Mind Care International-Sri Lanka

Mind Care International-Sri Lanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mind Care International-Sri Lanka, Mental Health Service, Colombo.

It's a center for providing mental health psychosocial support programs, Motivational programs, Child development programs and Coaching programs to the community.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் இன்றிரவு (19.05.2026) 8.30 ற்கு ஒலிபரப்பாகும் "கல்விச் சாகரம்" சஞ்சிகை...
19/05/2026

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் இன்றிரவு (19.05.2026) 8.30 ற்கு ஒலிபரப்பாகும் "கல்விச் சாகரம்" சஞ்சிகை நிகழ்ச்சியில் எனது பகுதி - பாடசாலைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் உரையாற்றுகின்றேன். கேட்கத் தவறாதீர்கள்.

The first session of the Pre-Marital Counseling Program at Kumarimulla Pugoda was conducted successfully on 11/05/2026.T...
17/05/2026

The first session of the Pre-Marital Counseling Program at Kumarimulla Pugoda was conducted successfully on 11/05/2026.

The first class focused on Preparation for Marriage — emphasizing physical, emotional, mental, and spiritual readiness from an Islamic perspective. Participants were guided on the importance of understanding, responsibility, communication, patience, and faith in building a healthy marital life.

Marriage is not only a union between two individuals, but also a sacred bond built on love, mercy, trust, and commitment. This session aimed to create awareness about entering married life with knowledge, maturity, and Islamic values.

May Allah bless all the participants with righteous spouses, peaceful marriages, and a life filled with barakah. ✨🤍

அல்ஹம்துலில்லாஹ் 🤍

Pugoda பகுதியில் நடைபெற்ற முன்திருமண ஆலோசனை (Pre-Marital Counseling) நிகழ்ச்சியின் முதல் வகுப்பு 11/05/2026 அன்று வெற்றிகரமாக நிறைைவடைந்தது.

முதல் அமர்வு “திருமணத்திற்கு தயாராகுதல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பார்வையில் உடல், மன, உணர்வு மற்றும் ஆன்மீக ரீதியான தயாரிப்பின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது.

திருமணம் என்பது இரண்டு மனிதர்களின் இணைவு மட்டுமல்ல; அது அன்பு, பொறுப்பு, புரிதல், பொறுமை மற்றும் ஈமான் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் புனிதமான உறவாகும். இந்த அமர்வின் மூலம் அறிவும் முதிர்ச்சியும் இஸ்லாமிய விழுமியங்களும் கொண்ட குடும்ப வாழ்க்கையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

At Mind Care International – Sri Lanka, we strongly believe that peace education is an essential part of building emotio...
11/05/2026

At Mind Care International – Sri Lanka, we strongly believe that peace education is an essential part of building emotionally healthy individuals and compassionate communities. 🌍🕊️

We are proud to share the successful completion of the HWPL Peace Educator Training, a meaningful step towards promoting peace, understanding, empathy, and humanity beyond all religious, cultural, and social boundaries.

True change begins when we educate minds to value respect, coexistence, and kindness. Through peace education, we can empower future generations to create a more harmonious and mentally healthy society. ✨

We look forward to contributing more towards peacebuilding initiatives and community wellbeing in the future.

மனநலமும் மனிதநேயமும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அமைதிக்கல்வி மிகவும் அவசியமான ஒன்று என்று Mind Care International – Sri Lanka உறுதியாக நம்புகிறது. 🌍🕊️

HWPL Peace Educator Training-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்ததை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறோம். இது மதம், இனம், மொழி மற்றும் சமூக எல்லைகளை தாண்டி அமைதி, புரிதல், இரக்கம் மற்றும் மனிதநேயத்தை முன்னேற்றும் முக்கியமான ஒரு பயணமாகும்.

மரியாதை, நல்லிணக்கம் மற்றும் அன்பின் மதிப்பை மனிதர்களின் மனதில் விதைக்கும் போது தான் உண்மையான மாற்றம் ஆரம்பமாகிறது. அமைதிக்கல்வியின் மூலம் எதிர்கால தலைமுறையை நல்லிணக்கமும் மனநலமும் கொண்ட சமூகத்தை உருவாக்க வலுப்படுத்த முடியும். ✨

எதிர்காலத்தில் மேலும் பல அமைதி மற்றும் சமூக நல முயற்சிகளில் பங்களிக்க ஆவலுடன் உள்ளோம்.

🌸 Happy Mother’s Day 🌸On this special day, Mind Care International Sri Lanka extends heartfelt wishes to all mothers aro...
10/05/2026

🌸 Happy Mother’s Day 🌸

On this special day, Mind Care International Sri Lanka extends heartfelt wishes to all mothers around the world.

A mother’s love, strength, sacrifice, and care shape families and inspire generations. Today, we honor every mother for the endless support, compassion, and resilience they show each day.

