07/07/2026
🚨 பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் மற்றும் முகவரி மாற்றம்! 🚨
Dr. சிவரூபன் அவர்கள் பளையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மெடிகேர் சிகிச்சை நிலையத்தில் (புதிய இடத்தில்) மட்டுமே நோயாளிகளைப் பார்வையிடுவார் என்பதை மிகத் தெளிவாக அறியத்தருகிறோம்.
❌ சாவகச்சேரி போன்ற பிற பகுதிகளில் உள்ள எந்தவொரு மருத்துவ நிலையத்துடனும் எமது சேவைக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. Dr. சிவரூபன் அவர்களின் கனிவான மருத்துவ ஆலோசனைகளைப் பெற விரும்புவோர் பளை கிளையை மட்டுமே நாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
🏥 இடமாற்ற விபரம்:
எமது பளை சிகிச்சை நிலையம் குட்டிப் பிள்ளையார் சந்தியிலிருந்து, இப்போது தங்களுக்கு இன்னும் சிறந்த சேவையை வழங்குவதற்காகப் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
📍 புதிய முகவரி: BVA கலாச்சார மண்டபம், பளை Town.
🕒 Dr. சிவரூபன் அவர்களின் நேரடிப் பார்வை நேரம்:
திங்கள் - வெள்ளி: பி.ப 3.30 - 6.30 வரை
சனி: மு.ப 9.00 - 1.00 | பி.ப 4.00 - 5.00 வரை
ஞாயிறு: மு.ப 9.00 - 1.00 | பி.ப 4.00 - 5.00 வரை
📞 குழப்பங்களைத் தவிர்த்து உங்கள் பதிவுகளை மேற்கொள்ள இன்றே அழையுங்கள்: +94 74 169 5319