17/05/2026
🌡️ 1 முதல் 5 வயது குழந்தைகளுக்கு இரவு தூக்கத்தின்போது AC வெப்பநிலை 24°C – 26°C இருப்பது சிறந்தது. சரியான தூக்க சூழல் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைக்கும்! 💤
Dr. Andrew Stephen MD | குழந்தை நல மருத்துவர், Adaikalam Child Care, புதுக்கோட்டை