SKM Chikitchaalaya

SKM Chikitchaalaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SKM Chikitchaalaya, Hospital, 14-15, VOC Park Road, Near Bus Stand, Erode.

🤱 World Breastfeeding Week | August 1–8 💜Celebrate the beautiful journey of motherhood with SKM Chikitchaalaya & Shristi...
30/07/2026

🤱 World Breastfeeding Week | August 1–8 💜

Celebrate the beautiful journey of motherhood with SKM Chikitchaalaya & Shristi Holistic Pregnancy Care.

🌿 Special Offer:
✨ 20% OFF on massages for Pregnant & Breastfeeding Mothers

🎁 FREE
✔️ Offline & Online Consultation
✔️ Personalized Diet Counseling

Our experienced Siddha & Ayurvedha experts are here to support you with holistic care for a healthier pregnancy, smoother recovery, and overall maternal wellness.

📅 Offer Valid: August 1st – August 8th

📍 Visit our Erode centres or book your appointment today.
📞 Registration: 90039 42323

Because every mother deserves care, comfort, and support. 💜

சளி தொல்லையா? கவலை வேண்டாம்மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை  #மூக்கு துவாரங்களில் விடுவது  #நசியம் ( ). #நா...
29/07/2026

சளி தொல்லையா? கவலை வேண்டாம்
மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை #மூக்கு துவாரங்களில் விடுவது #நசியம் ( ).
#நாசிப்பகுதி-களை தூய்மைப்படுத்தி #அடுக்குத்தும்மல், #அலர்ஜி( ), #சைனஸ் தொந்தரவுகள்( ), #மூக்கடைப்பு, #தலைவலி( ), ஒற்றைத் தலைவலி, #ஆஸ்துமா( ), #கழுத்துவலி( ) ஆகியன குணமடைய உதவுகிறது.
கட்டணம் ரூ. 50/-மட்டுமே
நாள்: 01-08-2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
நீர் மட்டும் அருந்தி வரவும்.
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
நெ.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 7867008325
நெ.133,133/1, காந்திஜீ ரோடு, காளைமாடு சிலை அருகில், ஈரோடு -1
செல்: 99444 27378

உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உரை மருந்து சிகிச்சைமுன்பதிவு கட்டணம்:☆ ரூ. 1300/- மட்டுமேஆறு மு...
22/07/2026

உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உரை மருந்து சிகிச்சை
முன்பதிவு கட்டணம்:
☆ ரூ. 1300/- மட்டுமே
ஆறு முறை சிகிச்சையுடன் 100 உரை மாத்திரைகள் இலவசம்.
நாள்: 26-07-2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 9.30 AM - 5.00 PM
வயது: 1 வயது முதல் 16 வயது வரை
முன்பதிவிற்கு,
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 78670 08325

🌿 உடலுக்கு புத்துணர்ச்சி... மனதுக்கு அமைதி... 🌿அன்றாட வேலைப்பளு, மன அழுத்தம், உடல் சோர்வு ஆகியவற்றிலிருந்து விடுபட SKM ச...
16/07/2026

🌿 உடலுக்கு புத்துணர்ச்சி... மனதுக்கு அமைதி... 🌿

அன்றாட வேலைப்பளு, மன அழுத்தம், உடல் சோர்வு ஆகியவற்றிலிருந்து விடுபட SKM சிகிச்சாலயாவின் அபியங்கம் (Abhyangam) சிகிச்சையை தேர்வு செய்யுங்கள்.

✨ அபியங்கத்தின் நன்மைகள்:
✔️ தசை இறுக்கத்தை குறைக்கும்
✔️ நரம்புகளை வலுப்படுத்தும்
✔️ இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
✔️ சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
✔️ நல்ல உறக்கத்திற்கு உதவும்

இயற்கை மூலிகை எண்ணெய்களுடன் அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் பாரம்பரிய சித்த ஆயுர்வேத மசாஜ் சிகிச்சையை அனுபவித்து புத்துணர்ச்சி பெறுங்கள்.

📍 SKM சிகிச்சாலயா – ஈரோடு
📞 முன்பதிவிற்கு: +91 99949 10538 | +91 78670 08325

சளி தொல்லையா? கவலை வேண்டாம்மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை  #மூக்கு துவாரங்களில் விடுவது  #நசியம் ( ). #நா...
13/07/2026

சளி தொல்லையா? கவலை வேண்டாம்
மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை #மூக்கு துவாரங்களில் விடுவது #நசியம் ( ).
#நாசிப்பகுதி-களை தூய்மைப்படுத்தி #அடுக்குத்தும்மல், #அலர்ஜி( ), #சைனஸ் தொந்தரவுகள்( ), #மூக்கடைப்பு, #தலைவலி( ), ஒற்றைத் தலைவலி, #ஆஸ்துமா( ), #கழுத்துவலி( ) ஆகியன குணமடைய உதவுகிறது.
கட்டணம் ரூ. 50/-மட்டுமே
நாள்: 18-07-2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
நீர் மட்டும் அருந்தி வரவும்.
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
நெ.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 7867008325
நெ.133,133/1, காந்திஜீ ரோடு, காளைமாடு சிலை அருகில், ஈரோடு -1
செல்: 99444 27378

💚 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இலவச மருத்துவ ஆலோசனை!SKM-ன் தலைமை மருத்துவர் S.R. முத்துசாமி ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னி...
09/07/2026

💚 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இலவச மருத்துவ ஆலோசனை!

