26/10/2026
🏋️♀️ ஜிம்மில் கலக்கும் பெண்களே… உங்கள் ஊட்டச்சத்திலும் கவனம் இருக்கா? 💪✨
உங்கள் Fitness Journey-க்கு ஊட்டச்சத்து ஆதரவு — Multivitamin + Mega Omega 3 💖
💊 Multivitamin: உணவில் போதுமான அளவு கிடைக்காத வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பூர்த்தி செய்ய உதவும்.
🐟 Omega 3: இதயம், மூளை மற்றும் கண்களின் இயல்பான செயல்பாட்டில் பங்கு வகிக்கும் முக்கிய கொழுப்பு அமிலங்களை வழங்கும்.
நல்ல உணவு 🥗 + சீரான Workout 🏋️♀️ + போதுமான ஓய்வு 😴
இதனுடன் உங்கள் தேவைக்கேற்ற ஊட்டச்சத்து ஆதரவும் சேரட்டும்! ✨
📩 தயாரிப்பு விவரங்கள் மற்றும் ஆர்டர்களுக்கு எங்களுக்கு மெசேஜ்
゚