26/04/2026
எமது தனியார் குடும்ப மருத்துவர்கள் குழுமத்தின் தொடர் மருத்துவ கல்வியியல் சம்மேளனம் அதன் பின்பான நான்காவது ஒன்று கூடல் மற்றும் இரவு விருந்துபசாரமும்
தனியார் குடும்ப மருத்துவ குழுமத்தின் தலைவர் மற்றும் எமது அருண் மெடிக்கல் dispensary யின் நிறுவனர் வாத்ய விஷாரத் வைத்திய கலாநிதி சக்திலேந்திரன் தலைமையில் நேற்று சனிக்கிழமை 25 ஆம் திகதி
கொழும்பு Kingsbury Hotel இல் Harbour court இல் உள்ள சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்றது.
Yesterday April 25th Saturday,
The Family medical practitioner's Forum of Sri Lanka had their 4th Continuous Medical education monthly Programme and Family Physician's Get together ,followed by Dinner at The Kingsbury Colombo, Conference hall at the Harbour court with participation of 17 Family Physicians ,
under the chair of the
The President and chief Co ordinator of the forum,
Proprietor of Arun Mediccals Vadhya Visharad Dr Sakthilandran Muthurajanathan .
Yesterday 's medical topic was Conducted descriptively and brilliantly on
' A Digest On Gasteroesophageal reflux disease ' by
Dr Sachith Liyanagamage
SR FAMILY MEDICINE
Base Hospital Homagama
இந்த மருத்துவ சம்மேளனத்தின் இறுதியில் அதன் தலைவர் வாத்ய விஷாரத் வைத்திய கலாநிதி
Dr Sakthilandranயின் வேண்டுகோளுக்கு இணங்க ' உலக மலேரியா விழிப்புணர்வு தினமான 25 ஆம் திகதி நேற்று சுகாதார அமைச்சின் தேசிய மலேரியா கட்டுப்பாட்டு மருத்துவர் மற்றும் Rajagiriya Obeysekarapuraயில் தனியார் குடும்ப மருத்துவர் வைத்திய கலாநிதி ஸ்ரீமால் சில்வாவினால் தற்போதைய மலேரியா நிலைமை மற்றும் நிகழ்ந்த இறப்புகள் மற்றும் மலேரியா தொற்று அபாயமுள்ள உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட நாடுகளின் பட்டியல் விபரம் பகிரப்பட்டது.
As highlight of yesterday's CME Programme and with resonance in mark of World Malaria day, which was also
25th April yesterday , according to the guidance and directive of President of General Practitioners forum of SriLanka and Proprietor of Arun Mediccals Vadhya Visharad Dr Sakthilandran Muthurajanathan,
there was a medical update for general practitioners on National and Global statistics and trend of Malaria with patronage of the Medical Officer of Anti Malarial Campaign , Ministry of Health and Family Physician of Rajagiriya Obeysekarapura
Dr Srimal Silva descriptively.
In that update the list of Malaria endemic countries of 2026 was forwarded which was released by WHO.