Tamil Medicin and News 24x7

Tamil Medicin and News 24x7 Tamil

05/08/2026
29/07/2026

கனடாவில் 26 வயதான இளம் பெண் கௌரி சுட்டுக் கொலை!

29/07/2026

யாழ் போதனா வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு! பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரை ஒருவன். கட்டிப்பிடிக்க மற்றவன் முன் பகுதியில் தாக்கினான்!

25/07/2026

11 கோடி ரூபா பெறுமதியான 2 கிலோ 198 கிராம் நிறையுடைய கொக்கெயினுடன் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவர் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கட்டுநாயக்கவில் கைது

25/07/2026

தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை குற்றவாளிகள்: தனுஷ்கோடியில் மரைன் பொலிஸ் அதிரடி!
🛑Read more: https://a7tv.com/marine-police-action-in-dhanushkodi.../

18/07/2026

யாழில் ஏமாற்றப்பட்ட நபர்கள்! கனடா அனுப்புவதாக 8 மில்லியனை சுருட்டிய நபர்

கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஐந்து நபர்களிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம்(14), வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபர், கொலன்னாவாவைச் சேர்ந்த 38 வயதான ஃபைஸ் முகமது நஃப்திகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணைகளின்படி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, சந்தேக நபர் சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடியாக பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (15) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து, தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், முறைப்பாட்டாளர்களுக்கு 100,000 ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மல்லாகம் காவல்நிலையத்திலும் சந்தேக நபருக்கு எதிராகப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.

Address

Nelliady

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Medicin and News 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share