10/05/2026
රිජ්වේ ආර්යා ළමා රෝහලේ ඇටමිදුළු බද්ධ කිරීමේ ඒකකයේ නිල ෆේස්බුක් පිටුවට ඔබව සාදරයෙන් පිළිගනිමු.
අපගේ අරමුණ වන්නේ ජීවිතය සඳහා සටන් කරන දරුවන්ට සහ ඔවුන්ගේ පවුල්වලට බලාපොරොත්තුව, ශක්තිය සහ සුවපත් වීමේ මඟපෙන්වීම ලබා දීමයි. 🌸✨
ஒவ்வொரு குழந்தையின் நல வாழ்விற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைப் பிரிவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நம்பிக்கை, அன்பு மற்றும் குணமடையும் பயணத்தில் குடும்பங்களுடன் இணைந்து நிற்பதே எமது நோக்கம் 🌸💚
Welcome to the official page of the Bone Marrow Transplant Unit at Lady Ridgeway Hospital for Children, Colombo.
We are dedicated to bringing hope, healing, and compassionate care to children and families throughout every step of their transplant journey. Together, we plant life, nurture hope, and strive to give every child the chance for a healthier future. 💚✨