் படப்படப்பு இல்லை
இரவில் தூக்கம் இல்லாத தன்மை இல்லை
கழுத்தில் இறுக்கம் இல்லை
இப்பொது இவரது உடல் நிலை பூரண சுகம் பெற்றுள்ளது.
, , .
, , , (genetic/viral)
, , , ,
, , , , ,
Ravana Ayurvedhic Medical Center, Evidence-Based Medicine, Ayurvedic health tips.
🏥
Ravana ayurvedhic medical center
New kalmunai road,
Uppodai,
Batticaloa.
🕠Should make appointment in advance
📞0775023402