Nursing Home Mutur

Call Directions Contact the practice

Nursing Home Mutur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nursing Home Mutur, Hospital, 1 Old Batticaloa Road, Mutur.

 விசேட நரம்பியல் நிபுணர் வருகை -----------------------------—நாளை சனிக்கிழமை (10-10-2026) மாலை 5:00 மணிக்கு விசேட நரம்பி...
09/10/2026


விசேட நரம்பியல் நிபுணர் வருகை
-----------------------------—
நாளை சனிக்கிழமை (10-10-2026) மாலை 5:00 மணிக்கு விசேட நரம்பியல் நிபுணர் வருகை தர உள்ளார்.
* தீராத தலைவலி, ஏனைய வலிகள்.
* நரம்பு தளர்ச்சி, நரம்பு சம்பந்தமான நோய்கள்.
* பக்கவாதம் / பாரிச வாதம்.
* கை, கால் மரப்பு, திமிர்ப்பு.
* வலிப்பு நோய்கள்.
போன்ற நோய்களுக்கு விசேட வைத்தியம் வழங்கப்படும்.

📌மூதூர் நேசிங் ஹோம்.
(கலாச்சார மண்டபத்திற்கு அருகாமையில்)
பிரதான வீதி,
மூதூர்-01.
📞0262238470, 0772407136

ENDOCRINOLOGIST | எண்டோகிரைனாலஜிஸ்ட் வருகை Dr.Lavanya PiranavananConsultant EndocrinologistTeaching Hospital, Batticaloa...
07/10/2026

ENDOCRINOLOGIST | எண்டோகிரைனாலஜிஸ்ட் வருகை

Dr.Lavanya Piranavanan
Consultant Endocrinologist
Teaching Hospital, Batticaloa

எதிர் வரும் 18-10-2026 அன்று Mutur Nursing Home கு வருகை தர உள்ளார்.

சிகிச்சையளிக்கப்படும் நோய்கள் மற்றும் நிலைகள்
Diseases & Conditions Treated

- நீரிழிவு நோய் (Diabetes Mellitus)
- தைராய்டு நோய்கள் (Thyroid Disorders)
- உடல் பருமன் மற்றும் எடை மேலாண்மை (Obesity & Weight Management)
- ஹார்மோன் பிரச்சினைகள் (Hormonal Disorders)
- பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Polycystic O***y Syndrome (PCOS))
- எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு நோய்கள் (Osteoporosis & Bone Disorders)
- அட்ரினல் சுரப்பி நோய்கள் (Adrenal Disorders)
- பிட்யூட்டரி சுரப்பி நோய்கள் (Pituitary Gland Disorders)
- வளர்ச்சி மற்றும் பருவமடைதல் தொடர்பான பிரச்சினைகள் (Growth & Puberty Disorders)
- Calcium & Vitamin D Disorders(கால்சியம் மற்றும் விட்டமின் D குறைபாடுகள்)
- Cholesterol & Metabolic Disorders (கொலஸ்ட்ரால் மற்றும் வளர்சிதை மாற்றக் பிரச்சினைகள்)
- மாதவிடாய் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன் பிரச்சினைகள் (Menstrual & Reproductive Hormonal Disorders)

Book Now!
இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!

Contact number 0772407136
Address maine street, Muthur 01

07/10/2026
 "இரத்த நாள மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்" வருகை.Dr. N. Gowcikan NavanesanConsultant Vascular and Transp...
20/09/2026


"இரத்த நாள மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்" வருகை.

Dr. N. Gowcikan Navanesan
Consultant Vascular and Transplant Surgeon
Teaching Hospital, Anuradhapura

கால்களில் வலி, வீக்கம், நிற மாற்றம், ஆறாத புண்கள், நடப்பதில் சிரமம், சர்க்கரை நோய் தொடர்பான கால் பாதிப்புகள் மற்றும் டயாலிசிஸ் தேவைப்படும் நிலையில்தான் இரத்தக் குழாய் அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு ஆலோசனைகளை பெறுவதோடு,
அது சம்பந்தமான ஸ்கேன்(Scan) களும் செய்ய முடியும்.

Address

1 Old Batticaloa Road
Mutur
31200

Telephone

+94262238470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Home Mutur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nursing Home Mutur:

Shortcuts

Share

Category