Aliyaminas சனலிங் சென்டர் - சம்மாந்துறை

Aliyaminas சனலிங் சென்டர் - சம்மாந்துறை 24 மணி நேர
சனலிங் சேவைகள்
ஆய்வு கூட பரிசோதனைகள்
மருந்தக வசதி
OPD சேவைகள்

30.08.2026 ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை Aliyaminas வைத்தியசாலைக்கு வருகை தரவுள்ள முக்கிய வைத்திய நிபுணர்கள் விபரம்.சம்மாந...
30/08/2026

30.08.2026 ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை Aliyaminas வைத்தியசாலைக்கு வருகை தரவுள்ள முக்கிய வைத்திய நிபுணர்கள் விபரம்.

சம்மாந்துறை வைத்தியசாலை (VOG) பிரசவ பெண் நோயியல் வைத்திய நிபுணர்கள்

Doctor. MT Mohamed Reihan
(தினமும் மாலை 4 மணிக்கு)

ஸ்கேனிங் (கதிரியக்கவியல்) நிபுணர்
Doctor. Kuselan

(VP) பொது வைத்திய நிபுணர்
Doctor. Safeek

சிறு பிள்ளைகள் வைத்திய நிபுணர்
Doctor. FATHIMA NOWFEEN

முன் பதிவுகளை இப்போதே செய்துகொள்ளவும்.

0760479891
0760770421
0750965920

Aliyaminas Asiya Channeling Center
SAMMANTHURAI

page:
https://www.facebook.com/AliyaminasGroupOfHealthCare/

Group No. 08/19
https:/chat.whatsapp.com/CUdpQdGxlMZ9GWAI8hYUL4?mode=r_t

Proud to be a Sammanthuraiyan

Admin: +94 76 702 3241

இன்று 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அலியாமினாஸ் வைத்தியசாலையில் காலை 10.00 மணி முதல் நோயாளிகளை பார்வையிடுகிறார்...
02/08/2026

இன்று 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அலியாமினாஸ் வைத்தியசாலையில் காலை 10.00 மணி முதல் நோயாளிகளை பார்வையிடுகிறார்.
For booking
076 077 0421

Today, JULY 04 2026 - சனிக்கிழமை VP (பொது வைத்திய நிபுணர்) Doctor. Safeek's Consultation 5.30pm - 9.0pm
04/07/2026

Today, JULY 04 2026 - சனிக்கிழமை
VP (பொது வைத்திய நிபுணர்) Doctor. Safeek's Consultation

5.30pm - 9.0pm

OUR CONSULTANTSAVAILABLE ON SATURDAYFor Early Booking: +94 76 047 9891 +94 76 077 0421 +94 75 096 5920 222/C, Ampara Roa...
04/07/2026

OUR CONSULTANTS
AVAILABLE ON SATURDAY

For Early Booking:
+94 76 047 9891
+94 76 077 0421
+94 75 096 5920
222/C, Ampara Road, Sammanthurai (Near the Sammanthurai BOC Bank)

Dr. Safeek VPபொது வைத்திய நிபுணர் சனிக்கிழமை (27.06.2026)இரவு 8.00 மணி அலியா மினாஸ் 076 077 0421
27/06/2026

Dr. Safeek VP
பொது வைத்திய நிபுணர் சனிக்கிழமை (27.06.2026)
இரவு 8.00 மணி
அலியா மினாஸ்
076 077 0421

ரமழான் கால சிறப்பு சனலிங் சேவை‌!சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சட்டதின...
21/02/2026

ரமழான் கால சிறப்பு சனலிங் சேவை‌!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சட்ட
தினமும் இரு நேரங்களில் அலியாமினாஸ் தனியார் சேனலிங் சென்டரில் நோயாளிகளுக்கு சிறப்பு வைத்திய ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.

✓ `Dr. Mohamed Reihan` (VOG) –
மாலை 4.00 மணி & 7.00 மணி

✓ `Dr. Udara (VOG)` –
மாலை 5.00 மணி & 8.00 மணி

✓ `Dr. Safeek (VP)` –
மாலை 3.30 மணி

✓ `Dr. Rithanjana (Paediatrician)` –
மாலை 4.00 மணி & 7.00 மணி

✓ `Dr. Anton (Surgeon)` –
மாலை 4.30 மணி

ரமழான் காலத்தில் பொதுமக்கள் தங்களின் மருத்துவ ஆலோசனைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் இச்சிறப்பு சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அலியாமினாஸ் & ஆசிய தனியார் வைத்தியசாலை அறிவித்துள்ளது.

உங்கள் ஆரோக்கியமே எங்கள் முன்னுரிமை.

