18/08/2026
மீண்டும் தொடங்குகிறது!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு Wound Care சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது!
ஆறாத மற்றும் நீண்டகாலமாக தொடரும் காயங்களுக்கு உரிய பராமரிப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் Chronic Wound Care சேவையை மீண்டும் வழங்குகிறோம்.
சரியான காயப் பராமரிப்பு
தொடர்ந்து கண்காணிப்பு
காயம் ஆறுவதற்கான உரிய வழிகாட்டுதல்
உங்கள் காயத்தை அலட்சியம் செய்யாதீர்கள்.
சரியான நேரத்தில் சரியான பராமரிப்பை பெறுங்கள்.
📞 மேலதிக தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
0779200889
#காயப்பராமரிப்பு #ஆரோக்கியம்