31/07/2026
🚨 Constipation is more than just an inconvenience - it could be a sign that your digestive system needs attention.
Stay hydrated, eat fiber-rich foods, and keep active to support a healthy gut. If constipation persists, consult a gastro specialist for the right care.
📞 Book your consultation today: 99948 98026
🚨 மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
போதுமான தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவு சாப்பிடுவது மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் தொடர்ந்து இருந்தால், காஸ்ட்ரோ நிபுணரை அணுகி சரியான சிகிச்சை பெறுங்கள்.
📞 ஆலோசனைக்கு: 99948 98026