Eastern Cancer Care Hospice

Directions Contact the practice

Eastern Cancer Care Hospice EASCCA (Eastern Cancer Care Hospice) is a registered free cancer care hospice providing comfort and support This service is provided free of charge.

Eastern Cancer Care Hospice (EASCCA) is a registered hospice in Eravur, Sri Lanka providing comfort and support to patients with life-limiting illnesses, regardless of age, religion, ethnicity, nationality and financial status. Our focus lies in home hospice care, where dedicated multidisciplinary teams, comprising doctors, nurses, social workers, counselors and trained volunteers, visit patients and their families in their own homes.

90ஆவது புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்! கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA) ஏற்பாட்டில் ம...
04/11/2026

90ஆவது புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்!

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA) ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் 90ஆவது புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் இன்று 04.11.2026, காத்தான்குடி மட்/மம/நூறானியா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக நூறானியா ஜும்ஆப் பள்ளிவாயலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் MACM. Niyas (BA, PGDE) அவர்கள் தலைமை தாங்கியதுடன், பாடசாலை ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் தரம் 8 முதல் 10 வரையிலான பெண் மாணவிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பெண்களைப் பாதிக்கக்கூடிய மார்பகப் புற்றுநோய் (Breast Cancer) தொடர்பான பல்வேறு முக்கியமான விழிப்புணர்வுத் தகவல்கள் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கப்பட்டன.

குறிப்பாக, மார்பகப் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் முறைகள், சுய மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ளும் விதம், ஆரம்பகாலக் கண்டறிதலின் முக்கியத்துவம் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகள் தொடர்பில் பயனுள்ள விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், பெண்கள் தமது உடல்நலனில் அதிக கவனம் செலுத்துவதுடன், ஏதேனும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிந்தால் தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

பெண்கள் மற்றும் இளம் மாணவிகளிடையே மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் உரிய மருத்துவப் பராமரிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக்கொள்வதற்கான அறிவைப் பகிர்ந்துகொள்வதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

புற்றுநோயை எதிர்கொள்ள அறிவைப் பகிர்வோம்; விழிப்புணர்வின் மூலம் உயிர்களைக் காப்போம்!

#தகவல்
ஊடகப்பிரிவு
கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் (EASCCA)

04/11/2026

  HOSPICE
03/11/2026

HOSPICE

89ஆவது புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கி...
03/11/2026

89ஆவது புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA) தொடர்ச்சியான சமூக விழிப்புணர்வுப் பணியின் 89ஆவது நிகழ்ச்சி இன்று 03.11.2026 செவ்வாய்க்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

பிறைந்துறைச்சேனை 206/A வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் பிறைந்துறைச்சேனை பதுரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், பதுரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன்போது எமது பராமரிப்பு நிலையத்தின் குழுவினர் நேரடியாகச் சென்று புற்றுநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பயனுள்ள விளக்கங்களை வழங்கினர்.

புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், ஆரம்பகால அறிகுறிகள், நோயைத் தடுக்கும் வழிமுறைகள், ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் தொடர்பாகப் பங்கேற்பாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறானதொரு பயனுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பிறைந்துறைச்சேனை 206/A வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் பதுரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கு எமது நிலையத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

புற்றுநோயை எதிர்கொள்ள அறிவைப் பெறுவோம்; விழிப்புணர்வின் மூலம் உயிர்களைக் காப்போம்!

Eastern Cancer Care Hospice (EASCCA)

01/11/2026

25.10.2026
Azeem, Shazeena & Shadiya

அன்புடன் Family Treat Dinner வழங்கி, எமது Cancer Patients களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வழங்கிய Azeem, Shazeena & Shadiya மற்றும் குடும்பத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

உங்களுடைய இந்த அன்பான பங்களிப்பு எமது நோயாளிகளுக்கு Comfort, Happiness & Hope வழங்குகிறது.

Thank you for being a part of the EASCCA Family Treat.

தொடர்புகளுக்கு:
📞 077 990 9771
📞 077 667 0655

“வாழும் போதே வாழ வைப்போம்”
Let’s Live While We Live.

Provide Comfort, Care & Hope.

31/10/2026

මනුෂ්‍යත්වයට කිසිදු සීමාවක් නැත...!

ශ්‍රී ලංකාවේ කවර ප්‍රදේශයකින් පැමිණියද, කුමන ජාතියකට, ආගමකට හෝ භාෂාවකට අයත් වුවද, සියලුම පිළිකා රෝගීන් වෙත එකසේ මානුෂීයත්වයේ දෑත් දිගු කරමින්, ඔවුන්ට සම්පූර්ණයෙන්ම නොමිලේ රැකවරණය හා සත්කාර සේවාවන් සලසන එරාවූර්හි පිහිටි නැගෙනහිර පිළිකා රෝගී සත්කාර මධ්‍යස්ථානය (Eastern Cancer Care Center) සැබෑ මනුෂ්‍යත්වයේ අරුත ලොවට කියාපාන උතුම් මෙහෙවරක නිරතව සිටියි.

ජාති, ආගම්, භාෂා හෝ ප්‍රදේශීය භේද කිසිවක් නොසලකා, ජීවිතයේ අසීරුතම මොහොතකට මුහුණ දෙන පිළිකා රෝගීන්ට ආදරය, රැකවරණය, සැනසීම සහ බලාපොරොත්තුව ලබාදීම අපගේ උදාර අරමුණයි.

"අපට වැදගත් වන්නේ ඔබේ ජාතිය හෝ ආගම නොව, ඔබේ ජීවිතයයි...!"

මනුෂ්‍යත්වය වෙනුවෙන්... ජීවිතවලට නව බලාපොරොත්තුවක් එක් කරමින්...

27/10/2026

22.10.2026
Ahamed Rishath

அன்புடன் Family Treat Lunch வழங்கி, எமது Cancer Patients களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வழங்கிய Ahamed Rishath மற்றும் குடும்பத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

உங்களுடைய இந்த அன்பான பங்களிப்பு எமது நோயாளிகளுக்கு Comfort, Happiness & Hope வழங்குகிறது.

Thank you for being a part of the EASCCA Family Treat.

தொடர்புகளுக்கு:
📞 077 990 9771
📞 077 667 0655

“வாழும் போதே வாழ வைப்போம்”
Let’s Live While We Live.

Provide Comfort, Care & Hope.

27/10/2026

20.10.2026
T. Uthayakumar

அன்புடன் Family Treat Lunch வழங்கி, எமது Cancer Patients களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வழங்கிய T. Uthayakumar மற்றும் குடும்பத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

உங்களுடைய இந்த அன்பான பங்களிப்பு எமது நோயாளிகளுக்கு Comfort, Happiness & Hope வழங்குகிறது.

Thank you for being a part of the EASCCA Family Treat.

தொடர்புகளுக்கு:
📞 077 990 9771
📞 077 667 0655

“வாழும் போதே வாழ வைப்போம்”
Let’s Live While We Live.

Provide Comfort, Care & Hope.

Address

Savukkady Road
Eravur
30300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eastern Cancer Care Hospice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Eastern Cancer Care Hospice:

Shortcuts

Share

Category