SKM-ன் தலைமை மருத்துவர் S.R. முத்துசாமி ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அனைவருக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

✔️ அனுபவமிக்க சித்த & ஆயுர்வேத மருத்துவர்கள்
✔️ தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை

✨ உங்கள் உடல்நலம் குறித்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

📍 அருகிலுள்ள SKM சிகிச்சாலயாவை அணுகுங்கள்.

📞 முன்பதிவு: 99949 10538 | 99444 27378 | 78670 08325

சளி தொல்லையா? கவலை வேண்டாம்மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை  #மூக்கு துவாரங்களில் விடுவது  #நசியம் ( ). #நா...
01/07/2026

சளி தொல்லையா? கவலை வேண்டாம்
மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை #மூக்கு துவாரங்களில் விடுவது #நசியம் ( ).
#நாசிப்பகுதி-களை தூய்மைப்படுத்தி #அடுக்குத்தும்மல், #அலர்ஜி( ), #சைனஸ் தொந்தரவுகள்( ), #மூக்கடைப்பு, #தலைவலி( ), ஒற்றைத் தலைவலி, #ஆஸ்துமா( ), #கழுத்துவலி( ) ஆகியன குணமடைய உதவுகிறது.
கட்டணம் ரூ. 50/-மட்டுமே
நாள்: 04-07-2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
நீர் மட்டும் அருந்தி வரவும்.
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
நெ.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 7867008325
நெ.133,133/1, காந்திஜீ ரோடு, காளைமாடு சிலை அருகில், ஈரோடு -1
செல்: 99444 27378

👨‍⚕️🌿 தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்கள்! 🌿👩‍⚕️நோயை மட்டும் அல்ல, நோயாளியின் நலனையும் முன்னிலைப்படுத்தி அர்ப்பணிப்...
01/07/2026

👨‍⚕️🌿 தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்கள்! 🌿👩‍⚕️

நோயை மட்டும் அல்ல, நோயாளியின் நலனையும் முன்னிலைப்படுத்தி அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

📍 ஈரோடு கிளைகள்
📞 99949 10538 | 78670 08325

#சித்தமருத்துவம் #ஆயுர்வேதம் #தேசியமருத்துவர்தினம் ிகிச்சாலயா

🌿 தோல் நோய்களுக்கு இயற்கையான தீர்வு – SKM சிகிச்சாலயாவில்! 🌿தோல் பிரச்சனைகள் உங்கள் தன்னம்பிக்கையையும், அன்றாட வாழ்க்கைய...
27/06/2026

🌿 தோல் நோய்களுக்கு இயற்கையான தீர்வு – SKM சிகிச்சாலயாவில்! 🌿

தோல் பிரச்சனைகள் உங்கள் தன்னம்பிக்கையையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறதா?

இப்போது SKM சிகிச்சாலயா சித்த & ஆயுர்வேத மருத்துவமனையில், அனுபவமிக்க மருத்துவர்களின் ஆலோசனையுடன் தோல் நோய்களுக்கான இலவச சித்த & ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.

🩺 ஆலோசனை பெறக்கூடிய தோல் பிரச்சனைகள்:
✔️ கரப்பான்
✔️ படை
✔️ தேமல்
✔️ சொரியாசிஸ்
✔️ முகப்பரு
✔️ முடி உதிர்தல்
✔️ பொடுகு
✔️ புழுவெட்டு
✔️ வெண்புள்ளி
✔️ படர்தாமரை
✔️ சொறி
✔️ சிரங்கு
✔️ பாத வெடிப்பு
✔️ முகக் கருமை
✔️ தோல் பராமரிப்பு

📅 தேதி: ஜூன் 29, 30 & ஜூலை 01
🕘 நேரம்: காலை 9.30 மணி – மாலை 5.30 மணி

🌿 இயற்கை மூலிகை மருத்துவத்தின் மூலம் ஆரோக்கியமான சருமத்தை நோக்கி முதல் படியை எடுங்கள்.

📍 SKM சிகிச்சாலயா – சித்த & ஆயுர்வேத மருத்துவமனை
📞 மேலும் தகவல்களுக்கு:
+91 99949 10538 | +91 99444 27378 | +91 78670 08325

ிகிச்சாலயா #தோல்நோய் #இலவசமருத்துவஆலோசனை #சித்தமருத்துவம் #ஆயுர்வேத #இயற்கைமருத்துவம் #மூலிகைமருத்துவம்

உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உரை மருந்து சிகிச்சைமுன்பதிவு கட்டணம்:☆ ரூ. 1300/- மட்டுமேஆறு மு...
24/06/2026

உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உரை மருந்து சிகிச்சை
முன்பதிவு கட்டணம்:
☆ ரூ. 1300/- மட்டுமே
ஆறு முறை சிகிச்சையுடன் 100 உரை மாத்திரைகள் இலவசம்.
நாள்: 28-06-2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 9.30 AM - 5.00 PM
வயது: 1 வயது முதல் 16 வயது வரை
முன்பதிவிற்கு,
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 78670 08325

Address

14-15, VOC Park Road, Near Bus Stand
Erode
638003

Alerts

Be the first to know and let us send you an email when SKM Chikitchaalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SKM Chikitchaalaya:

Shortcuts

Share

Category