May your hearts be filled with happiness, peace, and appreciation for all that you do.
Thank you for being the guiding light in the lives of your children and communities. 💖

Happy Mother’s Day to all amazing mothers!🌷

அல்ஹம்துலில்லாஹ் ✨இஸ்லாமிய வாழ்க்கை முறையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இளம் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்த...
07/05/2026

அல்ஹம்துலில்லாஹ் ✨

இஸ்லாமிய வாழ்க்கை முறையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இளம் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு முன் ஆலோசனைத் தொடர் நிகழ்ச்சியின் அறிமுக அமர்வு, புகொடா குமாரிமுல்லாவில் சிறப்பாக நடைபெற்றது. 🌸

எங்கள் சமூகத்தில் விவாகரத்துகளைத் தடுக்கும் நோக்கில், நல்ல உறவுகளை உருவாக்கவும், குடும்பப் பண்புகளை வலுப்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த புதிய பயணம் ஆரம்பமாகியுள்ளது. 🤍

இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் புரிதல், பொறுமை, அன்பு மற்றும் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை நோக்கி இளம் தலைமுறையை வழிநடத்த அல்லாஹ் அருள் புரிவானாக.

இன்ஷா அல்லாஹ், தொடர்ந்துவரும் அமர்வுகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். 🌿

#திருமணமுன்ஆலோசனை #இஸ்லாமியவாழ்க்கைமுறை #சமூகவிழிப்புணர்வு #இளம்பெண்கள் #குடும்பநலன்

Alhamdulillah ✨

Had a wonderful introductory session of our Pre-Marital Counseling Series at Kumarimulla, Pugoda, specially organized for young girls in the light of the Islamic way of life. 🌸

This marks the beginning of a meaningful journey to build healthy relationships, strengthen family values, and create awareness to help prevent divorces within our community. 🤍

May this initiative guide our young generation towards understanding, patience, compassion, and successful family life according to Islamic teachings.

Looking forward to the upcoming sessions, In Sha Allah. 🌿

We are proud to share that a program by the Founder & Director of Mind Care International – Sri Lanka will be broadcast ...
05/05/2026

We are proud to share that a program by the Founder & Director of Mind Care International – Sri Lanka will be broadcast today on SLBC Muslim Service under the segment “Kalvich Chakaram” 🎙️

We warmly invite you all to listen and support. Your feedback and insights are highly valuable, so please don’t forget to share your thoughts after listening.

Thank you for your continuous support in promoting mental health awarenes

Mind Care International – Sri Lanka நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநரின் நிகழ்ச்சி இன்று SLBC Muslim Service-இல் “கல்விச் சாகரம்” நிகழ்ச்சியின் மூலம் ஒலிபரப்பாகிறது. 🎙️

அனைவரும் கேட்டு உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கேட்ட பிறகு உங்கள் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களை பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

மனநல விழிப்புணர்வை முன்னேற்றுவதற்கு நீங்கள் வழங்கும் தொடர்ந்து ஆதரவிற்கு மிக்க நன்றி! 🤍

As the Founder and Director, I am truly happy to share that Mind Care International – Sri Lanka was featured in Thinakar...
27/04/2026

As the Founder and Director, I am truly happy to share that Mind Care International – Sri Lanka was featured in Thinakaran Newspaper on 26.04.2026 📰✨

This interview provided a valuable opportunity to discuss important psychological questions, raise awareness on mental health, and highlight the services and mission of our organization in supporting individuals and communities through psychosocial care.

My sincere thanks to journalist Fathima Naleera and Thinakaran Newspaper for this meaningful opportunity and for recognizing the importance of mental health and counselling services.

I remain committed to continuing this journey of creating awareness, offering support, and promoting mental well-being for all 🤍

நான் நிறுவனர் மற்றும் இயக்குநராக, Mind Care International – Sri Lanka அமைப்பு பற்றி 26.04.2026 அன்று தினகரன் செய்தித்தாளில் வெளியானதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் 📰✨

இந்த நேர்காணல் மூலம் உளவியல் தொடர்பான முக்கியமான கேள்விகள் பேசப்பட்டதுடன், மனநல விழிப்புணர்வும் உயர்த்தப்பட்டது. மேலும், எங்கள் அமைப்பு வழங்கும் சேவைகள் மற்றும் சமூகத்திற்கு வழங்கப்படும் உளச்சமூக ஆதரவு பற்றியும் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய பத்திரிகையாளர் பாத்திமா நலீரா மற்றும் தினகரன் செய்தித்தாளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மனநல விழிப்புணர்வை மேம்படுத்தவும், ஆதரவை வழங்கவும், சமூக நலனை வலுப்படுத்தவும் நான் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் 🤍

#மனநலம் #உளவியல் #ஆலோசனை #தினகரன்

சிறு வயதில் பாடசாலைக் காலத்தில் வானொலியில் கதைத்திருக்கின்றேன். ஆனால் தொழில்துறையில் காலடி வைத்ததன் பிறகு இதுதான் முதல் ...
16/04/2026

சிறு வயதில் பாடசாலைக் காலத்தில் வானொலியில் கதைத்திருக்கின்றேன். ஆனால் தொழில்துறையில் காலடி வைத்ததன் பிறகு இதுதான் முதல் தடவை வானொலியில் கதைப்பது. உண்மையில் இது என் இரண்டாவது recording ஆனால் முதலாவது வானொலியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி.

