06/02/2022
Northern Central Hospital is one of the largest medical institutions in Jaffna providing quality patient care for the needy people in the Northern Sri Lanka.
We are looking for skilled and energetic candidates for the following position.
Attendant Staff
The ideal candidate for this position should possess:
- Completed G.C.E O/L
- Prior Experience in the relevant field will be preferred
- Should be willing to work Day and Night shift basis
ATTRACTIVE RENUMERATION PACKAGE WILL BE OFFERED TO THE SELECTED CANDIDATES
Interested candidates may forward their CV before 15th February 2022, by e-mail or post indicating the position applied for on the top left- hand corner of the envelope.
HR Department
Northern Central Hospitals (Private) Limited
No: 342, Palaly Road, Jaffna.
Contact Number- 021 221 9988 / 021 7217324
E-mail : [Email hidden]
நொதேண் சென்றல் மருத்துவமனையானது மருத்துவ தேவையுள்ள மக்களுக்கு உயர்வான நோயாளர் பராமரிப்பினை வழங்கிக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய தனியார் மருத்துவ நிறுவனமாகும்.
பின்வரும் பதவிக்கு திறமையான மற்றும் ஆற்றல்மிக்கவர்களிடம் இருந்து நாங்கள் விண்ணப்பங்களைக் கோருகின்றோம்
வைத்தியசாலை உதவியாளர்
விண்ணப்பதாரி கொண்டிருக்க வேண்டிய தகுதிகள்
- க.பொ.த சாதாரண தரம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்
- விண்ணப்பிக்கும் துறை தொடர்பான முன்னனுபவம் உள்ளமை சிறப்புத் தகைமையாகக் கருதப்படும்
- பகல்நேர மற்றும் இரவுநேர கடமைகள் செய்ய தயாரானவர்களாகவும் இருத்தல் வேண்டும்
தெரிவு செய்யப்படுபவர்களின் திறமை மற்றும் முன் அனுபவங்களிற்கேற்ப ஊதியம் தீர்மானிக்கப்படும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் தங்கள் சுயவிபரக்கோவையினை இங்கு பதிவேற்றவும் செய்யவும் அல்லது கீழ் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் உறையின் மேல் இடது மூலையில் விண்ணப்பிக்கும் பதவி நிலையினையினைக் குறிப்பிட்டு 15.02.2022 இற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு அஞ்சல் செய்யவும்.
HR Department
Northern Central Hospitals (Private) Limited
No: 342, Palaly Road, Jaffna.
Contact Number- 021 221 9988 / 021 7217324