Subramaniyam Sasikumar

Subramaniyam Sasikumar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Subramaniyam Sasikumar, Radiologist, Jayawadanagama, Colombo.

01/06/2026
01/06/2026

30/05/2026

ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 478 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

30/05/2026

அஜித் குமாரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன முதலமைச்சர் விஜய்!

அஜித்குமாரின் தாயார் மோகினிமணி (84), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.  |
30/05/2026

அஜித்குமாரின் தாயார் மோகினிமணி (84), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
|

29/05/2026

வேட்டி சட்டையில் தளபதி

29/05/2026

நம்ம சச்சின்

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துகள்.
28/05/2026

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துகள்.

20/05/2026

தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Address

Jayawadanagama
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subramaniyam Sasikumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category