28/10/2026
📚✨ G.C.E. O/L ENGLISH SEMINAR – 2026 ✨📚
We are delighted to share that students of Ihsaniyyah Arabic College, Colombo 12, participated in a special G.C.E. Ordinary Level English Seminar conducted by Mr. Anas Azwer and organized by the Colombo Grand Mosque.
The seminar provided a valuable opportunity for our students to enhance their English language skills, strengthen their knowledge, and prepare confidently for their upcoming O/L examinations. 📖✍️
🤝 We extend our heartfelt gratitude to the Colombo Grand Mosque for their kind invitation and excellent arrangements, and to Mr. Anas Azwer for his valuable guidance and dedication.
May Allah ﷻ bless all our students with knowledge, wisdom, and success in their examinations and future endeavours. 🤲
Ihsaniyyah Arabic College – Colombo 12📚✨ க.பொ.த. சாதாரண தர ஆங்கில மொழிக் கருத்தரங்கு – 2026 ✨📚
கொழும்பு 12 இல் அமைந்துள்ள இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் (Colombo Grand Mosque) ஏற்பாட்டில், திரு. அனஸ் அஸ்வர் (Anas Azwer) அவர்களால் நடாத்தப்பட்ட விசேட ஆங்கில மொழிக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
📖✍️ இக்கருத்தரங்கானது எமது மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தவும், அவர்களின் அறிவை விருத்தி செய்யவும், எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தன்னம்பிக்கையுடன் தயாராகவும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
🤝 இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக எமக்கு அன்புடன் அழைப்பு விடுத்ததோடு, சிறப்பான ஏற்பாடுகளையும் மேற்கொண்ட கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும், மாணவர்களுக்கு பெறுமதியான வழிகாட்டல்களை வழங்கிய திரு. அனஸ் அஸ்வர் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
🤲 எல்லாம் வல்ல அல்லாஹ் ﷻ எமது மாணவர்களுக்கு பயனுள்ள அறிவையும், ஞானத்தையும் வழங்கி, அவர்களது பரீட்சைகளிலும் எதிர்கால வாழ்விலும் சிறந்த வெற்றிகளை அருள்வானாக!
இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி – கொழும்பு 12
Education AcademicExcellence
IhsaniyyahArabicCollege OL2026 EnglishSeminar ColomboGrandMosque StudentDevelopment Education AcademicExcellence