Vascular and Transplantation Unit, Teaching Hospital Jaffna

Vascular and Transplantation Unit, Teaching Hospital Jaffna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vascular and Transplantation Unit, Teaching Hospital Jaffna, Hospital, Hospital Road, Jaffna.

"Raising public awareness on vascular health: stroke prevention, carotid and peripheral artery disease, early bypass benefits, varicose vein treatment, diabetic foot care, and organ transplant education."

Arterial Ulcer vs Venous Ulcer🔴 Arterial Ulcer (அர்டீரியல் புண்)* காரணம்: இரத்த நாடிகளில் ரத்த ஓட்டம் குறைவதால் (ischemi...
26/04/2026

Arterial Ulcer vs Venous Ulcer

🔴 Arterial Ulcer (அர்டீரியல் புண்)

* காரணம்: இரத்த நாடிகளில் ரத்த ஓட்டம் குறைவதால் (ischemia)
* இடம்: கால்விரல்கள், பாதத்தின் மேல் பகுதி, வெளிய்புற குதிகால்
* வெளிப்பாடு: ஆழமான, தெளிவான விளிம்புகள் கொண்ட “punched-out” புண்
* வலி: மிகவும் கடுமையானது (இரவில்/காலைக் உயர்த்தும் போது அதிகம்)
* சுற்றுப்புற தோல்: வெளிறிய, மென்மையான, முடி இல்லாத
* சுரப்பு (exudate): குறைவு அல்லது இல்லாமல்
* மற்ற அறிகுறிகள்: குளிர்ந்த கால்கள், பலவீனமான அல்லது இல்லாத pulse
* சிகிச்சை நோக்கம்: ரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் (bypass/Angioplasty)
* முடிவு: மெதுவாக குணமடையும், gangrene ஆபத்து



🔵 Venous Ulcer (வீனஸ் புண்)

* காரணம்: நீண்டகால venous insufficiency (நாளங்கள் ஊடாக இரத்தம் திரும்ப செல்லாதது)
* இடம்: உள்ள்புற/வெளிபுற குதிகால் (medial/lateral malleolus)
* வெளிப்பாடு: ஆழமில்லாத, ஒழுங்கற்ற விளிம்புகள்
* வலி: மந்தமான வலி (நீண்ட நேரம் நின்றால் அதிகம்)
* சுற்றுப்புற தோல்: கருமையான, வீக்கம், கடினமாகுதல்
* சுரப்பு: மிதமானது முதல் அதிகம் வரை
* மற்ற அறிகுறிகள்: வீக்கம், varicose veins, eczema
* சிகிச்சை நோக்கம்: compression therapy, கால்களை உயர்த்துதல்
* முடிவு: சரியான சிகிச்சையால் நன்றாக குணமாகும்



👉 முக்கிய வேறுபாடு:

* Arterial ulcer → ரத்த ஓட்டம் குறைவு
* Venous ulcer → ரத்தம் திரும்ப செல்லாத பிரச்சனை (venous pressure அதிகம்)

🚨உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 18.6 மில்லியன் மக்கள் நீரிழிவு பாதக் காயம் (diabetic foot ulcer) காரணமாக பாதிக்கப்படுகின்றன...
18/04/2026

🚨உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 18.6 மில்லியன் மக்கள் நீரிழிவு பாதக் காயம் (diabetic foot ulcer) காரணமாக பாதிக்கப்படுகின்றனர்.

🚨இலங்கை – வயது வந்தவர்களிடையே (adults) நீரிழிவு நோயின் மொத்த பரவல் 23% ஆகும் (சுமார் 4.9 மில்லியன்)

❌யாழ்ப்பாணம் - இலங்கையில் இரண்டாவது நிலையில் 30%

🚨இலங்கையில் நீரிழிவு கிளினிக்ககிற்கு வரும், இன்சுலின் சார்ந்திராத நீரிழிவு நோயாளிகளில் (non Insulin dependent Diabetes Mellitus ) மூன்றில் ஒரு பங்கு பேருக்கு கால் பாதத்தில் காயம் (foot ulcer) ஏற்படும் அபாயம் இருக்கிறது
மேலதிகமாக
30.6% – நரம்பியல் கோளாறு/பாத விறைப்பு (Neuropathy)
10.2% – பாதக் காயம்(active ulcer) அல்லது பழைய பாதக் காயம்(healed ulcers)
4.8% – கால்/விரல் வெட்டிய நிலை (amputation history)

🚨DFU-களில் (நீரிழிவு பாதக் காயங்கள்) பாதிக்கும் மேற்பட்டவை தொற்றாக (infection) மாறும். இவற்றில் 17% பேருக்கு அங்கம் அகற்றல் (amputation) தேவைப்படும்.

