Dr Arunkumar

Dr Arunkumar Tiruvallur Constituency -

18/07/2026

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்ததை உடனடியாக சரி செய்து கொடுத்த திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அருண் குமார் அவர்கள். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் எம்எல்ஏ அருண்குமார் அவர்களை நேரில் சந்தித்து தங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

16/07/2026

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் 500 நபர்களுக்கு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அருண்குமார் அவர்கள் 10 சாலை ஓர வியாபாரிகளுக்கு தள்ளு வண்டியும், 500 நபர்களுக்கு சமபந்தி விருந்து அளித்தும் மற்றும் எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பித்தார்.

ஏழைப் பங்காளன், படிக்க வைத்த பகலவன்! தமிழ்நாட்டின் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவரது...
15/07/2026

ஏழைப் பங்காளன், படிக்க வைத்த பகலவன்! தமிழ்நாட்டின் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி வணங்குவோம்!

13/07/2026

திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டி. அருண்குமார் அவர்களின் முன்னிலையில், 248 மகளிருக்கு ரூ.1.52 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

10/07/2026

திருவாலங்காடு சிவன் கோவில் தீ விபத்தில் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் திருவள்ளூர் MLA Dr.அருண்குமார் அவர்கள். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கோவிலை விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, பணிகளை உடனே தொடங்க உறுதியளித்தார்.

10/07/2026

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.Dr.அருண்குமார் அவர்கள்.

09/07/2026

திருவள்ளூரில் பழங்குடியின மக்களுக்கான இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் சித்த மருத்துவ ஆம்புலன்ஸ் சேவையை டாக்டர் அருண்குமார் MLA, மாவட்ட ஆட்சியர் மற்றும் SP ஆகியோர் துவக்கி வைத்தனர்.

08/07/2026

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சாலை மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அருண்குமார் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிக மாற்றுப்பாதையை சீரமைக்கவும், குடிநீர் மேல்நிலைத் தொட்டிப் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

07/07/2026

நரசமங்கலம் குளம் சீரமைப்பு, 200 பனைமரங்கள் மற்றும் 100 மரக்கன்றுகள் நடவு, ரேஷன் கடை மறுசீரமைப்பு, அங்கன்வாடி சுற்றுச்சுவர் அமைப்பு என வளர்ச்சிப் பணிகளை மாண்புமிகு MLA திரு. அருண்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Address

Tiruvallur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Arunkumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category