இலங்கை முஸ்லிம்கள்

இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாம் எங்கள் உயிர் மூச்சு.

03/09/2026

உங்களால் முடிந்த உதவிகளை வழங்குங்கள். அதிகம் பகிருங்கள். جزاك الله

19/08/2026

கல்முனை வைத்தியசாலை விவகாரம் குறித்து ஒரு இந்து சகோதரனின் கருத்து.

13/08/2026

வத்தேகம பொலிஸ் 0812476222
இந்தக் குழந்தையின் பெற்றோர்களை கண்டுபிடிக்க உதவுமாறு வத்தேகம பொலிசார் வேண்டுகோள்.
தெருவில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இஸ்லாமிய பெண் குழந்தை.
கடுமையாக தாக்கப்பட்ட காயங்கள் இருப்பதாக பொலிசார் தெரிவிப்பு.😢

10/08/2026

உண்மை எது என்று தெரியாமல் ஒருவரின் மானத்தில் கை வைக்காதீர்கள்.
யார் ஒருவரின் குறைகளை மறைப்பாரோ அல்லாஹ் அவருடைய குறைகளை மறைப்பான். #ஹதீஸ்

03/08/2026

1990 ஆகஸ்ட் 03.😢😢😢😢

காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுசைனியா பள்ளிவாசல்களில் இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த எமது உடன்பிறப்புகள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலில், 103-க்கும் மேற்பட்டோர் ஷஹீதாக்கப்பட்ட அந்தச் சம்பவம், சொற்களால் விவரிக்க முடியாத பேரதிர்ச்சியையும் கண்ணீரையும் எமது மண்ணுக்கு அளித்தது. அந்தச் சோகம் நிறைந்த நாளை நாம் என்றும் மறக்க முடியாது.

இன்று, 36 ஆவது தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தினத்தில், இறைவனின் இல்லத்தில் தம் உயிர்களைத் தியாகம் செய்த அந்த உடன்பிறப்புகளின் அளப்பரிய தியாகத்தை நெஞ்சார நினைவுகூருகிறோம்.

எல்லாம் வல்ல இறைவன், ஷஹீதாக்கப்பட்ட எமது உடன்பிறப்புகள் அனைவரினதும் நற்பணிகளை ஏற்றுக்கொண்டு, அவர்களின் மறுமை வாழ்வைச் சிறப்பித்து, சுவனத்தின் உயர்ந்த நிலையான 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' எனும் மேலான சுவனத்தை வழங்கி அருள்வானாக. ஆமீன்.

28/07/2026

இஸ்லாத்தை யும் முஸ்லீம் பெண்களையும் கேவலப்படுத்தும் நோக்கத்தில் பதிவிட்டு வரும் இந்த Facebook பக்கத்தை அனைவரும் Report செய்யவும்.
https://www.facebook.com/share/19B3DfB2Ri/

24/07/2026

2026.07.24
நீங்களும் இதற்கு உதவி செய்து நன்மையை கற்றுக் கொள்ளுங்கள். جزاكم الله خيرا🤲🏾

உயிர் காக்க உதவிடுங்கள்..🥺💔அஸ்ஸலாமு அலைக்கும் (18.06.2026)D/13, தனகம, மாவனல்லை என்ற முகவரியில் வசிக்கும் சனூர்டீன் சைனது...
22/06/2026

உயிர் காக்க உதவிடுங்கள்..🥺💔

அஸ்ஸலாமு அலைக்கும் (18.06.2026)

D/13, தனகம, மாவனல்லை என்ற முகவரியில் வசிக்கும் சனூர்டீன் சைனதும்மா ஆகியோரின் ஆகியோரின் மகன் Mohamed sabreen எனப்படும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு இரண்டு சி'றுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களிடம் மருத்துவ உதவி கேட்கிறார்.

ஆட்டோ ஓட்டுனரான இவர் இரண்டு சி'று நீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது உள்ளார். மிக விரைவில் இவரின் சி'றுநீரகங்களும் மாற்றப்பட வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது இவரின் மனைவி தன்னுடைய
ஒரு சி'றுநீரகத்தை இவருக்கு வழங்க முன்வந்துள்ளார்.
வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களான இவர்களால் வைத்திய செலவு எனப்படும் இந்த சுமையை சுமக்க முடியாது உள்ளதால்,

நல்லெண்ணம் கொண்ட உறவுகளிடம் இவர்கள் உதவியை எதிர் பாக்கிறார். எனவே உங்கள் உதவி மூலம் ஓர் உ'யிரை காப்பதற்கு உங்கள் பங்களிப்பை வழங்கி இந்தக் குடும்பத்தை நிம்மதியாய் வாழ வழி செய்யுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.

தொடர்பு இலக்கம் -
0762118355 - சப்ரீன்
0777063053 - இக்ராம்

வங்கி கணக்கிலக்கம் -
M.S.S.M.SABREEN
A/C NO 116054201115
SAMPATH BANK.
MAWANELLA.

சமூக வலைத்தள வேண்டுகோளின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தொடர்புகொண்டு உறுதிப்படுத்தி உதவிகளை வழங்கிடுங்கள்!

සමාජ මාධ්‍යයේ ප්‍රචාරය වෙන  ඉරක්කාමම්  ප්‍රදේශයේ 14 හැවිරිදි සිසුවියක් දුෂණය කිරීම සම්බන්ධව අත්අඩංගුවේ පසුවන පුද්ගලයා  #...
01/06/2026

සමාජ මාධ්‍යයේ ප්‍රචාරය වෙන ඉරක්කාමම් ප්‍රදේශයේ 14 හැවිරිදි සිසුවියක් දුෂණය කිරීම සම්බන්ධව අත්අඩංගුවේ පසුවන පුද්ගලයා #මවුලවි_වරයෙක්_නොවන # බව සමස්ත ලංකා ජාම් යතුල් උළමා සංගමයෙන් දෙනුම් දෙයි.

இலங்கையில் புதன்கிழமை அரஃபா நோன்பு. ☪️
25/05/2026

இலங்கையில் புதன்கிழமை அரஃபா நோன்பு. ☪️

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை முஸ்லிம்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to இலங்கை முஸ்லிம்கள்:

Shortcuts

Share