🚨பாதக் காயம் மீண்டும் தோன்றல் (Ulcer Recurrence)
1 ஆண்டுக்குள் – 40%
5 ஆண்டுகளில் – 65%
10 ஆண்டுகளில் – >90%

🚨இலங்கையில், ஒவ்வொரு 100 நீரிழிவு நோயாளிகளில் சுமார் 7 பேர் பாதக் காயத்தால் (active ulcer) அவதியுறுகிறார்கள்

31/03/2026

Prof Rizvi Sheriff is a pioneer of Renal Transplants in Sri Lanka, saving lives of thousands of helpless patients.

His unparalleled devotion to initiate and establish a renal transplant programme with strong collaboration with the surgical fraternity, together with his extraordinary contribution to uplift medical education, training, research, and medical administration, is
legendary.

May his soul rest in peace.

His legacy is sure to live on.

Diabetic Neuropathy உங்கள் கால்களை (செருப்பு இல்லாமல்) கவனமாக வைத்துக்கொள்ளுங்கள் — வெளியே வெயில் இருக்கிறதா இல்லையா என்...
29/03/2026

Diabetic Neuropathy

உங்கள் கால்களை (செருப்பு இல்லாமல்) கவனமாக வைத்துக்கொள்ளுங்கள் — வெளியே வெயில் இருக்கிறதா இல்லையா என்பதைக் கவனிக்காமல்! சூடான கான்கிரீட் அல்லது ஹீட்டர் போன்றவற்றால் கூட, நீரிழிவு நோய் உங்களுக்கு எரிகாயங்கள் மற்றும் கால்கள் வெட்டப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

🦶 நீரிழிவு நரம்பு சேதம் (Diabetic Neuropathy)

நீரிழிவு நோய் உங்கள் உடலின் நரம்புகளை மெதுவாக பாதிக்கலாம். குறிப்பாக கால்களில் உணர்வு குறைவு ஏற்படும். இதை கவனிக்காமல் விட்டால் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

⚠️ அறிகுறிகள்:
• கால்களில் முள் குத்துவது போல உணர்வு
• எரிச்சல் அல்லது தழும்பு போன்ற வலி
• உணர்வு குறைவு (சூடு/குளிர் தெரியாமல் போவது)
• இரவு நேரங்களில் அதிக வலி

🚨 ஏன் கவனம் அவசியம்?
சிறிய காயங்களும் கூட தெரியாமல் போகலாம். அது மோசமடைந்து, கடுமையான பாதிப்பு அல்லது அறுவை சிகிச்சை (amputation) தேவையாகலாம்.

✅ பாதுகாப்பு குறிப்புகள்:
• தினமும் உங்கள் கால்களை பரிசோதிக்கவும்
• எப்போதும் செருப்பு அணியவும்
• சூடான தரை அல்லது பொருட்களால் ஏற்படும் எரிகாயங்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கையாக இருக்கவும்
• கால்களை சுத்தமாகவும் உலர்ந்தும் வைத்திருக்கவும்
• இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்

💙 நினைவில் கொள்ளுங்கள்:
முன்னெச்சரிக்கை தான் பாதுகாப்பு! உங்கள் கால்களை பாதுகாப்பது உங்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்குச் சமம்.

#நீரிழிவு #நரம்புசேதம்

01/01/2026
18/12/2025
30/10/2025

COLOMBO (News 1st); Dr. Nalaka Gunawansa, a Vascular and Transplant Surgeon, has issued a strong advisory to diabetic patients, emphasizing the critical importance of foot care in managing the disease and preventing life-altering complications.

He explained that diabetic patients are particularly vulnerable to two major conditions affecting the feet: neuropathy, which damages the nerves, and ischemia, which restricts blood flow due to vascular blockages. These conditions often develop silently and progressively, leading to serious consequences.

“We often talk about heart attacks caused by blocked arteries. But rarely do we discuss ‘foot attacks’—a term we use to describe tissue damage in the feet due to poor blood circulation, which can ultimately lead to amputation,” Dr. Gunawansa stated.

He further elaborated that prolonged diabetes can cause calcium deposits in the blood vessels of the feet, thickening the arterial walls and severely limiting blood flow. This can result in tissue death, discoloration, and in extreme cases, the loss of toes or entire limbs.

Early symptoms include burning sensations, numbness, and tingling in the feet. Over time, patients may lose all sensation, making them unaware of injuries such as cuts or infections.

In countries like Sri Lanka, where walking barefoot indoors is common, even minor injuries from pebbles or sharp objects can go unnoticed and become dangerously infected.

Dr. Gunawansa also highlighted the risk of fungal infections between toes due to poor hygiene and close toe placement, as well as changes in nail color and texture. Discoloration and temperature changes in the feet may indicate the onset of gangrene, a condition that can lead to irreversible damage.

He urged diabetic patients to regularly inspect their feet, wear protective footwear, and seek medical attention for any abnormalities, no matter how minor they may seem.

27/10/2025

Address

Hospital Road
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vascular and Transplantation Unit, Teaching Hospital Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category