12/05/2022
இலங்கையில் மிகவும் பிரபல்யமான நரம்பியல் விஷேட வைத்திய நிபுணர்
Dr.T.திவாகரன்
(Consultant Neurologist)
ஹபீபா மெடிகளுக்கு எதிர்வரும் 15/05/2022
ஞாயிற்றுக்கிழமை விஷேட வருகை தருகிறார்கள்.
உங்களுக்கு ….
▪ தொடர்ச்சியான தலைவலி
▪ ஒற்றை தலைவலி (Migraine)
▪ கழுத்துவலி
▪ முதுகுவலி
▪ வலிப்பு (Epilepsy)
▪ முகத்தில் ஏற்படும் வலி (Trigeminal Neuralgia)
▪ பார்கின்சன் (Parkinson)
▪ கை கால்களில் ஏற்ப்படும் நடுக்கம்
▪ கை கால்களில் ஏற்படும் வலிப்பு
அத்துடன் நரம்பு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ளமுடியும்.
தொடர்புகளுக்கு….
065 2248631
077 0087852
075 9234567
This is the official page for Habeeba Medical Centre located at 405/4, Main Street, Kattankudy - 01, Sri Lanka.
Please contact 077 0087852 for inquiries and we will be happy to help you.