26/10/2026
🎗️ ஒரே Stage 4 Cancer… ஏன் இரண்டு விதமான Treatment?🤔
ஒரு patient-க்கு Chemotherapy 💉, இன்னொரு patient-க்கு Tablet 💊! ஏன் இந்த வித்தியாசம்?
Cancer treatment-ஐ முடிவு செய்யும்போது Stage மட்டும் முக்கியமல்ல. 🩺 Molecular Testing, Genetic Changes மற்றும் Cancer Subtype ஆகியவற்றைப் பொறுத்தும் சிகிச்சை மாறலாம்.
🔬 Precision Oncology மூலம் ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களுடைய cancer-க்கு ஏற்ற சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க முடியும்.
💊 Targeted Therapy
💉 Chemotherapy
🛡️ Immunotherapy
ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே சிகிச்சை பொருந்தாது. சரியான பரிசோதனைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் சிகிச்சை தேர்வு செய்யப்படுகிறது.
🧬 Immunotherapy என்றால் என்ன? அடுத்த வீடியோவில் பார்க்கலாம்!
📌 இந்த விழிப்புணர்வுப் பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிருங்கள்.
(Stage 4 cancer treatment, lung cancer treatment, precision oncology, molecular testing, genetic testing, targeted therapy tablets, chemotherapy vs targeted therapy, immunotherapy, cancer treatment options, cancer awareness Tamil)