முஸ்லிம் சேவையின் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த தருணம் இது,எனது வளர்ச்சியில் இந்நிகழ்ச்சி இன்னொரு மைல்கள்ளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. என்றாலும் துரதிஷ்டவசமாக என்னால் அந்நிகழ்ச்சியை வானொலியில் கேட்க முடியவில்லை. இருந்தாலும் எனது தெரிந்த வட்டார நண்பர்கள் ஊர் மக்கள் கூறியதன் பின்பே நான் அதை அறிந்தேன்.

அனைவரும் வாழ்த்தினார்கள். உண்மையில் நான் கதைத்தது பிள்ளைகள் வளர்ப்பில் இந்த ஸ்கிரீன் டைமின் தாக்கத்தை பற்றி,
(The Effect of Screen time in Parenting)

இன்று பல பெற்றோர்கள் எதிர் நோக்குகின்ற பாரிய பிரச்சனை... அல்லது சவாலாக இது காணப்படுகிறது என்று தான் கூற வேண்டும். இந்த ஸகிரீன் டைம் குழந்தைகளிடத்திலும் பெற்றோர் பிள்ளைகள் உறவிலும் எவ்வாறான தாகத்தை ஏற்படுத்துகின்றது, அதிலிருந்து நம் பிள்ளைகளை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றிய கலந்துரையாடலாக அது அமைந்தது.

உண்மையிலேயே தொழில்நுட்பத்தில் இருந்து பிள்ளைகளை பிரித்து வைக்க முடியாது. இதில் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுவதாக நினைத்து பெற்றோர்கள் கையாளும் வழிமுறைகளால் பல உறவுமுறை பிரச்சனைகளே உருவாகின்றன. அது மட்டுமன்றி பலர் கூறுகின்ற வழிகள் நடைமுறை சாத்தியமற்ற வழிகளாகவே காணப்படுகின்றன .

அதனால் நாம் இந்த தொழில்நுட்பத்தில் இருந்து தப்பித்து வாழ முடியாது ஆனால் அதனூடாக பிள்ளைகளை எவ்வாறு தவறான வழியில் செல்லாமலும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாக இருக்காமலும் அவர்களை பாதுகாக்கலாம் மற்றும் வழிநடத்தலாம் என்பதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாக இருந்தது. இதனை மிகவும் அழகான முறையில் நெறிப்படுத்தி தொகுத்து வழங்கிய Fathima Reeza அவர்களுக்கு மிகவும் நன்றிகள். Jazakallah.

பல நண்பர்கள் ஊர் மக்கள் நிகழ்ச்சி பற்றிய Positive ஆன கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.அனைவருக்கும் மிக்க நன்றி. மற்றும் இந் நிகழ்ச்சியில் நான் பங்குபற்ற காரணமாக அமைந்த சகோதரர் Shakir Mohamed அவர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்

Mind Care International-Sri Lanka ஆனது பணிப்பாளராக நான் இந்த தருணத்தை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.


සුභ අලුත් අවුරුද්දක් වේවා! 🌞🎉මනෝ සෞඛ්‍යයෙන්, සතුටින් හා සමාදානයෙන් පිරිසිනහවෙන් හා ආදරයෙන් පිරිනව ආරම්භයන්ට ශක්තිය ලැබෙන...
13/04/2026

සුභ අලුත් අවුරුද්දක් වේවා! 🌞🎉
මනෝ සෞඛ්‍යයෙන්, සතුටින් හා සමාදානයෙන් පිරි
සිනහවෙන් හා ආදරයෙන් පිරි
නව ආරම්භයන්ට ශක්තිය ලැබෙන
සාර්ථක හා සෞභාග්‍යමත්
සිංහල හා தமிழ் අලුත් අවුරුද්දක්
ඔබට සහ ඔබගේ පවුලට පතමු.

இனிய தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌞🎉
மனநலமும் அமைதியும் நிறைந்த
அன்பும் மகிழ்ச்சியும் பொங்கும்
புதிய தொடக்கங்களுக்கு உற்சாகம் தரும்
வெற்றியும் வளமும் நிறைந்த
புத்தாண்டாக அமைய
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

Happy Sinhala & Tamil New Year! 🌞🎉
May this New Year bring you peace of mind, happiness, and emotional well-being.
May your life be filled with love, positivity, and new beginnings,
bringing growth, healing, and success to you and your family.

Wishing you a joyful, prosperous, and meaningful New Year! 🌱

— Mind Care International – Sri Lanka 🌿

30/03/2026

Brain Gym hand gesture activities designed to enhance concentration, coordination, and cognitive performance. Small movements, powerful impact.

Training session for parents and teachers who love to train your kids.
Contact: 0728538819

Address

Colombo

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Friday 13:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mind Care International-Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share