27/01/2024
எதிர்பார்க்கும் ஒரு விடயம் தவறிப்போனால்
கவலை கொள்ள வேண்டாம். இறைவன் அதனை விட சிறந்தது ஒன்றை நாடி இருக்கலாம். தொடர்ந்தும் முயற்சி செய்வோம் அவன் நாடியதை யாரும் தடுக்க முடியாது..
#எல்லாப்_புகழும்_இறைவனுக்கே.
#இறைவன்_மிகப்பெரியவன்