29/09/2026
இந்த வீடியோவில் Kinesio Tape, Dry Needling, Electrotherapy, Massage Therapy, Braces மற்றும் Exercise Therapy போன்ற பொதுவான Physiotherapy treatment methods-ஐ அவற்றின் பயன்பாடு மற்றும் effectiveness அடிப்படையில் rate செய்கிறோம். எந்த treatment temporary relief கொடுக்கும்? எது long-term recovery-க்கு உதவும்? Exercise Therapy ஏன் 10/10? தெரிந்துகொள்ள முழு வீடியோவை பாருங்கள்.