ALIYAMINAS & ASIYA Hospital Sammanthurai
`Channel Your DOCTOR Here...`

CHANNELING SERVICES |
LABORATORY SERVICES |
OPD SERVICE
+94 76 047 9891
+94 75 096 5920
+94 76 077 0421

தினமும் பிற்பகல் 5.00 மணிக்கு எமது சம்மாந்துறை வைத்தியசாலை மகப்பேறு மருத்துவர் Dr. UDARA C. DAYANANTHE (VOG) வருகை தருகி...
20/02/2026

தினமும் பிற்பகல் 5.00 மணிக்கு எமது சம்மாந்துறை வைத்தியசாலை மகப்பேறு மருத்துவர் Dr. UDARA C. DAYANANTHE (VOG) வருகை தருகிறார்.

தினமும் பிற்பகல் 4.00 மணிக்கு எமது சம்மாந்துறை வைத்தியசாலை மகப்பேறு மருத்துவர் Dr. MT. முஹம்மது றீஹான். (VOG) வருகை தருக...
20/02/2026

தினமும் பிற்பகல் 4.00 மணிக்கு எமது சம்மாந்துறை வைத்தியசாலை மகப்பேறு மருத்துவர் Dr. MT. முஹம்மது றீஹான். (VOG) வருகை தருகிறார்.

உங்களது வைத்தியர்களுக்கான வருகையை உறுதி செய்ய கீழே உள்ள இலக்கங்களுக்கு அழைக்கவும்
+94 76 077 0421
+94 76 047 9891
+94 75 096 5920

இனி ஆய்வகப் பரிசோதனை மாதிரி சேகரிப்பு எங்கள் சனலிங் நிலையத்தில்! 🩸`ALIYAMINAS & ASIYA Hospital Sammanthurai`இனி இரத்தம்,...
14/02/2026

இனி ஆய்வகப் பரிசோதனை மாதிரி சேகரிப்பு எங்கள் சனலிங் நிலையத்தில்! 🩸
`ALIYAMINAS & ASIYA Hospital Sammanthurai`

இனி இரத்தம், சிறுநீர் மற்றும் பிற ஆய்வகப் பரிசோதனைகளுக்காக
தனியாக ஆய்வகத்திற்கு செல்ல தேவையில்லை.

👉 எங்கள் சேனலிங் மையத்திலேயே
- இரத்த மாதிரி சேகரிப்பு
- சிறுநீர் மாதிரி சேகரிப்பு
- பிற தேவையான பரிசோதனை மாதிரிகள்

🩺 பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில்
தகுதியான பணியாளர்களால் சேகரிக்கப்படும்.

⏱️ வேகமான சேவை
🔬 நம்பகமான ஆய்வக இணைப்பு
📄 துல்லியமான அறிக்கைகள்
📍 இன்று வருகை தாருங்கள்!

உங்கள் ஆரோக்கியமே எங்கள் முன்னுரிமை.

Aliyaminas Asiya Hospital Sammanthurai
`Channel Your DOCTOR Here...`

CHANNELING SERVICES|
LABORATORY SERVICES|
OPD SERVICE
+94 76 047 9891
+94 75 096 5920
+94 76 077 0421

ஜனவரி 01 - 2026 முதல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையை பொறுப்பேற்றார் VOG. RIEHAN..!!சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை...
01/01/2026

ஜனவரி 01 - 2026 முதல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையை பொறுப்பேற்றார் VOG. RIEHAN..!!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital, Sammanthurai) பெண்ணோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணராகக் கடமையேற்ற.. Consultant Obstetrician & Gynecologist (VOG) *Doctor. Mohamed Riehan* இன்று (01) முதல் கடமையாற்றிக் கொண்டிருக்கும் Doctor. Udara D. Dayananthe உடன்‌ இணைந்து செயற்பட உள்ளார்.

ஜனவரி 01 - 2026 முதல் தனியார்‌ வைத்தியசாலை சம்மாந்துறை அலியாமினாஸ் & ஆசியா வைத்தியசாலையில் வலத்திய‌ ஆலோசனைகளை ஆரம்பிக்கவுள்ளார்

முன் பதிவுகளை இப்போதே செய்துகொள்ளவும்.
0760479891
0760770421
0750965920
Aliyaminas Asiya Channeling Center
SAMMANTHURAI

Address

Ampara Road
Sammanthurai
CHANNELINGCENTER

Telephone

+94760479891

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aliyaminas சனலிங் சென்டர் - சம்மாந்துறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aliyaminas சனலிங் சென்டர் - சம்மாந்துறை:

Shortcuts

Share

Category