RJ NP.Prathap

RJ NP.Prathap Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RJ NP.Prathap, Radiologist, Colombo, Dehiwala.
(1)

Digital Creator | RJ & VJ
EyeTamil Tv & Eye Tamil FM 102.9 CANADA Montreal
Former RJ Vasantham Fm
Former News Reader TV
Former Asst.Manager Programme @ Capital Fm

09/07/2026
Confidence is the best outfit.
09/07/2026

Confidence is the best outfit.

09/07/2026

இவனுகளுக்கு வாக்கு போட்டவங்கள் line ல வாங்க பாராட்டு கொடுக்கணும்...

உங்களை நீங்களே எதையாது எடுத்து அடிங்கடா...

எவ்வளவோ பிரச்னை இருக்கு அங்க பேச இவனுகள் என்னடான்னா....

ஷார்ஜாவிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த K2 Airways ன் 737 சரக்கு விமானம் விழுந்து நோறுங்கியுள்ளது இவ்வினத்தில் 5...
09/07/2026

ஷார்ஜாவிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த K2 Airways ன் 737 சரக்கு விமானம் விழுந்து நோறுங்கியுள்ளது

இவ்வினத்தில் 5 பணியாளர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், காணாமல் போன விமானப் பணியாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது

08/07/2026

💧 நீர் கட்டண நிலுவை உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

உங்க சின்னவயச இதில எது ஞாபகப்படுத்துகின்றது?
08/07/2026

உங்க சின்னவயச இதில எது ஞாபகப்படுத்துகின்றது?

07/07/2026

1இலக்கம் மாறியதால் வந்த சோதனை....

வேறொருவரின் கணக்கில் தவறுதலாக வைப்பு செய்யப்பட்ட பணம்... திரும்ப வருமா??

06/07/2026

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் அதிகாரிகள் 7 பேர் உள்ளடங்கலாக 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது கட்டுப்பாட்டில் உள்ள திணைக்களத்தில் இத்தகைய மோதல் இடம்பெற்றுள்ளமையினால் அதற்கான பொறுப்பை ஏற்பதாக நீதி அமைச்சர்
தெரிவித்தார்

Address

Colombo
Dehiwala

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJ NP.Prathap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RJ NP.Prathap:

Shortcuts

Share

Category